;
Athirady Tamil News
Monthly Archives

June 2025

யாழில். ஆலயங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில் இளைஞன் கைது

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் உள்ள ஆலயங்களில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 20 வயதான இளைஞன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுளளார். அண்மைக்காலமாக ஊர்காவற்துறை பகுதியில் உள்ள ஆலயங்களில் திருட்டு சம்பவங்கள்…

கல்வி விருது: 2-ம் கட்டமாக மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விஜய்!

பொதுத்தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் இரண்டாம் கட்ட நிகழ்வில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக…

மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரிய வழக்கு – வெள்ளிக்கிழமை கட்டளை

செம்மணி சித்துபாத்தி மாயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பம் தொடர்பான கட்டளை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வழங்கப்படவுள்ளது. செம்மணி – சித்துபாத்தி இந்து மயான…

பாகிஸ்தான்: 216 சிறைக் கைதிகள் தப்பியோட்டம்

கராச்சி, ஜூன் 6: பாகிஸ்தானில் நிலநடுக்கத்தைப் பயன்படுத்தி 216 சிறைக் கைதிகள் தப்பியோடினா். இது குறித்து ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:சிந்து மாகாணம், கராச்சி நகரில் திங்கள்கிழமை அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அப்போது அந்த…

மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகள் தொடர்பில் வெளியான தகவல்

2026ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள மாணவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலை நிர்வாகத்தை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த அமைப்பில், அடுத்த ஆண்டு ஒவ்வொரு மாணவருக்கும் விரிவான…

கனடாவில் தமிழ் இளைஞன் கைது ; விசாரணையில் வெளியான தகவல்

கனடாவில் மோசமாக செயற்பட்ட தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொரன்ரோவில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் 30 வயதுடைய தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 23ஆம் திகதி வணிக வளாகத்தில் பெண்கள் உடை மாற்றும் அறையின்…

பகிடிவதையை தாங்க முடியாமல் ஆற்றில் குதித்த மாணவி; வெளியான மேலதிக தகவல்

குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவி ஒருவர், பகிடிவதையை தாங்க முடியாமல், ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் பிரதேசவாசிகள் மாணவியை மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மூன்று மாணவர்களும் ஒரு மாணவியும்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் போராட்டம்: குருந்தூர்மலை விவசாயிகள் விடுதலை, ஆக்கிரமிப்புகள்…

முல்லைத்தீவு - குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் தொல்லியில் ரீதியான ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்தவும் வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினரால் இன்றைய தினம் போராட்டம்…

துருக்கியைத் தாக்கிய நிலநடுக்கம்: இளம்பெண் பலி, 12 பேர் காயம்!

துருக்கியின் கடலோர நகரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகப் பேரிடர் குழு மேலாண்மை குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்தக் குழு வெளியிட்ட தகவலில், துருக்கியின் கடலோர நகரத்தில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அங்குள்ள…

முஜிபுர் ரஹ்மான் படம் நீக்கப்பட்ட வங்கதேச பணத்தாள் வெளியானது!

வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் அந்நாட்டின் முதல் அதிபரும் முன்னாள் பிரதமருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் புகைப்படம் நீக்கப்பட்ட புதிய பணத் தாள்கள் வெளியாகியுள்ளது. அவரின் புகைப்படத்துக்கு பதிலாக ஹிந்து மற்றும் புத்த கோயில்கள், இயற்கை…

மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு: விமானங்களுக்கு சிவப்பு குறியீடு எச்சரிக்கை!

ஐரோப்பாவின் உயரமான எரிமலையான மவுண்ட் எட்னாவில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு ஐரோப்பாவின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலையான மவுண்ட் எட்னா, மீண்டும் ஒருமுறை தனது இருப்பை அழுத்தமாக வெளிப்படுத்தி, சமீபத்திய வெடிப்பில்…

பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானை கேலி செய்யும் ரஷ்யா

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை அவரது மனைவியான பிரிஜிட் மேக்ரான் அறைந்ததாக கூறப்படும் விடயம் தொடர்பில் ரஷ்ய தரப்பு மேக்ரானை கேலி செய்துள்ளது. காரணமில்லாமல் மனைவி அடிக்கமாட்டார் கிரெம்ளின் செய்தித்தொடர்பாளரான Dmitry Peskov,…

மாவட்டச் செயலகம் மற்றும் வெளிப்புற சூழல், வடிகாலமைப்பு தொடர்பில் ஆய்வு

மாவட்டச் செயலகம் வளாகம் மற்றும் சூழவுள்ள பிரதேசங்களின் வடிகாலமைப்பினை சீர் செய்வது தொடர்பாக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (03.06.2025) பி. ப 2.30 மணிக்கு துறைசார் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். இதன் போது…

செம்மணி மனித புதைகுழி – இன்று ஒரு முழு மனித எலும்பு கூட்டு தொகுதி மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயான மனித புதைகுழியில் இருந்து, ஒரு முழு மனித எலும்பு கூட்டு தொகுதி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. செம்மணி - சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச…

இஸ்ரேல் ஆதரவு பேரணியில் தீ வைப்பு: கொலராடோவில் 6 பேர் காயம்

கொலராடோவில் இஸ்ரேல் ஆதரவு பேரணியில் நடந்த தீ வைப்பு சம்பவத்தில் 6 பேர் வரை காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் ஆதரவு பேரணியில் சலசலப்பு காசாவில் ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை நினைவுகூரும் வகையில் கொலராடோவின் போல்டரில்…

காதலர் என டைப் செய்தால்.. ஸ்மார்ட்போனில் கட்டுப்பாடு விதிக்கும் வடகொரியா

வடகொரியா ஸ்மார்ட்போனில் பயனர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. வடகொரியா பொதுவாகவே உடுத்தும் உடை தொடங்கி இசை கேட்பது வரை பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் உடைய நாடாக உள்ளது. வடகொரியாவின் உள்ளே நடப்பது வெளி உலகிற்கு தெரியாது,…

திரிபோஷ உற்பத்தி; சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி

திரிபோஷ உற்பத்திக்கு தேவையான தரப்படுத்தப்பட்ட சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலதிக போசாக்கு உணவாக அனைத்து கர்ப்பணித் தாய்மார், பாலூட்டும் தாய்மார் (சிசுவுக்கு 6 மாதங்களாகும் வரை) மற்றும் போசாக்கின்மையால்…

கொடிய வெள்ளத்திற்கு 700 பேர் பலி? தத்தளிக்கும் நாடு

நைஜீரியாவில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தில் சுமார் 700 பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. 200க்கும் அதிகமாக ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் மோக்வா நகரை ஏற்பட்ட வெள்ளத்திற்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். இது கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத…

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் ஹேமபால இலங்கை வலுசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆவார். அந்த நியமனத்திற்கு முன்பு, அவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மின்…

இலங்கையில் விரைவில் மெட்ரோ பேருந்து சேவை

இலங்கையில் பொதுப் போக்குவரத்து சேவைகளை நவீனமயமாக்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டமாக வசதியான மற்றும் உயர் தொழில்நுட்ப பேருந்துகளின் தொகுப்பை அறிமுகப்படுத்தபடுவதாக பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டது. அதன்படி இலங்கையில் மெட்ரோ பேருந்து விரைவில்…

இலங்கையில் பயன்படுத்தப்படும் சரும பூச்சுகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கை சந்தையில் கிடைக்கும் பல முக மற்றும் சரும பூச்சுகளில் ஆபத்தான அளவில் அதிக அளவு கன உலோகங்கள் இருப்பதாக ஆய்வுகூட பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட தயாரிப்புகளில்…

“நல்லைக்குமரன்” 33ஆவது மலருக்கான ஆக்கங்கள் கோரல்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவத்தை முன்னிட்டு யாழ். மாநகர சபை சைவ சமய விவகாரக் குழுவினால் வெளியிடப்படும் “நல்லைக்குமரன்” 33ஆவது மலருக்கான ஆக்கங்கள் தற்போது கோரப்படுகிறது. யாழ். மாநகர சபை சைவ சமய விவகாரக் குழுவின் 2025ஆம் ஆண்டுக்கான…

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்தவர் கைது!

ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்த பாகிஸ்தானியரை பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது கடந்த மே 7 அன்று 'ஆபரேஷன் சிந்தூர்'…

4 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 4 பேர் பலி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூரில் மே மாத தொடக்கத்தில் 14,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள்…

அநுர ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் – பேரழிவை தடுக்குமாறும் கோரிக்கை!

வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் எமது கடல் வளத்தினையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து பேரழிவை தடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுதிய கடிதத்தில் கேட்டுக்…

பொலித்தீன் ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவனி

இலங்கையில் பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடைபவனி ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் நடைபவனி ஏற்பாட்டாளர்…

டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புகள்: தயாராகும் ஐரோப்பிய யூனியன்!

உறுப்பு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்துள்ள கூடுதல் வரி விதிப்பை எதிா்கொள்ளத் தயாராகி வருவதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் வா்த்தக விவகாரங்களை கவனித்துக்…

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வு

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வு யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம் எனும்…

தமிழர் பகுதியில் பயங்கரம்; கர்ப்பிணி மனைவியின் வெட்டிய தலையுடன் யாழ் கணவன் பொலிஸில் சரண்

வவுனியா புளியங்குளத்தில் 32 வயது கர்ப்பிணி மனைவியில் தலையை கணவன் வெட்டி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வவுனியாவில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.…

ரஷியா-உக்ரைன் இடையே மீண்டும் பேச்சு

ரகசிய நடவடிக்கை மூலம் ரஷியாவில் தாக்குதல் நடத்தி குண்டு வீச்சு விமானங்களை உக்ரைன் அழித்ததால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ள சூழலில், துருக்கியின் இஸ்தான்புல்லில் ரஷியா - உக்ரைன் பிரதிநிதிகள் தங்களது அடுத்தகட்ட…

ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் தாக்கிய பெண் – காலில் விழுந்து மன்னிப்பு கோரிய வீடியோ!

ஒரு பெண் ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செருப்பால் தாக்கிய பெண் பெங்களூரு, பெல்லந்தூர் பகுதியில், ஒரு இளம்பெண் தனது ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு ஆட்டோ அவர் மீது லேசாக உரசியுள்ளது.…

யாழில் கடலுக்குள் பாய்ந்த வேன் ; அதிகாலையில் சம்பவம்

பொன்னாலை பாலத்தடியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் வேன் ஒன்று சேதமடைந்துள்ளது. காரைநகரில் இருந்து மிருசுவில் நோக்கி பயணித்த குறித்த வாகனம் வேகக்கட்டுப்பட்டை இழந்து பாலத்தில் இருந்து கடலுக்குள் பாய்ந்தது. இந்நிலையில் வாகனம் பாரிய…

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த…

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு…

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு மகிழ்ச்சி தகவல்; தடையை நீக்கும் அரசாங்கம்

இந்தியாவில் அகதிகளாகத் தங்கியுள்ள இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவிக்கையில், சட்டங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம்…