;
Athirady Tamil News
Monthly Archives

November 2025

தமிழர் பகுதியொன்றில் பயங்கரம் ; இளம் தாய் கொடூர கொலை, கணவனும் மகளும் மாயம்

வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் ஒன்றைப் பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (04) இடம்பெற்றுள்ளது. பெண்ணின் கணவரும் மாயம் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:…

தேயிலை தொழிற்சாலையில் துயர சம்பவம் ; தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த குடும்பஸ்தர்

தேயிலை கொழுந்து அரைத்து கொண்டு இருந்த இயந்திரத்தில் விழுந்த நபர் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மவுசாகலை தோட்ட தேயிலை தொழிற்சாலையில் இன்று அதிகாலை 2.10 மணிக்கு இடம்பெற்றுள்ளது.…

பெண்ணின் கண்களில் பவுடர் தெளித்து கொள்ளை ; மோச செயலால் பார்வையை இழந்த பெண்

அநுராதபுரம், கல்னேவ பிரதேசத்தில் வீடு ஒன்றிற்குள் புகுந்த கொள்ளையன், பெண் ஒருவரின் முகத்தில் ஒருவித பவுடரை தெளித்ததால், அவர் தனது பார்வையை இழந்துள்ளார். பிற்பகல் நேரத்தில் பெண்ணின் முகத்தில் கொள்ளையன் ஒருவித பவுடரை தெளித்துவிட்டு,…

யாழ். நல்லூர் உப தவிசாளரின் சகோதரன் அதிரடியாக கைது

யாழ்ப்பாணம் நல்லூர் உப தவிசாளரின் சகோதரன் போதை பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் நீண்டகாலமாக போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், கோண்டாவில் பகுதியில் வைத்து…

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி காலமானார்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம் ஆண்டு வரை ஜார்ஜ் புஷ் அதிபராக பதவி வகித்த காலத்தில் துணை அதிபராக…

சண்டிலிப்பாய் பிரதேச செயலக கலை இலக்கிய விழா -2025

சண்டிலிப்பாய் பிரதேச கலாசார அதிகாரசபை, சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தும் கலை இலக்கிய விழா சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி தலைமையில் நேற்றைய தினம் (04.11.2025) செவ்வாய்க்கிழமை சண்டிலிப்பாய் சீரணி…

சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது மோதிய பயணிகள் ரயில்.., 6 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பயணிகள் உயிரிழந்துள்ளனர். ரயில் விபத்து சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக ரயில்வே…

மீனவரை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையிட்ட சந்தேக நபரை துரிதமாக கைது செய்த பொலிஸார்.

மீனவரை மிரட்டி அச்சுறுத்தி ஒரு தொகுதி பணத்தை கொள்ளையிட்டு சென்ற சந்தேக நபரை பெரிய நீலாவணை பொலிஸார் துரித நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் இச்சம்பவம்…

நேபாளத்தில் கடுமையான பனிச்சரிவில் சிக்கி ஏழு பேர் பலி

நேபாளத்தின், தோலாக்கா மாவட்டத்தில் உள்ள ரோல்வாலின் மலைத்தொடரில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஐந்து வெளிநாட்டினரும் இரண்டு நேபாள வழிகாட்டிகளும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள்…

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய குடும்பஸ்தர் தொடர்பில் விசாரணை

நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார். நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல் மஸ்ஹர் வீதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை(2) 32 வயதுடைய குறித்த குடும்பஸ்தர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதானார்.…

மாம்பழ உற்பத்தியில் சாதித்த பெண் அதிபர்

video link- https://fromsmash.com/UpRj~pJmKi-dt மாம்பழ அறுவடையில் வெற்றி பெறுவதற்கு மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைத்தமை குறித்து கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா நன்றி தெரிவித்துள்ளார். கல்முனை…

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் பதவி நீக்கம்

நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினரான ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அமைய ஆதம்பாவா அஸ்வர் வகித்து வந்த நிந்தவூர்…

2000 ரூபாவினால் பிடிக்கப்பட்ட போதைப்பொருள் வியாபாரி

நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 29 வயதுடைய சந்தேக நபர் ரூபா 2000 க்கு ஆசைப்பட்ட நிலையில் கைதாகியுள்ளார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து நேற்று(4) இச்சந்தேக…

இரகசிய அணு ஆயுத சோதனைகள் குறித்து ட்ரம்ப் அதிரடி கருத்து

பாகிஸ்தான், சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் இரகசியமாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், அமெரிக்கா மீண்டும் அணு ஆயுத சோதனையில் ஈடுபடுவதில் தவறில்லை எனவும்…

சமூக வலை​தளங்​களில் கடும் எதிர்ப்​பு ; மனைவி குறித்த சர்ச்சைக்கு துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ்…

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் இரு தினங்​களுக்கு முன்பு நடை​பெற்ற டர்​னிங் பாயின்ட் யுஎஸ்ஏ நிகழ்ச்​சி​யில் கலந்துண்டார். அப்​போது, தன்​னுடைய மனை​வி​யின் மதப் பின்​னணி குறித்த கேள்விக்கு கூறிய வான்ஸ் , “என் மனைவி உஷா எப்​போ​தாவது…

3 ஆண்டுகளில் பறிபோன 1.5 லட்சம் உயிர்கள்: சூடான் வன்முறையின் ரத்தப் பின்னணி!

விவசாய நிலங்கள், எண்ணெய் வளங்கள், தங்கச் சுரங்கங்கள் என இயற்கை வளங்கள் நிறைந்த ஆப்பிரிக்க நாடு சூடான். இத்தனை வளங்கள் இருந்தும் உள்நாட்டுப் போரால் இன அழிப்பு, பசி, பட்டினி, வன்முறை என்று அங்கு நிகழும் அவலங்கள் உலகின் மிக மோசமான ‘மனிதாபிமான…

சமூக வலை​தளங்​களில் கடும் எதிர்ப்​பு ; மனைவி குறித்த சர்ச்சைக்கு துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ்…

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் இரு தினங்​களுக்கு முன்பு நடை​பெற்ற டர்​னிங் பாயின்ட் யுஎஸ்ஏ நிகழ்ச்​சி​யில் கலந்துண்டார். அப்​போது, தன்​னுடைய மனை​வி​யின் மதப் பின்​னணி குறித்த கேள்விக்கு கூறிய வான்ஸ் , “என் மனைவி உஷா எப்​போ​தாவது…

நெஞ்சை உலுக்கிய சம்பவம் ; 3 சகோதரிகளின் உயிரைப் பறித்த விபத்து; பெரும் துயரத்தில்…

இந்தியாவின் தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று காலை நடந்த விபத்தில், அரசு பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து ஹைதராபாத் சென்ற 3 சகோதரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை அறிந்த அவர்களின் பெற்றோர், உற்றார், உறவினர்கள் கதறி…

சங்குப்பிட்டி பெண் கொலையில் முக்கிய சந்தேக நபரின் பகீர் வாக்குமூலம்

பூநகரி - சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த தவில் வித்துவான் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் குப்பிளான் பகுதியை சேர்ந்த தவில்…

கைதான முன்னாள் ஜனாதிபதி ரணிலின் ஆலோசகருக்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் சரித ரத்வத்தே பிணையில் விடுவிக்கபப்ட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த…

வெள்ளம் காரணமாக பதவியிழந்த மாகாண முதல்வர்

ஸ்பெய்னில் வெள்ளம் காரணமாக மாகாண முதல்வர் ஓருவர் பதவியிழக்க நேரிட்டுள்ளது. ஸ்பெய்னின் வலென்சியா மாகாண முதல்வர் கார்லோஸ் மாசோன் கடந்த ஆண்டு நிகழ்ந்த கடுமையான வெள்ளப் பேரழிவை முறையாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டுகளின் காரணமாக பதவி…

Molecule எடை குறைப்பு மாத்திரை; படையெடுக்கும் ரஷ்ய மாணவர்கள்

ரஷ்யாவில் 'மொலிக்யூல்' (Molecule) என்ற பெயரில் இணையத்தில் விற்கப்படும் எடை குறைப்பு மாத்திரை, டிக்டொக் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்து, தீவிர பக்கவிளைவுகளை ஏற்படுத்தி வருகிறதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரைகளில்…

ஜனாதிபதி அனுரவை சந்தித்தார் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள வத்திகான் புனிதப் பீடத்தின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை இன்று (04) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். புனிதப்…

உக்ரைனில் ரஷியா ஸ்திர முன்னேற்றம்

உக்ரைனில் ரஷிய படையினா் கடந்த அக்டோபா் மாதம் ஸ்திரமான முன்னேற்றத்தைக் கண்டதாக அமெரிக்காவின் போா் ஆய்வு அமைப்பு (ஐஎஸ்டபிள்யு) தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: டொனெட்ஸ்க்…

சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்; முக்கிய சந்தேக நபர் கைது

பூநகரி, சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரதான சந்தேகநபர் கிளிநொச்சி மாவட்ட குற்றதடுப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 12 ஆம் திகதி…

இலங்கையில் மரணத்திலும் பிரியாத தம்பதி; மனைவியின் இறுதிச்சடங்கில் மாரடைப்பு

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை திரும்பிய நிலையில் , கேகாலை பகுதியில் மனைவியின் இறுதி சடங்கின் போது கணவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 77 வயதான குணதாச அதிகாரி ஆராச்சி என்ற கேகாலை புனித மேரி பெண்கள்…

இஸ்ரேலில் இருந்து 45 பாலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பாலஸ்தீனர்களின் உடல்களை திங்கள்கிழமை(நவ. 3) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட 3 பிணைக்கைதிகள்…

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் சாரதி திடீர் கைது

கடந்த வருடம் மாவீரர்களின் திருவுருவப்படங்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சாரதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்ட பொலிஸாரினால்…

கிளிநொச்சியில் இன்று 42 பேர் அதிரடியாக கைது!

கிளிநொச்சியில் நீதிமன்ற கட்டளைகளுக்கு சமூகமளிக்காத 42 சந்தேக நபர்கள் இன்று (4) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கிளிநொச்சி பொலிஸார் மற்றும் தர்மபுர பொலிஸார் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட…

உத்தரபிரதேசத்தில் கார் – பஸ் மோதி விபத்து – 3 பேர் பலி

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டம் கேம்ப்கா பூர்வா கிராமத்தை சேர்ந்தவர் ராஜா பையா. இவர் ஐஞ்ச்வாரா கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு குடும்பத்தினருடன் ஒரு காரில் வீடு…

நடுவானில் கோளாறு: டெல்லி புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் தரையிறக்கம்

புதுடெல்லி, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா வழியாக டெல்லிக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. அப்போது நடுவானில், அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானிகள்…

அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் கடற்றொழி்ல் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம்…

யாழில். 950 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்ட 950 கிலோ கேரளா கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் மற்றும் மேலதிக நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளின் போது…

போதைக்கு எதிரான சமர் ஆரம்பம்

போதைப்பொருளுக்கு முடிவு கட்டுவதற்குரிய சமர் ஆரம்பமாகியுள்ளது. இந்த சமரை கண்டு அஞ்ச வேண்டாம். அதற்கு பேராதரவு தாருங்கள். வடக்கு மண்ணில் இருந்து போதைப்பொருள் மாபியாக்கள் உட்பட குற்றச்செயல்களில் ஈடுபடும் தரப்புகளை துடைத்தெறிவோம் என கடற்றொழில்…