தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீம்; குவியும் கூட்டம் – எங்கு தெரியுமா?
தாய்ப்பால் ஐஸ்கிரீம் விற்பனைக்கு வந்துள்ளது.
தாய்ப்பால் ஐஸ்கிரீம்
அமெரிக்காவின் பிரபல பிராண்டான ஃப்ரீடா (Frida), தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உண்மையான தாய்ப்பாலில் இருந்து இந்த ஐஸ்கிரீம் வழங்கப்படபோவதில்லை.…