இலங்கையில் தொலைபேசியை தொலைத்தவர்களுக்கு அவசர அறிவித்தல்
தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட தொலைபேசி தொடர்பான முறைக்பாடுகள் கணிசமாக அதிகரித்து வருவதை அடுத்து, இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
தனிப்பட்ட புகைப்படங்கள், டிஜிட்டல் அடையாளங்கள் மற்றும் செய்திகள் உள்ளிட்ட…