;
Athirady Tamil News
Monthly Archives

February 2026

அண்டார்டிகாவில் பனிப்பாறை உருகுவதை தடுக்க 150 மீ. உயரத்திற்கு சுவர்

அண்டார்டிகாவின் Doomsday Glacier உருகுவதை தடுக்க கடலில் 150 மீ. உயரத்திற்கு சுவர் ஒன்றை கட்ட விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அண்டார்டிகா பனிப்பாறை மிக வேகமாக உருகிவரும் நிலையில், கடலின் சூடான அலைகள் மோதி பனிப்பாறை உருகுவதை…

வேலைவாய்ப்புக்களற்ற இளைஞர்கள் யுவதிகளுக்கு தொழில் வழிகாட்டுதல்களை வழங்க துறைசார்ந்த…

இன்றைய தினம் (10.02.2026)காங்கேசன்துறையில் அமையவுள்ள முதலீட்டு வலயம் தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சாத்தியப்பாடுகள் தொடர்பான கருத்துப் பகிர்வு தொடர்பான கலந்துரையாடலில் மேற்கண்டவாறு அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம்…

அமெரிக்காவின் அழுத்தத்தில் ஈரான் ; 37 ஆண்டுகளின் பின் கமேனி செய்த செயலால் சந்தேகம்

அமெரிக்காவின் தொடர் மிரட்டல்கள் ஒருபக்கம் இருக்க, 37 ஆண்டுகளில் முதல் முறையாக விமானப்படை தளபதிகளுடான வருடாந்திர சந்திப்பில் பங்கேற்காமல் ஈரான் ஆட்சியாளரான மதகுரு கமேனி தவிர்த்துள்ளார். பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் கொந்தளித்துள்ள…

20 மாட்டு வண்டியில் 200 சீர் வரிசை… இணையத்தில் ட்ரெண்டான தாய்மாமன்

திண்டுக்கல் மாவட்டத்தில் தாய்மாமன் ஒருவர் தனது அக்கா மகளுக்கு சீர் கொண்டு சென்றது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இன்றைய காலத்தில் பெண் பிள்ளைகளுடன் பிறந்த ஆண்கள் சீர் செய்வதற்கு தயங்குகின்றனர். மேலும் அந்த பழக்க வழக்கத்தையும் தட்டிக்…

ட்ரம்ப் பெயர் வந்தவுடன் மௌனம் ; உண்மையை மறைக்கும் மெக்ஸ்வெல்

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் இணைந்து பாலியல் கடத்தல் குற்றங்களுக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கிஸ்லைன் மெக்ஸ்வெல், அமெரிக்க ஹவுஸ் மேற்பார்வைக் குழுவின் கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுப்புத் தெரிவித்துள்ளார். டெக்சாஸ் சிறையிலிருந்து…

அருவி வெட்டுக்கு வேலையாட்களை ஏற்ற சென்றவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் – யாழில்.…

அருவி வெட்டுக்கு வேலையாட்களை ஏற்ற சென்ற போதே தனது பெறாமகன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக , உயிரிழந்த சிறுவனின் சித்தி தெரிவித்துள்ளார் யாழில். பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்திய…

மருதனார்மடம் சந்தையில் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களை துப்பாக்கியுடன் தேடி வந்தவர் பச்சை…

யாழ்ப்பாணத்தில் உள்ள சந்தை ஒன்றுக்கு துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டதுடன் , சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  மருதனார்மடம் சந்தைக்கு தலைக்கவசம் அணிந்து ,…

நிலவில் நகரம் செவ்வாயில் அல்ல ; எலான் மஸ்கின் அடுத்த புரட்சி

நிலவில் நகரம் அமைப்பது குறித்த தனது திட்டத்தை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். செவ்வாய் கிரகத்தை விட, நிலவில் நகரம் உருவாக்குவது வேகமாகவும் நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.…

யாழ். இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பு: காங்கேசன்துறை முதலீட்டு வலயத் திட்டம் குறித்து…

முதலீட்டு வலயம் மூலம் இளைஞர்கள் யுவதிகளுக்கு எவ்வாறு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம் என்பது தொடர்பான சாதக பாதகங்களை ஆராய்வதிலேயே வெற்றி தங்கியுள்ளது - அரசாங்க அதிபர் காங்கேசன்துறையில் அமையவுள்ள முதலீட்டு வலயம் தொடர்பாக யாழ்ப்பாண…

யாழ்.பல்கலையின் பீடமொன்று முல்லைத்தீவுக்கு – கட்டுமான பணிகள் விரைவில்

முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியில் அபிவிருத்திப் பணிகளைப் படிப்படியாக ஆரம்பிப்பதற்கும், காணி ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் எல்லைகளை இட்டு வேலி அமைப்பதற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம்…

70 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட .Com டொமைன்

AI.com என்ற டொமைன் பெயரை சுமார் 70 மில்லியன் டாலருக்கு கிரிப்டோகரன்சி வர்த்தக தளமான Crypto.com-ன் இணை நிறுவனர் கிரிஸ் மார்சலெக், வாங்கியுள்ளார். சமீபத்தில், Crypto.com நிறுவனம் AI.com என்ற டொமைன் பெயரை 70 மில்லியன் டாலருக்கு வாங்கிய செய்தி…

மருதமுனை பெரிய நீலாவணை பகுதிகளில் டெங்கு அபாயம்-சுற்றுச்சூழல் சோதனைகளை தீவிரப்படுத்த…

மருதமுனை பெரிய நீலாவணை பகுதிகளில் டெங்கு அபாயம்-சுற்றுச்சூழல் சோதனைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுப்பு பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்தியத்தில் நிலவும் காலநிலை மாற்றத்தை தொடர்ந்து கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட…

காதலனுக்கு திருமண பத்திரிகை வைத்த இளம்பெண்: அடுத்து நடந்த பயங்கரம்

மூன்று ஆண்டுகளாக தான் கதாலித்துவந்த பெண், தனக்கு திருமணம் என்று கூறி திருமண பத்திரிகை வைத்ததால், ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள இயலாமல் துயர முடிவொன்றை எடுத்துள்ளார் இளைஞர் ஒருவர். காதலனுக்கு திருமண பத்திரிகை இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்த…

ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரம்; பிரித்தானியப் பிரதமரின் தலைமைத் தளபதி விலகல்

பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மரின் தலைமைத் தளபதி மோர்கன் மெக்ஸ்வீனி பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவுக்கான முன்னாள் பிரித்தானிய தூதுவர் லோர்ட் மண்டெஸ்லோன் உடனான தொடர்பு காரணமாகவே இந்த முடிவு…

விசேட தேவையுடைய மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் விசேட தேவையுடைய மாணவர்களை அனுமதிப்பதன் மூலம், உயர் கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விசேட தேவையுடைய…

பெற்ற மகளுக்கு தந்தை அரங்கேற்றிய கொடூரம், பாட்டியும் கைது ; வெளிநாடு சென்ற மனைவியை…

வெளிநாட்டிற்கு சென்ற மனைவியை பழிவாங்க 5 வயது மகளை கொடூரமாக தாக்கி காணொளி வெளியிட்ட தந்தையும் அவரது தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர். மோதரை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்ப தனது ஐந்து வயது மகளை கொடூரமாக தாக்கிய தந்தை கைது…

வெறுமனே கட்டடங்களைக் கட்டுவதை விட, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கே…

வெறுமனே கட்டடங்களைக் கட்டுவதை விட, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நீண்டகாலத் திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மாகாண உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.  வடக்கு மாகாண ஆளுநர்…

ஆஸ்திரேலியாவில் இஸ்ரேல் அதிபா்: போண்டி கடற்கரை தாக்குதலுக்கு அஞ்சலி

ஆஸ்திரேலியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் அதிபா் ஐசக் ஹொ்சாக், சிட்னி போண்டி கடற்கரையில் யூத பண்டிகை கொண்டாட்டங்களுக்கு இடையே நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் நினைவிடத்துக்குச் சென்று திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினாா். கடந்த…

பனை அபிவிருத்தி சபையின் வேலை திட்டங்கள் தொடர்பில் யாழில். விசேட சந்திப்பை மேற்கொண்ட பிரதி…

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பனை மற்றும் பனை சார் கைத்தொழிலினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக பனை அபிவிருத்தி சபையின் பிரதான காரியாலயத்தில் பனை அபிவிருத்தி…

கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட இளைஞன் ; வட்டிப்பணத்தால் வந்த வினை

அம்பாந்தோட்டை மாவட்டம், பெலியத்தை பகுதியில் நேற்று மாலை இளைஞர் ஒருவர் கழுத்தறுத்துக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நீண்டகால முரண்பாடு…

நாடுகடத்தப்பட்ட யாழ்ப்பாண நபர்கள் தொடர்பில் வெளியான தகவல்

கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தில் ஆவா கும்பலைச் சேர்ந்த இருவரை 90 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர். இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற இந்த இரண்டு சந்தேக நபர்களும்,…

தாய்லாந்து தோ்தல்: பிரதமரின் பூம்ஜெய்தாய் கட்சி அமோக வெற்றி

தாய்லாந்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத்தோ்தலில் பிரதமா் அநுதின் சா்ன்விராகுல் தலைமையிலான பூம்ஜெய்தாய் கட்சி 193 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றிப் பெற்றுள்ளது. எனினும், ஆட்சி அமைக்க தேவையான 251 இடங்கள் கிடைக்காததால், கூட்டணிப்…

யாழில். ஹயஸ் வாகனத்தில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கி சூடு – சிறுவன் உயிரிழப்பு ;…

யாழ்ப்பாணத்தில் தமது கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.  வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் என்ற 17 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளான்.…

கேள்விகேட்ட ஆசிரியரை அறைந்த மாணவனால் அதிர்ச்சி!

இந்தியாவின் குஜராத்தில் தேர்வுக்கு தாமதமாக வந்த மாணவனை கேள்விகேட்ட ஆசிரியருக்கு அறைவிழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஜனவரி 24 ஆம் திகதி ஷெஹ்ரா நகரில் உள்ள பிரபல பாடசாலையில் கடந்தநடைபெற்றுள்ளது. முகமது கான்…

இராக்: சதாம் ஹுசைன் ஆட்சியில் பாதுகாப்பு உயரதிகாரியாக இருந்தவருக்கு தூக்கு!

பாக்தாத் : இராக்கில் சதாம் ஹுசைன் ஆட்சியில் பாதுகாப்பு உயரதிகாரியாக இருந்தவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இராக்கில் கடந்த 1979களில் அதிபராக சன்னி பிரிவு தலைவரான சதாம் ஹுசைன் இருந்தபோது, பாதுகாப்புப்பிரிவில் ‘மேஜர் ஜெனரல்’ உயர்…

கல்முனை பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை-50 க்கும் மேற்பட்டோருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு

கல்முனை பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை-50 க்கும் மேற்பட்டோருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு (பாறுக் ஷிஹான்) சட்டவிரோத போதைப்பொடு;கள் கடத்தல்கள் மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் முகமாகவும் கிளின் சிறிலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை…

பரிதாபமாக உயிரிழந்த தாய் – மகள் தொடர்பில் வெளியான தகவல்

கம்பளையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தாய் மற்றும் மகள் பற்றிய தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கலஹா, கிரிபோகஹைன்னவை சேர்ந்த 46 வயது தாயும் அவரது 13 வயது மகளும் தங்கள் தோட்டத்தில் அறுந்து விழுந்த மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்தனர்.…

அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலையில் ஏற்படும் மாற்றம்

நேற்று மாலை 4 மணி முதல் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு நாட்டில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில…

இலத்திரனியல் விசா விவகாரம் ; மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்த தீர்மானம்

இலத்திரனியல் - விசா வழங்கும் செயல்முறையை இரண்டு தனியார் நிறுவனங்களிடம் கையளிப்பதற்கு கடந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத்…

ஹாங்காங்: தேசியப் பாதுகாப்பு வழக்கில் ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டுகள் சிறை!

தேசியப் பாதுகாப்பு சட்ட வழக்கில் ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு முன்னாள் பத்திரிகை அதிபர் ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டன் காலனியாதிக்கத்தில் இருந்து வந்த ஹாங்காங், கடந்த 1997-ஆம் ஆண்டில் சீனாவிடம் திரும்ப…

அதிகாரங்களுக்கு அடிபணிய மாட்டோம்: ஈரான் வெளியுறவு அமைச்சா்

ஈரான் அதிகாரங்களுக்கு அடிபணியாது என்றும், யுரேனியம் செறிவூட்டும் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். ஈரான் அணுசக்தி திட்டம் தொடா்பான முதல்கட்ட மறைமுகப்…

உக்ரைனில் குளிர் காலத்தை ஆயுதமாக்கி அழுத்தம் தரும் ரஷியா! மீண்டும் வான் வழி தாக்குதல்:…

கீவ் : சுமாா் 4 ஆண்டுகளாக நீடிக்கும் ரஷியா-உக்ரைன் போரில் வரும் ஜூன் மாதத்துக்குள் தீா்வுக் காண அமெரிக்கா கெடு விதித்துள்ள நிலையில், ரஷிய படைகளின் வான் வழி தாக்குதல்கள் தொடர்ந்தன. ஞாயிற்றுக்கிழமை(பிப். 8) அதிகாலையில் டொனெட்ஸ்க்…

போதைப்பொருளுக்கு அடிமையானவர் குற்றவாளி அல்ல ; சிகிச்சை பெற வேண்டிய நோயாளி!

(ஸ்டெப்னி கொட்பிறி) போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களும் மனிதர்களே. அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்து தனிமைப்படுத்துவது அல்ல; புனர்வாழ்வின் பின்னர் அவர்களை மீண்டும் சமூகத்துடன் இணைத்து வாழ வழிவகுப்பதே ஒரு ஆரோக்கியமான சமூகத்தின்…

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நா்கீஸ் முகமதிக்கு ஈரானில் மேலும் 7 ஆண்டுகள் சிறை..!

தெஹ்ரான் : ஈரானைச் சேர்ந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நா்கீஸ் முகமதிக்கு மேலும் ஏழாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானைச் சோ்ந்த நா்கீஸ் முகமதி (53), அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளுக்காக…