மோமோஸ் வாங்க ரூ.85 லட்ச தங்க நகைகளை கொடுத்த சிறுவன் – பெற்றோர் அதிர்ச்சி
இலவசமாக மோமோஸ் தருவதாக கூறி சிறுவனிடம் ரூ.85 லட்ச தங்க நகைகளை கடை உரிமையாளர்கள் சுருட்டியுள்ளனர்.
மோமோஸ்க்கு அடிமையான சிறுவன்
உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா நகரத்தை சேர்ந்த விம்லேஷ் மிஸ்ரா, வாரணாசியில் உள்ள கோயிலில் பூசாரியாக பணியாற்றி…