சம்மாந்துறையில் முதியவர் மர்மமான முறையில் சடலமாக மீட்பு!
முதியவர் மர்மமான முறையில் சடலமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 03) மாலை மீட்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய வளத்தாப்பிட்டி மற்றும் இஸ்மாயில்புரம் ஆகிய இடங்களை இணைக்கும் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள ஆள்…