முதியோர் பாதுகாப்பு விழிப்புணர்வுச் சைக்கிள் பவனி நெடுந்தீவில்!
முதியவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், அவர்களுக்கான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான 1890 என்ற தொலைபேசி இலக்கத்தை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதும் நோக்கமாகக் கொண்டு, முன்னெடுக்கப்படும் 1,890 கிலோமீற்றர் சைக்கிள் பவனி நேற்றைய தினம்…