;
Athirady Tamil News
Monthly Archives

October 2026

பிம்ஸ்டெக் மாநாடு: இந்திய பயணத்தை தவிர்க்கும் வங்காள தேச உள்துறை மந்திரி

புதுடெல்லி, 'பிம்ஸ்டெக்' கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டில் வங்காள தேச உள்துறை மந்திரி பங்கேற்கவில்லை. இந்தியா, வங்காளதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடு களை உறுப்பினர்களாக கொண்ட 'பிம்ஸ்டெக்' கூட்டமைப்பின்…

பிரேசில் அதிபர் தேர்தலில் மெட்டா நிறுவனம் தலையிடுவதாக பகீர் குற்றச்சாட்டு

பிரேசிலியா, பிரேசில் அதிபர் தேர்தலில் மெட்டா நிறுவனம் தலையிடுவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரேசில் அதிபர் தேர்தலில் மெட்டா நிறுவனம் தலையிடுவதாக அதிபர் லுலா அதிரடிக் குற்றச் சாட்டை சுமத்தியுள்ளார். வரும் 25-ந்தேதி அதிபர்…

காதலியுடன் கரம் பிடித்த சில மணி நேரத்தில் காதலனுக்கு மரண தண்டனை ; கண்ணீர் மூழ்கிய சிறை

ஈரானில், ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடிய இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன்பு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரது காதலியுடன் தொலைபேசியில் திருமணம் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மீண்டும்…

சிறுமியை அடக்கம் செய்ய முயற்சித்த குடும்பத்தினர்… திடீரென எழுந்து தண்ணீர் கேட்டதால்…

குவாத்தமாலா, சிறுமியை அடக்கம் செய்ய முயற்சித்த குடும்பத்தினர் திடீரென எழுந்து தண்ணீர் கேட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். உதவியாளரும் சிக்கினார் மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள குவாட்டமாலா நாட்டைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர்…

இலங்கையை நோக்கிவரும் 7 தாழமுக்கங்கள்!

2026 ஆம் ஆண்டின் வடகிழக்கு பருவமழைக் காலம் வழமையை விட மிகத் தீவிரமாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. பசுபிக் பெருங்கடலில் தீவிரமடைந்து வரும் வளிமண்டல மாற்றங்கள் மற்றும் வங்காள விரிகுடாவில் ஏற்படும் அசாதாரண சுழற்சிகள்…

சவுதி விமான நிலையம் மீது ஹவுதி தாக்குதல்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம்

ஜெருசலேம், சவுதி விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். ஏமன் உள்நாட்டுப்போர் ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல…

இரு முச்சக்கர வண்டிகளுக்கு ஒரே இலக்கம்!

ஒரே இலக்க தகடுகள் கொண்ட இரண்டு முச்சக்கர வண்டிகளை நுவரெலியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு முச்சக்கர வண்டிகளும் நுவரெலியாவின் ராகலை மற்றும் சாந்திபுரப் பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது.…

பாகிஸ்தான்: ராணுவ பயிற்சி விமானம் தரையில் விழுந்து விபத்து – 2 பேர் பலி

லாகூர், பாகிஸ்தானில் ராணுவ பயிற்சி விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாமில் சிறிய ரக ராணுவ விமானம் இன்று மதியம் வழக்கமான பயிற்சியில்…

புதிய 75 எரிபொருள் நிலையங்கள்; ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் புதிதாக 75 எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சி மாநாட்டில் உரையாற்றியபோதே…

சூடானில் தங்கச்சுரங்கம் மீது வான்வழி தாக்குதல் – 72 பேர் பலி

கார்டூமின், சூடானில் தங்கச்சுரங்கம் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 72 பேர் உயிரிழந்தனர். வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். எகிப்து அருகே அமைந்துள்ள இந்நாட்டில் உள்நாட்டுப்போர் நிலவி வருகிறது. ராணுவத்திற்கும்,…

சவுதி அரேபியாவுக்கு செல்ல வேண்டாம்; பயணிகளுக்கு 7 நாடுகள் எச்சரிக்கை

ரியாத் சவுதி அரேபியாவுக்கு செல்ல வேண்டாம் என தங்களுடைய குடிமக்களுக்கு 7 நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலால் ஈரான் பாதிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் களமிறங்கி உள்ளனர்.…

கொழும்பில் 25 தற்காலிக வீடுகள் முற்றாக தீக்கிரை

கொழும்பு, கிராண்ட்பாஸ் - மஹவத்த பழைய ரயில் பாதைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 15 தற்காலிக வீடுகள் முற்றாக தீக்கிரையாக்கியுள்ளன. இன்று (13) பிற்பகல் இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில்…

ஜிபவுதியில் படகு விபத்து: பலி எண்ணிக்கை 139 ஆக உயர்வு; 84 பேர் மாயம்

ஜெனீவா ஜிபவுதியில் படகு விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 139 ஆக உயர்ந்து உள்ளது. ஜிபவுதி நாட்டில் இருந்து ஏமனை நோக்கி 305 பேருடன் படகு ஒன்று சென்றது. ஜிபவுதியில் ஓபக் என்ற பகுதிக்கு வடக்கே கியூஹியர் பகுதியருகே இரவில் திடீரென்று…

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் தீவிரம்; தற்காப்பு ஆயுதங்கள் இன்றி சவுதி அரேபியா திணறல்

ரியாத் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை எதிர்கொள்ள தற்காப்பு ஆயுதங்கள் இன்றி சவுதி அரேபியா திணறி வருகிறது. சவுதி அரேபியாவுக்கு எதிராக ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 2 நாட்களாக கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.…

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி,…

யாழில். மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் - கனரக வாகன விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்  கைதடி பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நண்பகல் இடம்பெற்ற குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு…

கல்முனை அல்-அஸ்கர் வித்தியாலயத்தின் புதிய அதிபர் ஏ.ஜி.எம். ரிஸாத் கௌரவிப்பு

கல்முனை அல்-அஸ்கர் வித்தியாலயத்தின் புதிய அதிபராகக் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள ஏ.ஜி.எம். ரிஸாத்   அவர்களுக்குக் கல்முனை மைமூனா மகளிர் அரபு கலாபீடம் மற்றும் மைமூனா சமூக சேவை அபிவிருத்தி அமையத்தின் சார்பில் சிறப்பான கௌரவிப்பும் வரவேற்பும்…

இலங்கையில் “Life City” திட்டம்: ரூபா 2027 பட்ஜெட் ஒதுக்கீட்டில் ‘கல்முனை…

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் "Life City" 16 நகரங்களை நவீனமயப்படுத்தும் பெருந்திட்டத்தின் கீழ், கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்தினூடான "கல்முனை - காரைதீவு நகராக்கம்" எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதி…

90 நிமிடங்களுக்குள் தூங்கி 14,000 அமெரிக்க டொலர் பரிசு பெற்ற நபர்

ஜப்பானின் டோக்கியோ நகரில், நன்றாகத் தூங்குபவருக்கு பணப்பரிசு வழங்கும் வித்தியாசமான போட்டியொன்று நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் போட்டியில், 90 நிமிடங்களுக்குள் விரைவாகத் தூங்கி, சிறந்த மற்றும் ஆழமான உறக்கத்தைப்…

தங்கச் சங்கிலித் திருட்டு – 7 இலட்சம் பெறுமதியான உருக்கப்பட்ட தங்க நகைகளுடன்…

பாறுக் ஷிஹான் அம்பாறை மற்றும் உகன பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகளைத் திருடிய முக்கிய சந்தேக நபர் உட்பட, அத்திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு பேரை அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு…

உத்தர பிரதேசம்: சாதி மாறி காதல் திருமணம் செய்ததால் மனஉளைச்சல்… மகளுக்கு…

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் உள்ள ஜக்தீஷ்ராய் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பிரகாஷ் சிங். இவரது மகள் நேஹா சிங்(வயது 20), அதே பகுதியை சேர்ந்த கால்நடை வளர்ப்புத்துறையில் ஊழியரான சாவன்(24) என்பவரை காதலித்து வந்தார்.…

யாழில். வீடொன்றில் சட்டவிரோதமாக இயங்கிய கொல்களம் – இரண்டு பசுக்கள் உயிருடன் மீட்பு

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த கொல்களத்தில் இருந்து இரண்டு பசு மாடுகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் , பெருந்தொகை இறைச்சியும் கைப்பற்றபட்டுள்ளதுடன் , இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஐந்து சந்தி…

சவுதி அரேபியாவில் 2-வது முறையாக தாக்குதல்: இந்தியர் பலி; எண்ணிக்கை 13 ஆக உயர்வு

ரியாத் சவுதி அரேபியாவின் விமான நிலையம் மீது 2-வது முறையாக நடந்த தாக்குதலில் இந்தியர் பலியாகி உள்ளார். சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் கிங் காலித் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இதன் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள்…

யாழில். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகளுடன் பிரம்மாண்ட நவராத்திரி கொலு

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான நவராத்திரி கொலு பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. கோண்டாவில் ஈழத்து சபரிமலை ஐயப்பன்…

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு

பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை உயர்வு எல் நினோ என அழைக்கப்படுகிறது. இது வழக்கமான நிகழ்வு என சொன்னாலும், இந்த ஆண்டு சூப்பர் எல் நினோ உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக உலகின் பல பகுதிகளில் கடும் வறட்சி, வெப்பநிலை…

சென்னையை நோக்கி வந்த விமானத்தில் பவர்பேங்க் வெடித்து தீ விபத்து

டெல்லியிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் பவர்பேங்க் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையை நோக்கி வந்த விமானத்தில் தீ விபத்து 6E 6115 என்ற இண்டிகோ விமானம் நேற்று டெல்லி ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

போப் ஆண்டவருக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை

வாடிகன், கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் உலகளாவிய மதத்தலைவராக போப் லியோ (வயது 71) உள்ளார். நேற்று புனித பேதுரு தேவாலயத்தில் அவர் ஞாயிறு ஆராதனை மற்றும் வழிபாடு நடத்தினார். அப்போது புனித பேதுரு சதுக்கத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான…

இலங்கையில் 9 மாதங்களில் 364 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்!

நாட்டில் இந்த ஆண்டின் கடந்த முதல் ஒன்பது மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 364 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலப்பகுதியில் கடுமையான…

ராஜக்ச குடும்பத்தை விரட்டும் கர்மா; நாமல் ராஜபக்ஷவும் நீதிமன்றத்தில் முன்னிலை

‘கிரிஷ்’ ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இன்று (13) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை…

தந்தை தாய் மருத்துவமனையில்…சிறையில் அண்ணன்; தம்பி நீதிமன்றத்தில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, இன்று (13) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். கடற்படையில் இணைவதற்குத் தேவையான கல்வித் தகைமைகளைப் பூர்த்தி செய்யாத நிலையில், கடற்படையில் இணைக்கப்பட்டு பிரித்தானியாவில்…

முன்னாள் முதற் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு அறுவை சிகிச்சை

முன்னாள் முதற் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில், அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பான அறிக்கைகளை…

2,100-ம் ஆண்டுக்குள் மனிதகுலம் அழியும் அபாயம் உள்ளது: ஆய்வில் எச்சரிக்கை

உலகில் அதிகரித்து வரும் அணு ஆயுதப் போர் அபாயங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு ஆகியவை எதிர்காலத்தில் மனிதகுலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று பிரபல மருத்துவ இதழான ‘லான்செட்’…

கிளிநொச்சியில் அடுத்தடுத்து தொடரும் சோகம்; மாணவி விபரீத முடிவால் உயிரிழப்பு!

கிளிநொச்சி கோணாவில் பகுதியை சேர்ந்த உயர்தரத்தில் கல்வி பயிலக்கூடிய பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 17 வயதான மாணவியே இவ்வாறு நேற்றையதினம் (12) உயிரிழந்துள்ளார். அதேவேளை கடந்தவாரம்…

ஞானேஷ் குமாரின் பதவி நீக்கம் கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கக் கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கேரள சட்டப்பேரவையின் 16-வது கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அப்போது, சட்டப்பேரவை விதி 118-ன் கீழ் முதலமைச்சர் வி.டி.…