;
Athirady Tamil News
Monthly Archives

October 2026

கடலலையின் இரைச்சலுக்குள் கரையும் வடபுல மீனவர்களின் கண்ணீர்!

கடலலையின் ஆரவாரச் சத்தத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் வடமாகாண மீனவ சமூகத்தின் கண்ணீரும், நாளுக்கு நாள் கரைந்து போகும் அவர்களின் வாழ்வாதாரப் போராட்டங்களும் இன்று தேசிய மற்றும் சர்வதேச அரங்கு வரை செல்லவேண்டிய  மிக முக்கியமான காலகட்டத்தை…

பிரித்தானியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ; உளவுத்துறைத் தகவல்

பிரித்தானியாவுக்கு எதிரான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ரஷ்யாவும் ஈரானும் அதிகரித்து வருவதாக, பிரித்தானிய உளவுத்துறைத் தலைவர் கென் மெக்கலம் எச்சரித்துள்ளார். பிரித்தானியாவின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக இடம்பெற்ற வருடாந்த உரையின்போதே அவர் இந்த…

நுவரெலியாவில் இடியுடன் கூடிய கடும் மழை

நுவரெலியா நகரை அண்மித்த பகுதிகளில் இன்று (14) மதியம் இடியுடன் கூடிய கடும் மழை பெய்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் லேசான மழை பெய்து வந்த நிலையில், இன்று பிற்பகல் 1 மணி முதல் கடுமையான மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால்…

சரண குணவர்தன நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் 11ஆம் இலக்க நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் மற்றொரு இலஞ்ச வழக்கில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை மேன்முறையீட்டு…

பல்கேரியா கடலில் சரக்குக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

பல்கேரிய கடல் எல்லைப் பகுதியில் ட்ரோன் தாக்குதலுக்குள்ளாகி, சரக்குக் கப்பல் மூழ்கியதில் 11 மாலுமிகள் மாயமாகியுள்ளனா். கருங்கடல் பகுதியில் ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக வணிகக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள…

இலங்கையில் ஆண்களிடையே அதிகரிக்கும் ஆபத்தான நோய் ; அவதானம் மக்களே

இலங்கையில் எச்.ஐ.வி (HIV) தொற்று அதிகரிப்பதற்கு ஆண்களுக்கிடையில் நடைபெறும் பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக பாலியல் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நிமாலி ஜயசூரிய தெரிவித்துள்ளார். தற்போது எச்.ஐ.வி தொற்றாளராக ஒரு…

குழந்தைகளுக்கு எடை குறைப்பு மருந்து, அறுவை சிகிச்சை வேண்டாம்: உலக சுகாதார நிறுவனம்…

ஜெனீவா, 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உடல் பருமனை குறைக்க எடை குறைப்பு மருந்துகளையோ அல்லது அறுவை சிகிச்சையையோ நாட வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. தீவிரமாகும் உடல் பருமன் ஆபத்து ஒரு…

தென்கொரியா: வணிக வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதல் – 8 பேர் படுகாயம்

சியோல், தென்கொரியாவில் வணிக வளாகத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 8 பேர் படுகாயமடைந்தனர். தென்கொரியாவின் இச்சான் மாகாணம் நம்டாங் மாவட்டத்தில் பிரபல வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் இன்று காலை வாடிக்கையாளர்கள்…

இரு இந்திய மீனவர்கள் விடுதலை!

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் இருவர் விடுதலை செய்யப்பட்டு, மீண்டும் அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் கடல் எல்லை மீறல்கள் மற்றும் மீனவர்கள் கைது செய்யப்படுவது…

அனோஜன் மரண தண்டனை ரத்து; ஜனாதிபதி அநுர பாராட்டு

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நீக்குவதற்கு அந்நாட்டின் உயர் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை பெரிதும் பாராட்டுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…

லடாக் எல்லையில் 28 இடங்களுக்கு இந்தியா பெயர் வைப்பு – சீனா கண்டனம்

பீஜிங், லடாக் எல்லையில் 28 இடங்களுக்கு இந்தியா பெயர் வைத்ததற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. சீனா எல்லையில் லடாக் யூனியன் பிரதேசம் உள்ளது. லடாக்கின் சில பகுதிகளை சீனா தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என கூறி வருகிறது.…

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் – 14.10.2026

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக்…

அனோஜன் மரண தண்டனை ரத்து; ஜனாதிபதி அநுர பாராட்டு

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நீக்குவதற்கு அந்நாட்டின் உயர் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை பெரிதும் பாராட்டுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சவுதி…

வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம்… காதலியை மலையில் இருந்து தள்ளி கொன்ற காதலன்

மும்பை, மராட்டிய மாநிலம், கோலாப்பூர் மாவட்டம் கர்கோட்டி நகரை சேர்ந்தவர் தரன்னும் (வயது 23). இவரும், ஸ்ரீபாத்வதார் (25) என்ற வாலிபரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தரன்னுமிற்கு வேறு ஒரு…

கனடா பொலிஸார் பெற்றோர்களுக்கு விடுத்துள்ள புதிய எச்சரிக்கை

"தி காம்" என்ற இணையவழியில் சிறுவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் மோசடிகள் குறித்து கனடாவின் டர்ஹாம் பிராந்தியப் பொலிஸார் பெற்றோர்களுக்கு மீண்டுமொரு அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளனர். பிரபல சமூக வலைத்தளங்கள் மற்றும் கணினி விளையாட்டுக்கள்…

ஒக்டோபர் 17ஆம் திகதி வழக்கு விசாரணையின் பின்னரே பூரண நிம்மதி கிடைக்கும் என அனோஜனின்…

 (பாறுக் ஷிஹான்) சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருந்த கல்முனை - நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தளர்த்தப்பட்டுள்ளதாகப்…

பாகிஸ்தான்: எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து – 6 பேர் பலி

லாகூர், பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு ரஹ்மான் பாபா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்தது. அந்த…

அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி அரேபியா ; வெளியான முக்கிய அறிவிப்பு

அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் 2026 அக்டோபர் 13 அன்று ரத்து செய்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த விடயம்…

நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார்; முன்னாள் எம்.எல்.ஏ.வை அடித்து கொன்ற கிராம மக்கள்

நிலத்தை ஆக்கிரமித்து ஆலை அமைத்த மோதலில், கிராம மக்கள் தாக்கியதில் ராஜஸ்தானின் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ உயிரிழந்துள்ளார். கிராம மக்கள் தாக்கியதில் முன்னாள் எம்.எல்.ஏ உயிரிழப்பு ராஜஸ்தான் மாநிலம், பயானா சட்டமன்றத் தொகுதியில் 2003 சட்டமன்ற…

தேசியப் பாடல் போட்டியில் கலந்து கொள்ளும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்

தேசியப் பாடல் போட்டியான “ஸ்வர மஞ்சரி” இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் பங்கேற்கவுள்ளனர். சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, பார்வையற்றோருக்கான தேசியப் பாடல் போட்டியான “ஸ்வர மஞ்சரி – 2026” இறுதிப்…

யாழில். ‘வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு 2027’

வடக்கு மாகாணத்தின் உற்பத்திப் பொருட்களையும் சேவைகளையும் சர்வதேசச் சந்தைகளுடன் இணைத்து, உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், 'வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு 2027'  எதிர்வரும்…

அமெரிக்க இடைத் தேர்தல்;366 மில்லியன் டொலர் கொடுத்த எலான் மஸ்க்!

அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2026 இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி (Republican Party) தனது காங்கிரஸின் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவும் வகையில், எலான் மஸ்க் 366 மில்லியன் அமெரிக்க டொலர் அளித்துளதாக கூறப்படுகின்றது. உலகின்…

சவுதியில் தொடர் தாக்குதல்: பலி 14 ஆக உயர்வு; 1,500 விமான சேவைகள் ரத்து

ரியாத் சவுதி அரேபியாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதலை அடுத்து, 1,500 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஏமன் நாட்டில், அரசு படையினர் மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே உள்நாட்டு சண்டை பல ஆண்டுகளாக…

செம்மணிக்கு நீதி கேட்ட பாலகனின் பெற்றோர் ஆசிரியையிடம் விசாரணை

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முன்பள்ளி விளையாட்டு போட்டியில் வினோத போட்டியில் பாலகன் ஒருவர் செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய நிலையில் , பாலகனின் பெற்றோர் மற்றும் முன்பள்ளி ஆசிரியையிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்  வடமராட்சி…

சந்திரபாபு நாயுடுவை சந்தித்த முதல்வர் விஜய்; நதிநீர் பங்கீடு குறித்து ஆலோசனை

ஆந்திராவிற்கு சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து, நதிநீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். முதல்வர் விஜய் ஆந்திரா பயணம் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்,…

திக்கம் வடிசாலையை மீள் இயக்க நடவடிக்கை

திக்கம் வடிசாலையை மீள் இயக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். திக்கம் வடிசாலையை மீள இயக்குவது தொடர்பான விசேடக் கலந்துரையாடல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை…

அனோஜன் விவகாரம்  ஜப்பான் தூதுவரிடம் யாழ். மாநகரசபை உறுப்பினர் என்.எம். அப்துல்லாஹ் மகஜர்…

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் விவகாரத்தில் துரித இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்…

பராகுவே மீது சீனா பொருளாதாரத் தடை விதிப்பு

பீஜிங், பராகுவே மீது சீனா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. தைவானுடன் தூதரக உறவைத் தொடர்வதால் பராகுவே, பெலீஸ் நாடுகள் மீது சீனா அதிரடி பொருளாதாரத் தடை விதித்துள்ளது. பராகுவே தகவல் தொழில்நுட்ப மந்திரி குஸ்தாவோ வில் லேட், பெலீஸ் வெளியுறவு…

ஷிரந்தி ராஜபக்ச வழக்கில் அதிரடி திருப்பம்! வாக்குமூலம் வழங்கியுள்ள இரு வைத்தியர்கள்

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்காக ஸ்கேனர் இயந்திரம் வாங்குவதாகக் கூறி, தேசிய சேமிப்பு வங்கியிடம் பெறப்பட்ட 10 மில்லியன் ரூபாயில் நிதி முறைகேடு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக…

இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் திருட்டு ; முக்கிய சந்தேக நபர் உட்பட நால்வர் கைது

அம்பாறை மற்றும் உகன பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகளைத் திருடிய சம்பவங்கள் தொடர்பில், முக்கிய சந்தேக நபர் உட்பட நால்வரை அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை…

இரவில் கல்லடி பாலத்தில் யுவதியின் செயலால் பரபரப்பு ; நூலிழையில் தப்பிய உயிர்

மட்டக்களப்பில் கல்லடி பாலத்தின் மேல் இருந்து வாவியில் வீழ்ந்து தற்கொலை செய்வதற்கு வாவியில் குதித்த 19 வயது யுவதி ஒருவரை மீனவர்கள் காப்பாற்றி மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை (13) இரவு 8.00 மணிக்கு இடம்…

சவூதியில் போர் பதற்றம் ; இண்டிகோ விமான சேவைகள் ரத்து

சவூதியில் நிலவிவரும் போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில்கொண்டு சவூதியின் முக்கிய நகரங்களுக்கான விமான சேவைகளை இண்டிகோ இடைநிறுத்தியுள்ளது. இதன்படி, ரியாத், ஜித்தா,தம்மாம் மற்றும் மதீனா நகரங்களுக்கான விமானச் சேவைகளை ஒக்டோபர்…

விவசாயத் துறையில் டிஜிட்டல் புரட்சிக்கு தயாராகும் இலங்கை

இலங்கையின் விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் நவீனமயமாக்குதலை நோக்கமாகக் கொண்ட ‘AgriConnect Sri Lanka’ திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்…

பிணை வழங்க முடியாது ; நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் அதிரடி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச ஆகியோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமையைக் கருத்திற் கொண்டு, நாமல் ராஜபக்சவுக்குப் பிணை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார். நாமல்…