வடக்கின் ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நிச்சயமாக நீதி வழங்கப்படும் – பிரதி அமைச்சர்…
வடக்கு - கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், தாக்குதலுக்கு உள்ளான ஊடக நிறுவனங்கள் தொடர்பான விசாரணைகளை உடன் ஆரம்பிப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் யாழ் ஊடக அமையத்தினருக்கும் இடையில் சந்திப்பு ஒன்றை விரைவில்…