பட்டப்பகலில் நண்பர் மீதே காரை மோதிக் கொன்ற நபர்: பொலிசில் சரண்
பட்டப்பகலில் தன் நண்பர் மீது காரை மோதி, இரும்புக் கம்பியால் அவரைத் தாக்கி கொலை செய்துள்ளார் ஒருவர்.
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், தன் நண்பர் மீதே காரை மோதிக் கொன்ற ஒருவர் பொலிசில் சரணடைந்துள்ளார்.
பட்டப்பகலில் நண்பர் மீது காரை மோதிய நபர்…