தென்ஆப்பிரிக்காவில் பிரபல நீச்சல் வீரரின் வீடு தீ விபத்தில் எரிந்து நாசம்; முதியவர் பலி
கேப்டவுன்
தென்ஆப்பிரிக்க பிரபல நீச்சல் வீரரின் வீடு தீ விபத்தில் எரிந்து போனதுடன் பக்கத்து வீட்டில் வசித்த முதியவர் பலியானார்.
தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த பிரபல நீச்சல் வீரர் சாட் லெ கிளோஸ் (வயது 34). அவர், ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் உள்பட 4…