;
Athirady Tamil News
Yearly Archives

2026

டிரம்ப்பின் 500% வரிவிதிப்பு! தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீதான 500 சதவிகித வரிவிதிப்பு தொடர்பான வழக்கை அமெரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது. உக்ரைன் மீது தொடர்ந்து போர்த் தொடுத்துவரும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கும் நாடுகள் மீது 500 சதவீத…

புங்குடுதீவு 25 வீட்டுத்திட்ட மக்களை வேலணை பிரதேச செயலாளர் திரு.அகிலன் அவர்கள் தலைமையில்…

புங்குடுதீவு 25 வீட்டுத்திட்ட மக்களை வேலணை பிரதேச செயலாளர் திரு.அகிலன் அவர்கள் தலைமையில் சந்திப்பு.. (வீடியோ படங்களுடன் விரிவான செய்தி) நேற்றைய தினம் புங்குடுதீவு 25 வீட்டுத்திட்ட மக்களை வேலணை பிரதேச செயலாளர் திரு.அகிலன் அவர்கள் தலைமையில்…

யாழில். சீற்றம் கொண்ட கடல்

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக வடமராட்சி பகுதி கடல் மிக கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது. மூர்க்கம் கடற்கரை பகுதியில் காணப்பட்ட சில கட்டுமானங்கள் கடல் அலையால்…

சாவகச்சேரி தனங்களப்பில் சட்டவிரோத மணல் அகழ்வு: 4 வாகனங்கள் பறிமுதல், இருவர் கைது!

யாழ்.சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று(09) இரவு 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது. தனங்களப்பு பகுதியில் சட்டவிரோத மணல்…

யாழில். 10 இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞன் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் ஐந்து சந்தி பகுதியை அண்மித்த பகுதியில் பாடசாலை மாணவர்கள் , இளைஞர்களுக்கு போதை மாத்திரை…

கிரிக்கெட் விளையாடும் விரிப்புகள் தீக்கிரை -விசாரணை ஆரம்பம்

video link- https://fromsmash.com/0~S01PWwsP-dt அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரி மைதானத்தின் களஞ்சிய அறையினுள் வைக்கப்பட்டிருந்த மற்றின்கள் கடந்த திங்கட்கிழமை(5)…

பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம்

இரவு தூக்கத்திற்கு சென்ற நிலையில் பாடசாலை மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் நேற்று (9) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் சாய்ந்தமருது 16 கபூர் வீதி பகுதியைச்…

நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு: புடவையால் தெரியவந்த உண்மை

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பெண்ணொருவர் மாயமான வழக்கில் அவரது புடவை அவரது உடலை அடையாளம் காண உதவியுள்ளது. நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு உத்தரப்பிரதேசத்திலுள்ள லக்னோவில் கடுகு வயல் ஒன்றில், நேற்று காலை எலும்புக்கூடு ஒன்று…

பிரித்தானியாவில் சூறாவளியின் கோர தாண்டவம் ; மின்சாரம் இன்றி 55,000 வீடுகள் பாதிப்பு

பிரித்தானியாவின் கார்ன்வால் மற்றும் சிலி தீவுகளில் வீசிய கடும் சூறாவளி காரணமாக பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு, தற்போது அங்கு விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சூறாவளியின் தாக்கத்தினால்…

மார்ச் மாதம் 06 ஆந் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்ட வீரமுனை பிரதேசத்திற்கான வரவேற்பு வளைவு…

இரு தரப்பினரும் சமூக பொறுப்புணர்வை மீண்டும் இணைந்து சாதகமான பல முடிவுகளை இவ்விடயத்தில் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தபட்டு எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆந் திகதி வரை குறித்த வழக்கு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றினால் ஒத்தி…

118 தோட்டாக்கள் வீட்டின் கூரையில் மீட்பு-விசாரணை ஆரம்பம்

வீட்டைப் பழுதுபார்க்கும் போது ஓடுகளுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 118 வகையான தோட்டாக்கள் பாணமை பொலிஸார் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பாணமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றினை பழுது பார்க்கும் போது…

மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்தவர் பலி ; குதித்தாரா…விழுந்தாரா

எல்பிட்டிய ஆதார மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து இன்று (10) காலை விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். கரந்தெனிய, கிரிபெட்டே பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார்…

உருவகேலி பேசும் விரிவுரையாளர்; கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடன நாடகத்துறை பரீட்சகரை மாற்றுமாறு கோரி நான்காம் வருட மாணவர்கள் இரவு பகலாக பணிப்பாளரின் காரியாலயத்துக்கு முன்னால் அமர்ந்து மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு…

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டது

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் காரணமாக கடவத்தை பகுதியிலிருந்து போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டுமானப் பணிகள் கொழும்பு - கண்டி வீதியின்…

தற்காலிகமாக செயலிழந்த அரச இணையத்தளம் ; மக்களுக்கு வெளியான அறிவிப்பு

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கும் போது, அது தற்காலிகமாக செயலிழந்துள்ளதாகக்…

மட்டக்களப்பில் விபத்தில் சிக்கிய நோயாளர் காவு வண்டி

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி , புதுக்குடியிருப்பு பகுதியில் நோயாளர் காவு வண்டி மின்கம்பம் ஒன்றுடன் மோதி விபத்தில் சிக்கியது. விபத்தில் சாரதி உட்பட இருவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்…

காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!

காஸாவில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 5 குழந்தைகள் உள்பட 13 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா பகுதியில், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு இடையே…

பர்தா அணிந்து முகத்தை மூடி கடைக்கு வர தடை: திருட்டை தடுக்க பிஹார் தங்க நகை வியாபாரிகள்…

புதுடெல்லி: பிஹாரில் ஹிஜாப், பர்தா உள்ளிட்டவை அணிந்து முகத்தை மூடிய படி வரும் வாடிக்கையாளர்களுக்கு நகை வியாபாரிகள் தடை விதித்துள்ளனர். நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதே சமயம் நகைக்கடைகளில் தங்கம்…

நியூசிலாந்தில் கரையொதுங்கிய பெருமளவு திமிங்கலங்கள்; கடலுக்குள் அனுப்ப போராடும்…

நியூசிலாந்தின் தென் தீவில் உள்ள ஒரு தொலைதூர கடற்கரையில் பெருமளவில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதைத் தொடர்ந்து ஆறு திமிங்கலங்கள் உயிரிழந்தன. உயிருடன் இருக்கும் மற்ற 15 திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்ல தன்னார்வலர்கள் நேரத்துடன்…

மதவாத தீவிரவாதிகளுடன் கைகோா்த்துள்ளாா் முகமது யூனுஸ்: எழுத்தாளா் தஸ்லீமா நஸ்ரின்…

வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் மதவாத தீவிரவாதிகளுடன் கைகோா்த்துள்ளதாக வங்கதேச-ஸ்வீடன் எழுத்தாளா் நஸ்லீமா நஸ்ரின் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா். 4-ஆவது கேரள பேரவை சா்வதேச புத்தக திருவிழாவில் பங்கேற்ற அவா்…

வல்வெட்டித்துறை உணவகங்கள் , திருமண மண்டபங்களில் லஞ்ச்சீற் பாவனைக்கு தடை; கடும் உத்தரவு

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்களில் லஞ்ச்சீற் பயன்படுத்த முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி லஞ்ச்சீற் பயன்படுத்தும்…

திருகோணாமலை மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை; மீனவர்கள் செல்ல வேண்டாம்

நாட்டில் நிலவுகின்ற தாழ் அமுக்கம் காரணமாக திருகோணாமலை மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தாழ் அமுக்கம் காரணமாக , மூதூர் பிரதேசத்தின் கரையோர பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கடல் அலையின் கடும் வீரியம்…

இரண்டு நாள் போராட்டத்தின் பின் வாவியிலிருந்து மீட்கப்பட்ட விமானம்

நுவரெலியா, கிரகரி வாவியில் விபத்திற்குள்ளான நீர் விமானம் (sea plane) பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை (09) மாலை 6 மணியளவில் மீட்டெடுக்கப்பட்டது. இலங்கை விமாப்படைக்குச் சொந்தமான அதி உயர் தொழில்நுட்பம் கூடிய…

யாழில் மோட்டார் சைக்கிள் – வான் மோதி விபத்து – ஆறு பேர் காயம்

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் நேற்று(9) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறு பேர் காயமடைந்தனர். கஸ்தூரியார் வீதி மற்றும் பெரிய கடை வீதி இணையும் சந்தியிலே ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானது. ஹயஸ் வாகனத்தில் பயணித்த நான்கு…

சத்தீஸ்கரில் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 36 பேர் உள்பட 63 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கரில், தேடப்பட்டு வந்த 36 பேர் உள்பட 63 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். தண்டேவாடா மாவட்டத்தில், 18 பெண்கள் உள்பட 63 நக்சல்கள் இன்று (ஜன. 9) காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை அதிகாரிகள் முன்னிலையில்…

இந்தியரை மணந்த இலங்கை தமிழ் பெண்ணுக்காக மத்திய அரசு வரை சென்ற உச்ச நீதிமன்ற கோரிக்கை

2018 ஆம் ஆண்டு இந்திய பிரஜை ஒருவரை திருமணம் செய்த இலங்கை தமிழ்ப் பெண்ணுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு சென்னை உச்ச நீதிமன்றத்தின் மதுரை கிளை, மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியர்…

யாழில் இரு இளைஞர்கள் செய்த செயல் ; சிக்க வைத்த இரகசிய தகவல்

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் வைத்து 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை 20 போதை மாத்திரைகளுடன் 26 மற்றும் 28 வயதுடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு…

யாழ் மாவட்டத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை

யாழ்ப்பாண மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது வலுக்குறைந்த காற்றழுத்த தாழ்வு…

யாழில் சுழன்றடித்த காற்று ; மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம், மக்களுக்கு வெளியான…

வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கத்தின் காரணமாக வடமராட்சி கடற்பரப்புகளில் நேற்று (09) அதிக காற்று வீசியுள்ளது. விடுக்கப்பட்ட எச்சரிக்கை இதன் போது, அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகளாக கடற்றொழிலாளர்கள் தங்களுடைய கடற்றொழில் உபகரணங்கள்…

வெனிசுவேலா மீதான 2-வது அலை தாக்குதல் ரத்து: டிரம்ப் அறிவிப்பு

வெனிசுவேலா மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டாவது தாக்குதலை ரத்து செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோவையும் அமெரிக்க படையினர் கைது செய்தனர்.…

இமாச்சல் பஸ் விபத்தில் 14 பேர் பலி: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

சிம்லா: இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் இருந்து குப்வி என்ற இடத்திற்கு ராஜ்கார் வழியாக தனியார் பஸ் நேற்று சென்றது. இந்த பஸ் சிர்மோர் மாவட்டம், ஹரிபுர்தார் கிராமத்திற்கு அருகே நேற்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ் திடீரென சாலையை…

இந்தியா–அமெரிக்கா வர்த்தகத்தில் சலசலப்பு ; அமெரிக்க தரப்பின் கடும் விமர்சனம்

அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் (Howard Lutnick) அண்மையில் வெளியிட்ட கருத்துக்களால் இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் தயாராக இருந்த போதிலும், பிரதமர் மோடி…

தீவிரமடையும் போராட்டம்: ஈரானில் இணையதளம் முடக்கம்

ஈரானில் பொருளாதார நெருக்கடிக்கு எதிா்ப்பு தெரிவித்து தீவிரமடைந்துவரும் போராட்டங்களைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் அந்த நாட்டு அரசு இணையதள இணைப்பை முடக்கியுள்ளது. இது குறித்து ஈரான் தொலைத்தொடா்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்ததாவது:…

கொழும்பில் மூடை சுமக்கும் தொழிலாளர்களுக்கு விசேட மருத்துவ முகாம்

கொழும்பு நகர் பகுதியில் மூடை சுமக்கும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்காக தொற்றாத நோய்களைக் கண்டறியும் விசேட மருத்துவ முகாம் இன்று (10) சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் நடைபெறவுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் ஊடகப்…