வடக்கில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை அர்ப்பணிப்புடன் வளர்த்தெடுப்போம்
வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணம் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பிரத்தியேக கைத்தொழில் பேட்டைகள் இல்லை. அதனை நிறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
இலங்கை தேசிய…