பதவியுயர்வுடன் கொழும்பு கடற்படை தலைமையகத்திற்கு இடமாற்றம் பெறும் வட மாகாண கடற்படைத் தளபதி
பதவியுயர்வுடன் இடமாற்றம் பெற்று செல்லும் வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து…