ஈரான் மீது 7- வது நாளாக அமெரிக்கா தாக்குதல்: கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கும்…
அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து 11-வது நாளாக அமெரிக்க ராணுவம் ஈரானின் பல்வேறு ராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள், டிரோன் தளங்கள், ராணுவ கட்டளை மையங்கள்,…