செவ்வாய் காலை 7 மணி வரை ஊடங்கு அமுல்!! (வீடியோ)

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணி வரையில் அமுல் இருக்கும் என என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
மேலும் குறித்த காலப்பகுதிக்குள் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியொருவரின் அனுமதியின்றி பொதுப் பிரதேசங்களில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”