;
Athirady Tamil News

தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்; மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: 12 பேர் உயிரிழப்பு

ஜோகன்னஸ்பர்க், தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள கிளீவ்லேண்ட் என்ற பகுதியில் நடைபெற்ற பயங்கர துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.நேற்று இரவு உள்ளூர் நேரப்படி…

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு சிறப்புப் பயிற்சிகள்: ஐஜி கே.பவானீஸ்வரி

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு துப்பாக்கி இயக்குதல் உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டிருப்பதாக ஐஜி கே.பவானீஸ்வரி தெரிவித்தாா். சென்னை டிஜிபி அலுவலகத்தில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை தலைமை அதிகாரியான ஐஜி கே.பவானீஸ்வரி,…

அரசு பள்ளிகளில் மட்டுமே பிள்ளைகளை சேர்ப்போம்: தெலங்கானா கிராமத்தில் தீர்மானம்

ஹைதராபாத்: தெலங்​கா​னா​வில் உள்ள ஒரு கிராமத்​தினர் தங்களது பிள்​ளை​களை அரசு பள்​ளி​களில் மட்​டுமே சேர்க்க வேண்​டும் என்று ஒரு​மன​தாக தீர்​மானம் நிறைவேற்றி உள்​ளனர். தெலங்​கானா மாநிலம், நிர்​மல் மாவட்​டத்​தில் லட்​சுமண் சந்தா எனும் கிராமம்…

நாய்களின் வாய்களை நூலால் கட்டி சித்திரவதை ; உரிமையாளர் கைது

நீர்கொழும்பு, வெல்லவீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வளர்க்கப்படும் இரண்டு நாய்களுக்கு, அவற்றின் உரிமையாளரே கடுமையான வதைகளையும் சித்திரவதைகளையும் புரிந்து வருவதாகப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில்…

குறிகாட்டுவான் இறங்குதுறை வீதிக்கு துரித கெதியில் காப்பெட்

யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறை வீதிக்கு காப்பெட் இடும் பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிகாட்டுவான் இறங்குதுறை வீதி அகலமாக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது அந்த வீதிக்கு காப்பெட் இடும் பணிகள்…

ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: அமெரிக்க படைகளின் வான் வழி தாக்குதல் குறித்து டிரம்ப்

துபை : ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான சண்டையை முடிவுக்கு கொண்டுவர நடைபெறும் சமரசப் பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கும் ஈரான் இப்போது அதற்கான விலை கொடுக்க வேண்டும் என்று அந்நாட்டின் மீதான தங்கள் நாட்டுப் படைகளின் அடுத்தகட்ட…

நெதர்லாந்து நாட்டின் தொல்லியல் ஆய்வு குழுவின் ஆய்வுக்கு காரைநகரில் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் காரைநகர் வேரப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள காரைநகர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குச் சொந்தமான காணியில், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும்  நெதர்லாந்து நாட்டின் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழுவும் இணைந்து தொல்லியல்…

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்து நொறுங்கிய பாக். ராணுவ ஹெலிகாப்டர்! பயணிகள் அனைவரும் பலி!

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்து நொறுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில், அந்த ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்…

‘தூயஒளி’ படகு படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட 31, குருநகர் கடற்தொழிலாளர்களின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் , குருநகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. குருநகர் ஆலய பங்குத்தந்தை…

யாழில். மருத்துவ இயற்பியல் பேராசிரியர் நாகலிங்கம் சுந்தரலிங்கம் நினைவு பேருரை

மறைந்த மருத்துவ இயற்பியல் பேராசிரியர் நாகலிங்கம் சுந்தரலிங்கம் நினைவுப் பேருரை நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி நோய் தணிப்பு பராமரிப்பு சங்க தலைவர் ப்ரீத்தி விஜய குணவர்த்தன தலைமையில் இடம்பெற்றது.…

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 15 முதல் பிரகடனம் ; நாட்டு மக்களுக்கு முக்கிய தகவல்

டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வரும் 15-ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்துவதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது நாடு முழுவதும் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாகவே…

ஆடம்பர வாழ்க்கை குறித்து வீடியோ வெளியிட்ட பெண் யூடியூபர் வீட்டில் ரூ.10 லட்சம் திருட்டு

போபால்: மத்​திய பிரதேசத்​தைச் சேர்ந்​தவர் ரச்​சனா குர்​ஜார். பிரபல யூடியூப​ரான இவர், ஹோம்டூர் என்ற பெயரில் தனது ஆடம்பர வாழ்க்கை குறித்து அடிக்​கடி வீடியோக்​களை வெளியிட்டு வந்​தார். வீட்​டின் ஒவ்​வொரு அறை, அலமாரி​களில் என்​னென்ன பொருட்​கள்…

மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்

ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் ஹெலிகாப்டா் ஈரான் ட்ரோனுடன் மோதி விபத்துக்குள்ளானதற்குப் பதிலடியாக அமெரிக்கா தாக்குதல்களை முன்னெடுத்ததால் வளைகுடா பகுதியில் மீண்டும் மோதல் வெடித்தது. கடந்த 2 மாதங்களாக நீடித்து வந்த தற்காலிக…

மீண்டும் போர்? ஜோர்டான், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!

ஜோர்டான், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், கடந்த திங்களன்று (ஜூன் 9) ஹோர்முஸ் நீரிணை அருகே ரோந்து…

காலிமுகத்திடல் கடலில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்ட சிறுவர்களில் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு காலிமுகத்திடல் கடற்பகுதியில் இன்று (10) நீராடச் சென்ற போது அலையில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு சிறுவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக…

தமிழர் பகுதியில் பேருந்து தரிப்பிடத்தில் ஒருவர் மரணம் ; பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

ஏ9 வீதி கிளிநொச்சி ரெலிகொம் அருகிலுள்ள தொண்டமான் நகர் செல்லும் வீதிக்கு முன்பாக அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் ஒருவர் உறங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை சம்பவ இடத்தில் கிடந்த நிலையில் குறித்த நபர் மரணமடைந்ததாக ஆரம்ப…

யாழில் வெளிநாட்டவர்களை குறிவைத்து மோசடி ; பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணத்தில் புலம்பெயர் தேசங்களில் இருந்து வருபவர்களையும், ஏனையோரையும் குறிவைத்து பணம் மற்றும் நகைகளை ஏமாற்றி பறித்த கும்பல் ஒன்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணை கைது செய்யப்பட்டவர்கள்…

செம்மணியில் சிறுவர்கள் சிசுக்களின் என்புக்கூடுகள் மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சிசுக்கள், சிறுவர்களுடைய என்புக்கூடுகள் உட்பட 7 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட…

அப்பாச்சி ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ஈரான்: பதிலடி கொடுக்கும் அமெரிக்கா!

ஹார்முஸ் நீரிணைக்கு அருகே அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க மத்திய தலைமையகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்மாக வெளியிடப்பட்டுள்ள…

லண்டனில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் ; 36வது மாடியில் இருந்து மகனுடன் குதித்து இந்திய தம்பதி…

லண்டனில் 45 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து 9 வயது மகனுடன் தம்பதியினர் கீழே குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லண்டனில் அமைந்துள்ள ஹைபாயிண்ட் குடியிருப்பின் 36வது மாடியில் வசித்து வந்த…

இந்திய மாம்பழங்களுக்கு தடை விதித்த நேபாளம்.! – காரணம் என்ன.?

காத்மாண்டு, இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய நேபாளம் தடை விதித்துள்ளது. இந்திய மாம்பழங்களில் அதிகப்படியான பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு இருப்பதாகவும், எல்லை பகுதிகளில் அவற்றை தனிமைப்படுத்தும் வசதி இல்லாததாலும் இத்தடை…

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம்(10.06.2026)  மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடல்…

இங்கிலாந்தில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை

வாஷிங்டன், இன்றைய டிஜிட்டல் உலகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைத்தளங்களில் மூழ்கிக்கிடக்கின்றனர். இதனால் சிறுவர்களின் மனநலம் கடுமையாக பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, ஆன்லைன் மூலமாக…

சூழகம் ஏற்பாட்டில் புங்குடுதீவு கோட்டைக்காட்டில் பாரிய சிரமதான நிகழ்வு

சூழகம் ஏற்பாட்டில் புங்குடுதீவு கோட்டைக்காட்டில் பாரிய சிரமதான நிகழ்வு அமரர். திருமதி தர்மலிங்கம் தனலெட்சுமி ( சிந்தாமணி ) அவர்களின் நினைவாக அன்னாரின் குடும்பத்தினரின் ரூபாய் 150000 நிதியுதவியில் புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தில் குழந்தை…

சட்டவிரோதமாக  தேக்கு மர பலகை கடத்தல் -சந்தேக நபருக்கு 50 ஆயிரம் ரூபா சரீரப்பிணை விதிப்பு

video link- https://fromsmash.com/5u4fLd1qmo-dt உரிய வழி தடை  அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக  கொண்டு செல்லப்பட்ட 100க்கும் அதிகமான தேக்கு மர பலகைகளை    சம்மாந்துறை   பொலிஸார்  மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை   பொலிஸ்…

சட்டவிரோதமாக  தேக்கு மர பலகை கடத்தல் -சந்தேக நபருக்கு 50 ஆயிரம் ரூபா சரீரப்பிணை விதிப்பு

video link- https://fromsmash.com/5u4fLd1qmo-dt உரிய வழி தடை  அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக  கொண்டு செல்லப்பட்ட 100க்கும் அதிகமான தேக்கு மர பலகைகளை    சம்மாந்துறை   பொலிஸார்  மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை   பொலிஸ்…

காங்கோவில் எபோலா உயிரிழப்பு 100-ஐ கடந்தது

காங்கோ குடியரசில் எபோலா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 101-ஆக அதிகரித்துள்ளது. இந்த நோய்த் தொற்று கடந்த மாத மத்தியில் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும், அதற்கு பல வாரங்களுக்கு முன்பே இந்நோய் பரவத் தொடங்கியதை அதிகாரிகள் தாமதமாகவே…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவம் துப்பாக்கி சூடு – 30 பேர் பலி

லாகூர், ஜம்மு-காஷ்மீரின் 35 சதவீத பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தனியே ஜனாதிபதி, பிரதமர், சட்டசபை உள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், விலைவாசி…

டிக்டொக் செயலி ஊடாக போக்குவரத்துப் பொலிஸாரின்  கடமைக்கு இடையூறு- இருவர் கைது

video link- https://fromsmash.com/pVPsfsTzN~-dt டிக்டொக் செயலி ஊடாக கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலிஸாரை  கேலி செய்து  காணொளி  பதிவிட்ட இரு சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம்…

Apache உலங்குவானூர்தி விவகாரம் ; ஈரானுக்கு அமெரிக்கா பதிலடி

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே அமெரிக்கா ஈரானுக்கு எதிராக இராணுவத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க இராணுவத்தின் AH-64 Apache உலங்குவானூர்தி ஒன்று ஹோர்முஸ் நீரிணை பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக…

டிரம்ப்பின் எச்சரிக்கையை உதாசீனம் செய்து இஸ்ரேல் உக்கிர தாக்குதல்

லெபனான் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையையும் மீறி, இஸ்ரேல் இராணுவம் லெபனானின் முக்கிய நகரான டயர் (Tyre) மீது நடத்திய குண்டுவீச்சில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச…

இனி ஈரானை தாக்கினால் இது தான் நடக்கும் ; இஸ்ரேலை பதற விடும் ட்ரம்பின் எச்சரிக்கை

ஈரான் மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்தினால் சர்வதேச சமூகத்தில் இஸ்ரேல் முற்றிலும் தனிமைப்படுத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இஸ்ரேல் பிரதமருடன் தான் தொலைபேசியில்…

கடலில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் மூவர்

காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் இன்று (10) பிற்பகல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இந் நிலையில் மாணவர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. மாளிகாவத்தை…

கிளிநொச்சி பாடகர் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு சென்ற அழைப்பு

சொல்லிசைக் கலைஞரான சங்கீதனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது. குறித்த உரையாடலுக்கு…