;
Athirady Tamil News

விபத்தில் சிக்கிய இந்திய பெண்ணுக்கு இலவசமாக சைக்கிளை சரிசெய்து கொடுத்த ஜப்பான் கடைக்காரர்

டோக்கியோ, ஜப்பானில் சைக்கிள் விபத்தில் சிக்கிய இந்தியப் பெண் ஒருவருக்கு, அங்கிருந்த உள்ளூர் கடைக்காரர் ஒருவர் கட்டணமே வாங்காமல் உதவி செய்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மழைநாள் விபத்து சோனம் மிதா என்ற…

உத்திர பிரதேசத்தில் கனமழைக்கு 81 பேர் பலி

லக்னோ, உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2 நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 81 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 46 பேர் காயமடைந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தின்…

யாழ். போதனா வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள வேளாங்கண்ணி அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.  வருடாந்த திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஆயர் பேரருட்திரு கலாநிதி அன்டன் ரஞ்சித்…

யாழில். மோட்டார் சைக்கிள் விபத்து – பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் தனங்கிளப்பு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்  பூநகரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மன்னரை சேர்ந்த ஆர்னோல்ட் அன்ரனி (வயது 31) என்ற பொலிஸ் உத்தியோகஸ்தரே …

பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற கறிக்கடைக்காரர்… பயங்கர…

கோதாவரி, பணம் கேட்டு தொல்லை செய்த பெண்ணை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கறிக்கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்காதல் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஆக்கிமேடு பகுதியை சேர்ந்தவர் கல்யாணி. இவர்…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் 103 ஆவது கல்லூரித் தினமும் ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழ்…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆரம்பிக்கப்பட்டு 103 ஆண்டுகளை குறிக்கும் வகையில் 103 ஆவது கல்லூரித் தினம் கொண்டாடடப்படவுள்ளது. அத்துடன் இறுதிப்பரீட்சையில் சித்திபெற்ற 16 ஆசிரியர்களுக்கு பயிற்றப்பட்ட ஆசிரியர் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.…

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் பலி அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டெட்ராய்ட் நகரில் இரவு நேர கேளிக்கை விடுதி உள்ளது. இந்த கேளிக்கை விடுதிக்குள் இன்று அதிகாலை நுழைந்த நபர்…

நூதன மோசடி; கனடாவில் இந்திய மூதாட்டியிடம் ஆசி பெறுவதுபோல் நகை கொள்ளை – வைரலான வீடியோ

டொரண்டோ கனடாவில் இந்திய மூதாட்டியிடம் ஆசி பெறுவதுபோல் பெண் ஒருவர் நகைகளை திருடிய வீடியோ வைரலாகி வருகிறது. கனடாவின் பிராம்ப்டன் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 78 வயது மூதாட்டி ஒருவர் நடைப்பயிற்சி சென்றபோது, சொகுசு காரில் இருந்து இறங்கிய 40…

‘குஷ்’ போதைப்பொருளுடன் நபர் கைது: 10,000 ரூபாய் அபராதம்

அம்பாறை சத்தாதிஸ்ஸபுர புற நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது  'குஷ்' போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகநபர்   அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  அவருக்கு நீதிமன்றினால் அபராதமும்…

மயக்கமான கர்ப்பிணி பெண்ணை உயிரோடு எரித்த கும்பல் ; 11 மணி நேர சிசிடிவி காட்சிகளால்…

மஹாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில், கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துலே-சோலாப்பூர் நெடுஞ்சாலை அருகே உள்ள கரதாத் பாரி பகுதியில் கர்ப்பிணி பெண்ணின் எரிந்த உடல்…

கால்நடை வைத்திய அதிகாரிகளின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு

கால்நடை வைத்திய அதிகாரிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு காணத் தயாராக இருப்பதுடன், பதவியுயர்வுக்கான புள்ளித் திட்டமிடல் முறை தொடர்பில் மறுபரிசீலனை செய்து விரைவாகத் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை…

ஈரான் முன்மொழிந்த அமைதி திட்டத்தை டிரம்ப் நிராகரித்தது ஏன்? அமெரிக்க தூதர் விளக்கம்

வாஷிங்டன், ஈரான் முன்வைத்த புதிய போர் நிறுத்த திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிராகரித்ததற்கான காரணத்தை, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ் தெரிவித்துள்ளார். ஈரான் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு முன்பாகவே…

அநுர இனவாத அரசின் முகமூடி கிழித்தெறியப்பட்டது! தமிழ் மக்கள் மீண்டும் ஒன்றுகூடி…

அநுர இனவாத அரசின் முகமூடி கிழித்தெறியப்பட்டது! தமிழ் மக்கள் மீண்டும் ஒன்றுகூடி செய்யவேண்டியதை செய்வார்கள்!! தேர்தல்களில் தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து…

புங்குடுதீவு பிரதான வீதியில் முதல் தடவையாக சோலர் மின்விளக்கு பொருத்தும் திட்டம்…

சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின்( சூழகம் ) செயலாளர் திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ( சுவிஸ் ) நடப்பு ஆண்டு நிர்வாகத்தின் ரூபாய் 265000 நிதியுதவியில் புங்குடுதீவு எட்டாம்…

தியாக தீபத்தின் சிலையை மீண்டும் நிறுவ சட்டரீதியாக அனுமதி வழங்குங்கள்: அரசிடம் சி.வீ.கே.…

நல்லூரில் தியாக தீபத்தின் சிலை அகற்றப்பட்டமைக்கு அரசாங்கம் காரணமில்லை என்றால் , அவ்விடத்தில் சட்ட ரீதியாக சிலையை நிறுவ அனுமதிக்க வேண்டும் என தமிழரசு கட்சியின் தலைவரும் வடமாகாண அவைத்தலைவருமான சி.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.…

பெங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பு: தரையில் உரசிய விமானத்தின் வால் பகுதி

பெங்களூரு விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய போது அதன் வால் பகுதி தரையில் உரசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பு அசாமின் கெளஹாத்தி விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான…

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ‘டிஜிட்டல் மற்றும் சுகாதார தகவல் பிரிவு’…

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் டிஜிட்டல் தேவைகளைத் திறம்பட நிறைவேற்றும் நோக்கில் உருவாக்கப்பட்ட 'டிஜிட்டல் மற்றும் சுகாதார தகவல் பிரிவு' (Digital and Health Information Unit) நேற்று திங்கட்கிழமை (28) உத்தியோகபூர்வமாகத்திறந்து…

ஊடகவியலாளர் நம்பிக்கை நிதிய திட்ட முன்மொழிவு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிப்பு!

சிலோன் மீடியா போரத்தினால் (Ceylon Media Forum) வடிவமைக்கப்பட்டுள்ள "இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்" (Sri Lanka Journalists Trust Fund) ஸ்தாபிப்பதற்கான உத்தியோகபூர்வ திட்ட முன்மொழிவு அறிக்கை, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக…

கச்சா எண்ணெய் விலை அதலபாளத்திற்கு சரிய போகிறது – அதிபர் டிரம்ப் தகவல்

சென்னை, உலகில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் மிக முக்கிய கடல் எல்லையான ஹார்முஸ் நீரிணை உள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் போர் தாக்குதல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இந்த நீரிணை மூடப்பட்டது. இதனால் உலகநாடுகளிடையே…

திலீபனின் சிலையை மீண்டும் நிறுவ வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

video link-https://fromsmash.com/FERXleq7S0-dt அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக நிறுவப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமைக்குக் கடும்…

தாய் மாமன் தங்க மோதிர திட்டம் தொடக்கம்: தங்க மோதிரம் பெற என்ன தகுதிகள்?

முதல்வர் விஜய் நேற்று மதுரையில் தொடங்கி வைத்த தாய் மாமன் தங்க மோதிர திட்டத்தில் பயன்பெற என்னென்ன தகுதிகள் இருக்க என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். தாய் மாமன் தங்க மோதிர திட்டம் தொடக்கம் ரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு,…

அருகம்பையில் காட்டு யானை தாக்குதல்- வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி படுகாயம்

அம்பாறை மாவட்டம், பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அருகம்பை - சின்ன உள்ளை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி   படுகாயமடைந்துள்ளார். நேற்று(28)  மாலை  இடம்பெற்ற இச் சம்பவத்தில் படுகாயமடைந்த வெளிநாட்டுச்…

54 வயது பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு- பொலிஸார் விசாரணை

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணபதிபுரம் – மல்வத்தை 04 பகுதியில் 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை…

தியாக தீபத்தின் சிலை அகற்றம் – நினைவுகூரும் உரிமையின் மீதான தாக்குதலா ?

மயூரப்பிரியன். "சிலைகள் உடைந்தாலும் தியாகங்கள் உடைவதில்லை" என்பதற்கேற்ப, தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்ட செய்தி உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் ஆழந்த வேதனையையும் எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது. உணவின்றியும்…

நோலோ புயல்; ஹவாய் தீவில் அவசரநிலை பிரகடனம்

ஹொனலுலு நோலோ புயலை முன்னிட்டு, ஹவாய் தீவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. நோலோ சூறாவளிப்புயல் ஹவாய் தீவுகளை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வருகிறது. சக்தி வாய்ந்த புயலை முன்னிட்டு, பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மத்திய…

ஆஸ்திரேலிய அரசின் இணையதளத்தை முடக்கிய ஏ.ஐ.; இந்தியாவுக்கு எச்சரிக்கை

இந்த விவகாரத்தில் இந்தியா ஒழுங்கு முறைகளை கொண்டு வர வேண்டும். ஏதேனும் ஒரு பெரிய சம்பவம் நடந்து, முக்கிய துறைகளில் ஒன்றின் அல்லது அணுசக்தித்துறையின் ரகசியங்களை யாராவது திருடினால், நிலைமை மிகவும் மோசமாகிவிடும்' என எச்சரிக்கை விடுத்தார். ஏ.ஐ.…

புடினால் முற்றுகையிடப்பட்ட நகரத்தில் பட்டினியால் சாகும் உக்ரேனியர்கள்

புடினால் முற்றுகையிடப்பட்ட நகரத்தில், பட்டினியால் வாடும் உக்ரேனியர்கள் சாக விடப்பட்டுள்ளனர். ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள ஒலேஷ்கி நகரில் பசியால் வாடும் உக்ரேனியப் பொதுமக்கள் சாகக்கிடக்கும் நிலையில் விடப்பட்டுள்ளனர். வெறும் களைகளை விளாடிமிர்…

இஸ்ரேல் தாக்குதல்: காஸாவில் உயிரிழப்பு 74,000-ஐ கடந்தது

காஸாவில் இஸ்ரேல் 3 ஆண்டுகளாக நடத்திவரும் தாக்குதல்களில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 74,000-ஐ தாண்டியுள்ளது. காஸாவில் செயல்படும் ஹமாஸ் அமைப்பினா் இஸ்ரேலில் புகுந்து கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி திடீா் தாக்குதல் நடத்தினா். இந்தத்…

மாகாண சபைகள் சுமையல்ல 

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டிய தேசிய பொருளாதார வாதம் ராஜ் சிவநாதன், மெல்பேர்ன், ஆஸ்திரேலியா இலங்கை 13வது திருத்தத்தையும் மாகாண சபை முறையையும் இன அல்லது அரசியலமைப்பு விவாதமாக மட்டும்…

அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் ; ‘நோர் ஈஸ்டர்’ புயலால் வெள்ளப்பெருக்கு

அமெரிக்காவின் வடகிழக்குக் கடலோரப் பகுதிகளை சக்திவாய்ந்த ‘நோர் ஈஸ்டர்’ புயல் தாக்கி வரும் நிலையில், நியூயோர்க் மற்றும் நியூ ஜெர்சி மாநிலங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்று, கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பினால் நியூ…

நாளை முதல் கொழும்பில் வரவுள்ள புதிய நடைமுறை

நாளை செவ்வாய்க்கிழமை (29.09.2026) தொடக்கம் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பேருந்து முன்னுரிமைப் பாதை விதிமுறைகள் மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன்போது வீதி ஒழுங்குகள் மற்றும் போக்குவரத்து சட்டங்கள், பேருந்து முன்னுரிமைப்பாதை…

அக்.7 தாக்குதலில் இஸ்ரேலிய பெண்ணை கடத்திச்சென்ற ஹமாஸ் தளபதி பலி

காசா சிட்டி, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து…

மதுபோதையில் மனைவியை கொலை செய்த கணவன்; தவிக்கும் மூன்று பிள்ளைகள்

இரத்தினபுரி ரக்வான பகுதியில், சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரால் தாக்கப்பட்ட அவரது மனைவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் ரக்வான, கண்டகும்புரவைச் சேர்ந்த 39 வயதான இரு குழந்தைகளின் தாயான நவலகே…

ஏமன்: அரசுப்படையினர் வான்வழி தாக்குதல் – 7 பேர் பலி

சனா, ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மீது அரசுப்படையினர் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். ஏமன் உள்நாட்டுப்போர் ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி…