இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி முகாமைத்துவ, வணிக பீடத்துக்கு விஜயம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்துக்கு, யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ எஸ். சாய்முரளி இன்று(30) புதன்கிழமை காலை உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர்…