ஈரானில் பதற்றம் ; ஓமான் வளைகுடா அருகே மூன்று குண்டுவெடிப்புகள்
ஓமான் வளைகுடாவிற்கு அண்மையில் அமைந்துள்ள, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தைக் கொண்ட தெற்கு ஈரானின் சிஸ்தான்–பலுசிஸ்தான் மாகாணத்தின் கொனாரக் (Konarak) பகுதியில் மூன்று வெடிப்புகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…