புதிய திட்டத்துடன் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்தில் பொதுக் கூட்டணியில் போட்டியிடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலில் தனது நட்புக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து தேசிய வேட்பாளராக…