;
Athirady Tamil News
Monthly Archives

March 2024

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல்

எதிர்வரும் நாட்களில் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கொடுப்பனவினை வழங்குவது நெருக்கடிக்குள்ளாகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி…

உணவுகளின் விலை சடுதியாக அதிகரிப்பு

இன்று (02) நள்ளிரவு முதல் பல்வேறு உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன…

ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில்…

ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு. ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ.கலிட் நாசர் சுலைமான் அல்அமீரி (H.E. Khaled NasserSulaiman AlAmeri), வடக்கு மாகாண ஆளுநர்…

லீப் நாளில் ரொறன்ரோவில் பிறந்த குழந்தைகள்

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை வரும் லீப் ஆண்டில் ரொறன்ரோவில் பிறந்த குழந்தைகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரொறன்ரோ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மருத்துவமனைகளில் ஐந்து குழந்தைகள் நேற்றுமுன் தினம் பிறந்துள்ளன. குயின்ஸ்வெ ஹெல்த்…

சாந்தனின் மறைவிற்கு யாழ் பல்கலையில் கறுப்புக் கொடி

மறைந்த சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் எங்கும் கறுப்புக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இந்திய முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள…

சட்ட மாநாடு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 3 ஆவது சட்ட மாநாடு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தொடர்ச்சியான நிபுணத்துவ மேம்பாட்டுக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட மாநாடு ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார்…

பிரியாணி சாப்பிட கடைக்கு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! 46 பேர் உயிரிழப்பு

வங்களாதேசத்தில் உள்ள அடிக்குமாடி கட்டிடம் ஒன்றில் இயங்கிவரும் ஒரு பிரியாணி கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 46 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் வங்களாதேசம் தலைநகர் டாக்காவில் பெய்லி சாலையில் 7…

10 செயலிகளை அதிரடியாக நீக்கிய கூகுள்: காரணம் என்ன?

பிரபலமான திருமண பொருத்த சேவைகள் வழங்கும் செயலிகள் உள்பட கூகுள் 10 செயலிகளை தனது ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. கூகுளின் தளத்திலிருந்து லாபம் ஈட்டும் இந்த நிறுவனங்கள் கூகுளின் கட்டண மாற்ற கொள்கையோடு பொருந்தாததால் இந்த நடவடிக்கை…

இந்தியாவின் இடத்தை தட்டித் தூக்கிய பாகிஸ்தான்! பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் பாகிஸ்தான்…

சர்வதேச சந்தையில் பாகிஸ்தான் பாஸ்மதி அரிசியின் கொள்வனவு எழுச்சி அடையத்தொடங்கியதன் காரணமாக, இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு அதிக அளவில் பாஸ்மதி அரிசியினை ஏற்றுமதி செய்து சர்வதேச…

முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு

சந்தையில் உள்ளூர் முட்டைகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சில மார்க்கெட் கடைகளில் முட்டை ரூ.60க்கு மேல் விற்கப்படுவதாக நுகர்வோர் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சந்தையில் ரூ.50 முதல் ரூ.55 வரை விற்கப்பட்ட…

மர்மமாக இறந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்: 2 வாரங்களுக்கு பின் இறுதி கிரியைகள்

ரஷ்ய சிறைச்சாலையில் உயிரிழந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் இறுதி கிரியைகள் நேற்று (1) நடைபெற்று வருகின்றன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் முதலாவது அரசியல் எதிரியான அலெக்ஸி நவால்னி கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்த நிலையில்,…

சாந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் புதிய தகவல்

சாந்தனின் உடல் நேற்றையதினம்(01) இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் சாந்தனின் இறுதிக்கிரியைகள் நாளை(03) இடம்பெறவுள்ளதாக நேற்றையதினம் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இறுதிக் கிரியை இடம்பெறுவது இன்னும்…

கட்சிக்கு நீதி கோரி போராடுகிறார்கள்

இலங்கையில் நீதி செத்து விட்டது என போராட்டம் நடத்தியவர்கள், இன்று தமது உட்கட்சி பிரச்சனைக்கு நீதி வேண்டி இலங்கை நீதிமன்றங்களையே நாடியுள்ளனர் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்றைய தினம் சனிக்கிழமை…

யாழில். 34 வருடங்களுக்கு பின்னர் ஆலயத்தில் வழிபாடு

யாழ்ப்பாணம் வலி வடக்கு பகுதிகளில் உள்ள ஆலயங்களுக்கு சுமார் 34 வருடங்களின் பின்னர் சென்று வழிபட இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருந்தனர். வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஆலயங்களுக்கு சென்று, பிரதி வெள்ளிக் கிழமைகளில் வழிபட…

அமெரிக்கா முதல் பூடான் வரை… ஜாம் நகரில் வந்து சென்ற 200 சர்வதேச விமானங்கள்

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்ட் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தையொட்டி, ஜாம் நகர் விமான நிலையத்திற்கு சுமார் 200 சர்வதேச விமானங்கள் வந்து சென்றுள்ளன. இப்படியொரு நிகழ்வு இதற்கு முன்பு நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முகேஷ்…

வெளிநாட்டு கடன் தொடர்பில் அமைச்சர் விடுத்த எச்சரிக்கை

வெளிநாட்டில் இருந்து பெற்ற கடன்களை ஒப்புக்கொண்டபடி செலுத்தாவிட்டால் இலங்கையை ஒரு நாள் கூட முன்னெடுத்துச் செல்லமுடியாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வீதி திட்டமொன்றை…

மூடப்படும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்: வெளியான காரணம்

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நாளாந்த செயற்பாடுகள் 45 நாட்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம்அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதாவது எதிர்வரும் ஜூலை மாதத்தில் இருந்து 45 நாட்களுக்கு அதன்…

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு: எடுக்கப்படவுள்ள தீர்மானம்

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களை எதிர்கால தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் சிவில் சமூக அமைப்பு ஒன்றினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம்…

100 கோடிக்கும் அதிகமானோர் உடல் பருமனால் பாதிப்பு:ஆய்வில் வெளிவந்துள்ள தகவல்

உலகளாவிய ரீதியில் உடல் பருமன் அதிகரித்து வாழும் நபர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியுள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. மேலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உடல் பருமன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.…

முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபராக புதியவர் நியமனம்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபராக (காணி) சி. ஜெயகாந்த் நியமனம் பெற்றுள்ளார். இவர் நேற்று (01.03.2024) கடமையினை உத்தியோகப்பூர்வமான பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். முன்னாள் பிரதேச செயலாளர் புதுக்குடியிருப்பு…

உலகிலேயே வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக இந்தியா

உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு இந்தியாதான் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 2023ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 8.4% ஆக வளர்ச்சியடைந்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024ஆம் ஆண்டு…

அரச ஊழியர்கள் எஜமான்கள் அல்ல. பொதுமக்களின் சேவகர்கள் – வடக்கு மாகாண ஆளுநர் மீண்டும்…

வடக்கு மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் நேற்று  (01) முற்பகல் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸினால், கைதடியிலுள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தின் கேட்போர்…

பாடசாலை மேடையை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அரசியல் மேடை ஆக்கியமைக்கு கண்டனம்

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் மட்டக்களப்பு கரடியனாறு பாடசாலை ஒன்றில் இலவச சீருடை வழங்கும் நிகழ்வினை தமது அரசியல் மேடையாக பயன்படுத்தியமை கண்டிக்கத்தக்க விடயம் என சிவில் சமூக செயற்பாட்டாளர் கு.வி.லவக்குமார்…

மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதை ஏற்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…

மக்களை அசௌகரியங்களுக்குள்ளாக்கும் வகையிலான தனியார் போக்குவரத்து சேவையினரின் செயற்பாடுகள் விரும்பத்தகாத செயல் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போராட்டங்களை வைத்து சுயலாப அரசியல் செய்யும் அரசியல் நிலைப்பாடுகளை தான் ஒருபோதும்…

தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டின் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டின் சில பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்கும் என…

பங்களாதேஸ் தலைநகரில் தீ விபத்து : 40இற்கும் மேற்பட்டோர் பலி

பங்களாதேசில் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 40இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டின் தலைநகர் டாக்காவில் உள்ள ஏழு மாடிகளைக் கொண்ட உணவு விடுதியொன்றில் வேகமாக தீ பரவியதன் காரணத்தினால்…

உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் கோர தாக்குதல் : நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலி

காசா நகரின் தென்மேற்கில் உணவு உதவிக்காக காத்திருந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் சுமார் 700 பேர் காயமடைந்துள்ளனர் என்று சுகாதார…

உலகிலேயே மிகவும் ஏழ்மையான நாடு எது தெரியுமா? ஒருநாள் சம்பளம் வெறும் 50 ரூபாதான்!

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் வறுமை ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது. அதனுடன் பேராடுவதே மக்களின் அன்றாட வாழ்க்கையாக இருந்து வருகின்றது. அந்த வரிசையில் உலகின் மிகவும் ஏழ்மையான நாடாக அப்பரிக்க நாடுகளின் ஒன்றான புருண்டி என்ற நாடு…

சீமைக்கருவேலத்தை அகற்ற ராக்கெட் வேண்டுமா? : நீதிபதிகள் கேள்வி

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை எனவும் தமிழக அரசு கடமைக்காக வழக்கை நடத்துவது போல உள்ளது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. சீமைக்கருவேல மரங்களை அகற்றக்கோரி மதிமுக…

இளவரசி கேத் மிடில்டன் எங்கே..!இங்கிலாந்தில் புதிய பரபரப்பு

வேல்ஸ், இளவரசி கேத் மிடில்டனை காணவில்லை என இங்கிலாந்தில் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. இதனால் அரச குடும்பத்தில் புதிய பிரச்சினை எழுந்துள்ளது. வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதி கடந்த இருவாரங்களாக புதிய சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறது.…

உக்ரைனுக்கு படைகளை அனுப்பினால் .. மேற்கு நாடுகளுக்கு புடின் கடும் எச்சரிக்கை

நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு தங்கள் துருப்புகளை அனுப்பினால், அணு ஆயுதப் போர் தொடங்கும் என்று அதிபர் புடின் எச்சரித்துள்ளார். ரஷ்ய அதிபர் புடின் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போதே மேற்கண்ட எச்சரிக்கை விடுத்தார்.…

One Chai Please! தள்ளுவண்டி கடையில் டீ வாங்கி குடித்த பில் கேட்ஸ்

இந்தியாவில் சாலையோரம் உள்ள தள்ளுவண்டி கடையில் பில் கேட்ஸ் டீ வாங்கி குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டீ மாஸ்டர் பொதுவாக உலகத்தில் வித்தியாசமான விடயங்களை செய்து பிரபலமானவர்கள் பலரும் இருப்பார்கள். ஆனால் அதில்…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடல் நிலை குறித்து வெளியான தகவல்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உடல்நலம் குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (81) தனது வருடாந்திர மருத்துவ பரிசோதனைகளை (annual physical) செய்து கொண்டார். "வால்டர் ரீட் நேஷனல் மிலிட்டரி மெடிக்கல்…

செங்கடலில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்ள தயார்! ரணில் திட்டவட்டம்

செங்கடலில் இலங்கையின் பொருளாதார உரிமைகள் பாதிக்கப்படுமாயின், அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாரென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். திருகோணமலை, சீனக்குடா விமானப்படை தளத்தில் நேற்று (29) பிற்பகல் இடம்பெற்ற இலங்கை…