;
Athirady Tamil News
Monthly Archives

March 2024

மலிவான விமானப் பயணக் கட்டணங்கள் குறித்து எச்சரிக்கை

கனடாவில் சில விமான சேவை நிறுவனங்கள் மலிவு விலையில் விமானக் கட்டணங்களை அறிவித்து வருகின்றன. இவ்வாறு விமான பயணக் கட்டணங்கள் குறைவாக காணப்பட்டாலும் வேறும் வழிகளில் பயணிகளிடமிருந்து கூடுதல் தொகை அறவீடு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.…

தும்புத்தடியால் தாக்கிய ஆசிரியர்; மாணவர்கள் மூவர் மருத்துவமனையில்

பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் மூன்று மாணவர்களை தும்புத்தடியின் கைப்பிடியால் தாக்கியதில் மூவரும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கபப்டுகின்றது. பாதுக்க பிதேச பாடசாலை ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

குழந்தைகளைப் பெறாமல் இருக்க முடிவு செய்துள்ள பெண்கள்! வெளியான அதிர்ச்சி காரணம்

உலகிலேயே மிக குறைந்த கருவுறுதல் விகிதம் கொண்ட நாடான தென் கொரியாவில் கடந்த ஆண்டு மேலும் சரிந்ததால் மக்கள் தொகை வீழ்ச்சியடைந்து பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. தென் கொரிய பெண்ணின் வாழ்க்கையில் சராசரியாக எதிர்பார்க்கப்படும் குழந்தைகளின்…

வைக்கோலுக்குத் தீ வைத்தவர் கைது- தமிழைத் தவறாக எழுதியதால் வசமாகச் சிக்கிய…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நெய்குன்னத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருக்கு சொந்தமான நிலத்தில் வைத்திருந்த வைக்கோல் கட்டுகளுக்கு கடந்த 16ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் நள்ளிரவில் தீ வைத்தார். மேலும் அவரது வீட்டின் சுவரில்…

இலங்கைக்கு அன்பளிப்பு கொடுத்த தாய்லாந்து பௌத்த குழுவினர்

தாய்லாந்துக் குழுவின் நிதி அன்பளிப்பை "கண்ணீரைத் துடைப்போம்" திட்டத்துக்கு பயன்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு! கொழும்பு கங்காராம விகாராதிபதி கலாநிதி வண. கிரிந்தே அஸ்ஸஜி தேரர் மற்றும் தாய்லாந்து பௌத்த குழுவினர் ஒன்றிணைந்து 50,000 அமெரிக்க…

க. பொ. த மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான உத்தியோகபூர்வ திகதி அறிவிப்பு

இவ்வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம், உயர் தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான உத்தியோகபூர்வ திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. உத்தியோகபூர்வ திகதிகள் இதன்படி 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர…

30,000 ஐ கடந்த காசா உயிரிழப்பு

இஸ்ரேலுல் - ஹமாஸ் இடையில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30,000 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இத்தகவலை காஸாவிலுள்ள சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ்…

யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

யாழில் பல்வேறு வழிப்பறிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதான இருவர் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள், இன்றையதினம் ( 29.02.2024) யாழ் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர். இது குறித்து மேலும்…

கனடாவில் இந்திய வம்சாவளிப்பெண்ணை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

கனடாவில் இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் கத்தியால் பலமுறை குத்திக் கொல்லப்பட்ட வழக்கில், அவரது கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சர்ரேயில், 2022ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 7ஆம் திகதி,…

தரமற்ற மருந்துப்பொருள் இறக்குமதி மோசடி: சுகாதார அமைச்சு மேலதிக செயலாளரிடம் விசாரணை

தரமற்ற மருந்துப்பொருள் இறக்குமதி மோசடி தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் மருத்துவர் சமன் ரத்நாயக்க, விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். வாக்குமூலமொன்றைப் பெறுவதற்காக வருமாறு அழைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (01.03.2024) காலை…

யாழில் பேருந்து மோதி இளைஞன் படுகாயம்

யாழ். காரைநகரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்துடன் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் விபத்தில் சிக்கிய இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இச்சம்பவம்…

குடும்பத்தகராறில் மகனை சுட்டுக்கொன்றுவிட்டு கதறியழுத தந்தை!

அமெரிக்காவில், வாக்குவாதம் செய்த மகனை சுட்டுக்கொன்றுவிட்டதாக தந்தை ஒருவர் தனது மனைவியிடம் கதறியழுது கூறும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புளோரிடாவைச் சேர்ந்த காண்ட்ரிராஸ் என்பவர், கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் திகதி தனது 22…

ஹோண்டுராசில் பேருந்துகள் நேருக்கு மோதி 17 பேர் பலி

கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹோண்டுராசில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் எல்லைப் பகுதியிலிருந்து புலம்பெயர்ந்தோரை அழைத்து வந்த பேருந்தும், உள்ளூர் பேருந்தும் விபத்தில் சிக்கியதாக…

நாளுக்கு நாள் பிரச்சனையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்: ஏலத்திற்கான திகதி அறிவிப்பு!

எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை விற்பனை செய்வதற்கான ஏலம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விலை மனுக்கள் கோரப்படும் என துறைமுக, கடல் மற்றும் விமானப்…

கிழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 30 பேர்! ரி.ஐ.டி விவகாரத்தை மறுக்கும் காவல்துறையினர்

காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட 30 சந்தேக நபர்களும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என காத்தான்குடி காவல்நிலைய பொறுப்பதிகாரி டி. பி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு -…

இந்தியாவால் குறிவைக்கப்படும் யாழ்ப்பாண தீவுகள்…கையெழுத்தானது ஒப்பந்தம்!

கலப்பின புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பை யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று (03) தீவுகளில் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். அதன்படி, இன்று (01)…

யாழில் இந்திய துணைத் தூதரகம் மூடப்பட்ட நாளில் முற்றுகைப்போராட்டம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்த சாந்தன் நேற்றுமுன் தினம் உடல்நல குறைவால் சென்னையில் உயிரிழநதார். பல போராட்டங்களின் பின்னர் தாயகம் திரும்ப அவர் காத்திருந்த நிலையில் உயிரிழந்தமை…

ஓபிஎஸ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: உயர் நீதிமன்ற நீதிபதி விசாரிக்கத் தடையில்லை!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரிக்கத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2001முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சி…

பிரபல உணவகத்தில் பயங்கர வெடி விபத்து… 3 பேர் படுகாயம்… பெங்களூருவில் அதிர்ச்சி…

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு குண்டலஹள்ளியில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் இயங்கி வருகிறது. வழக்கம்போல் பரபரப்பாக காணப்பட்ட…

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து திருகோணமலையைச் சேர்ந்த 13 வயது சிறுவன் சாதனை

திருகோணமலை இந்து கல்லூரியின் 13 வயதான மாணவன் ஹரிகரன் தன்வந்த் தனுஸ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்துள்ளார். இன்றைய தினம் (01) அதிகாலை 5.30 மணியளவில் தனுஸ்கோடியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த…

யாழ். புதிய பஸ் நிலையத்திலிருந்து போக்குவரத்து சேவையை மேற்கொள்வது தொடர்பில் ஆராய ஐவரடங்கிய…

யாழ்ப்பாணம் புதிய பஸ் நிலையத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கு போக்குவரத்து சேவையை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கு, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் பணிப்புரைக்கு அமைய ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண பிரதம…

பெண்களுக்கான தலைமைத்துவத்தை ஏற்குமாறு வடக்கு மாகாண ஆளுநருக்கு ஐக்கிய நாடுகளின் சனத்தொகை…

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் பியோ ஸ்மித், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த…

ரொறன்ரோவில் வயகரா மாத்திரை கொள்வனவு செய்தவர்களுக்கான அறிவுறுத்தல்!

ரொறன்ரோவில் பெருந்தொகை போலி வயகரா மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. கனடாவின் சுகாதார திணைக்களம் இந்த சட்டவிரோத போலி மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர். போலி வயகரா மாத்திரைகளை கொள்வனவு செய்தவர்கள் உடன் அவற்றை பயன்படுத்துவதனை நிறுத்துமாறு…

தமிழ்ப் பிரதேசத்தில் நச்சுக் கலைகளின் ஊடுருவல்களை தடை செய்ய வேண்டும். கலாநிதி க.…

ஆற்றல் மிகு ஈழத்தமிழ் சமூகத்தை உருவாக்க கலைப்பணி ஆற்றுவோம் என்ற கருப் பொருளிலான கலந்துரையாடல் நிகழ்வு கடந்த 25.02.2024 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் அமைந்துள்ள பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தில் கலாநிதி க. சிதம்பரநாதனின்…

அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸில் காட்டுத்தீ ; அவசர நிலை பிரகடனம்

அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸில் காட்டுத்தீ பேரழிவை ஏற்படுத்தி வருகிற காட்டுத்தீ கடந்த செவ்வாய்க்கிழமை இரவுக்குள் 20,000 ஏக்கர் எரிந்தது என டெக்சாஸ் ஷெரிஃப் கூறியுள்ளார். இது வறண்ட, காற்று மற்றும் பருவமற்ற வெப்பமான நிலைமைகளால்…

சாந்தன் அவர்களின் இறப்பு – காந்தி தேசத்தின் அவலக் குறியீடு!

சாந்தன் உயிரிழப்பு தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில், தமிழர் தேசக் கனவோடு தாயகம் பிரிந்து, இந்திய ஒன்றியத்தின் முன்னாள்…

அராலி சரஷ்வதி இந்துக் கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்ற உலக கடற்புல் தினம் (மார்ச் 01)

மாணவர் மத்தியில் கடற்புல்லின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் யா/அராலி சரஷ்வதி இந்துக் கல்லூரியில் தரம் 10,11 இல் நீருயிரின வளத் தொழிநுட்பவியல் பாடம் கற்கும் மாணவரிடையே கடற்புல் தொடர்பான அறிவுக் களஞ்சியப் போட்டி நடத்தப்பட்டு…

உச்சத்தை தொட்ட அரிசியின் விலை… வரிசையில் நிற்கும் மக்கள் எந்த நாட்டில் இந்த அவலம்…

ஆசிய நாடான இந்தோனேசியாவில் மானிய விலை அரிசிக்காக பெண்கள் உட்பட ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெகாசி நகரிலுள்ள அரசாங்கத்தின் உணவு கொள்முதல் நிறுவனமான புலாக் நடத்தும் தற்காலிக சந்தையிலேயே மக்கள்…

யாழில். மரதன் ஓட்டத்தில் கலந்து கொண்ட மாணவனுக்கு உதவிக்கு சென்ற மாணவன் விபத்தில்…

யாழ்ப்பாணம் சாவகச்சேரி - மீசாலை பகுதியில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார். க.பொ. த உயர்தரத்தில் கல்வி கற்கும் பரணீதரன் (வயது 18) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார். பாடசாலை ஒன்றில்…

பாடசாலை மாணவர்களுக்கிடையேயான முயற்சியாண்மை ஊக்குவிப்பு நிகழ்வு

யாழ்ப்பாண மாவட்டச் செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் பாடசாலை மாணவர்களுக்கிடையேயான முயற்சியாண்மை ஊக்குவிப்பு செயற்திட்டத்தில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப்…

இந்தியாவில் இருந்து வந்து துவிச்சக்கர வண்டி பயணத்தில் கலந்துகொள்ளும் குழு

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மூன்று பேர் கொண்ட சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள் குழுவினர் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். இவர்கள் ஏற்கனவே தமது துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்த நிலையில் நேற்றையதினம்…

கிளிநொச்சி மாவட்டத்திற்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம் : மக்கள் நலத்திட்ட பணிகள் ஆரம்பித்து…

கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேற்று(29) கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். குறித்த விஜயத்தின் போது மக்கள் நலத்திட்ட பணிகள் கடற்றொழில் அமைச்சரும்…

சர்வதேச தரத்திலான மருந்துகள் யாழிற்கு ஏற்படுத்தவேண்டும்..!

சர்வதேச தரத்திலான மருத்துவ வசதிகளை வழங்குவதற்கு நெரிசலற்ற அமைதியான சூழல் யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திர குமார் கேட்டுக்கொண்டார். கல்வி அமைச்சின் நிதியுதவியுடன்…

சக்கர நாற்காலி வழங்கப்படாததால் ஏர் இந்தியா பயணி மரணம்

ஏர் இந்தியா நிறுவனத்திடம் சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையாக இருந்ததால், விமானத்திலிருந்து இறங்கி மும்பை விமான நிலைய முனையத்திற்கு நடந்து சென்ற 80 வயது பயணி ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். இச்சம்பவத்திற்காக இந்தியாவின் விமானப்…