சிறைச்சாலையில் துளை போட்டு தப்பி ஓடிய 10 கைதிகள் ; அமெரிக்காவில் சம்பவம்
லூசியானா சிறையில் துளை போட்டு 10 கைதிகள் தப்பியோடினர். உடந்தையாக இருந்த 3 அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள்…