;
Athirady Tamil News
Monthly Archives

June 2025

ஜனாதிபதி பதவியில் இருந்து டிரம்பை நீக்க வேண்டும்

அமெரிக்காவில் வரிக்குறைப்பை அமுல்படுத்தும் புதிய சட்டமூலம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. எலாக் மஸ்க் தற்போது கூறியருப்பதாவது, எம்.பி.க்கள் சட்டமூலத்தை…

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் சங்கானையில் இன்றுமாலை நடந்த கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மாதகல் கிழக்கு பலநோக்கு…

பிள்ளைகளுக்காக குடும்பப் பெயரையே மாற்றிக்கொள்ள திட்டமிட்ட இளவரசர் ஹரி

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும், தங்கள் பிள்ளைகளுக்காக தங்கள் குடும்பப் பெயரையே மாற்றிக்கொள்ள முடிவு செய்ததைக் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. குடும்பப் பெயரையே மாற்றிக்கொள்ள திட்டமிட்ட ஹரி ஹரியும் மேகனும்,…

பிள்ளையான் கட்சியின் முக்கிய புள்ளிகளிடம் சி.ஐ.டி விசாரணை

வாழைச்சேனையில் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் தலைவர் ஜெயம் என அழைக்கப்படும் நாகலிங்கம் திரவியம் உட்பட 3 பேரை இன்று (06) கொழும்பில் இருந்து வந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள், வாழைச்சேனை பொலிஸ்…

நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்; வெளியான மகிழ்ச்சித் தகவல்!

இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உபக்குழு ஒன்றை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளித்தல் தொடர்பான அமைச்சக ஆலோசனைக்…

நடுவானில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பாதியில் தரையிறக்கம்

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தோனேசியாவின் மெடான் விமானநிலையத்தில் அவசரஅவசரமாக தரையிறங்கியது. கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு நேற்று பயணித்த போது தொழில்நுட்ப கோளாறு…

பிறந்து 2 நாட்களான சிசுவை விற்க முயன்ற தாய் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை 75 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்றதாக கூறப்படும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு 7 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று (05) தீர்ப்பளித்துள்ளது. சிறைத்தண்டனை…

ஹெச் ஐ வி சிகிச்சையில் ஒரு திருப்புமுனை… அவுஸ்திரேலிய ஆய்வாளர்களின் அரிய…

அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் குழு ஒன்று, ஹெச் ஐ வி சிகிச்சையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வழிமுறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. ஆய்வாளர்களின் அரிய கண்டுபிடிப்பு ஹெச் ஐ வி பாதிப்புக்குள்ளானவர்களின் உடலுக்குள் காணப்படும் சில வெள்ளை…

தேனிலவுக்காக சென்ற புதுமணத்தம்பதி மாயம்: வெளியாகியுள்ள திடுக் தகவல்கள்

இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு புதுமணத்தம்பதி தேனிலவுக்குச் சென்ற நிலையில், மர்மமான முறையில் மாயமாகினர். புதுமணத்தம்பதி மாயம் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியும் அவரது மனைவியான சோனம் ரகுவன்ஷியும் சென்ற மாதம்…

மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் மூவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

4.2 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பிரதி ஆணையர் உட்பட மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம்…

மாமனாருக்கு மருமகன் செய்த கொடூர செயல் ; பரிதாபமாக பறிபோன உயிர்

மொனராகலையில் தணமல்வில, ஹம்பேகமுவ பிரதேசத்தில் மருமகனால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாமனார் நேற்று (05) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் தணமல்வில, ஹம்பேகமுவ…

யாழ். பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக முன்னாள் அரச அதிபர் மகேசன் நியமனம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளரும், முன்னாள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை மகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த…

கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை.., இணையத்தில் வைரலாகும் விளம்பரம்

கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை என்ற விளம்பரம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இணையத்தில் வைரல் தற்போதைய காலத்தில் ஆண்களுக்கோ, பெண்களுக்கோ திருமணம் முடித்து வைப்பது என்பது எளிதான விடயம் அல்ல. அவர்களின் படிப்பு,…

ஜப்பான்: 16-ஆவது ஆண்டாகச் சரிந்த பிறப்பு விகிதம்

ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் எதிா்பாா்த்ததை விட வேகமாகக் குறைந்து, கடந்த 2024-ஆம் ஆண்டில் மற்றொரு குறைந்தபட்ச எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சகம் தெரிவித்ததாவது: 2024-ஆம் ஆண்டில் ஜப்பானில் 6,86,061…

இந்தியா-பாகிஸ்தான் மோதல் போக்கு: டிரம்ப்-புதின் ஆலோசனை – ரஷியா தகவல்

மாஸ்கோ: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோா் தொலைபேசி மூலம் நடத்திய ஆலோசனையில் சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த சண்டை குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது…

ம.பி சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

ரேவா: மத்திய பிரதேசத்தில் லாரி கவிழ்ந்து ஆட்டோ மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் (30) நேற்று மதியம் சென்று கொண்டிருந்த ஒரு லாரி திடீரென நிலை…

2 பிணைக் கைதிகளின் சடலங்கள் மீட்பு: இஸ்ரேல்

இஸ்ரேலில் இருந்து கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினா் கடத்திச் சென்ற இரு பிணைக் கைதிகளின் சடலங்களை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: ஹமாஸ் படையினரால் கடத்திச்…

வெளிநாடொன்றில் திருமணம் செய்த இலங்கையர்களுக்கு அடித்த அதிர்ஸ்டம்

பிலிப்பைன்ஸ் குடிமக்களை திருமணம் செய்துள்ள இலங்கையர்களுக்கு 5 ஆண்டு தற்காலிக வதிவிட விசாக்களை வழங்குவதற்கு பிலிப்பைன்ஸ் அரசு அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது. முன்பு தற்காலிக வதிவிட விசாக்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டன,…

விபத்தில் பறிபோன இளைஞனின் உயிர்

குளியாபிட்டி- மாதம்பே வீதியில் கனதுல்ல பகுதியில் இன்று(6) இடம்பெற்ற பயங்கர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வேன், மோட்டார் சைக்கிளுடன் மோதியதைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள் எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் மோதி பயங்கர விபத்து…

தீயில் எரிந்து கருகிய நான்கு முச்சக்கர வண்டிகள்

தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு முச்சக்கர வண்டிகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகிவிட்டதாக தெமட்டகொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ஆனால் முச்சக்கர வண்டிகளுக்கு…

சில பகுதிகளில் திடீர் மின் தடை

பியகம-பன்னிபிட்டிய பிரதான மின் இணைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று காலை திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, களுத்துறை, மொரட்டுவை உள்ளிட்ட பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் தடைப்பட்ட சில…

அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர்! இருநாட்டு அதிபர்கள் பேச்சு!

அமெரிக்கா மற்றும் சீனா இடையில் வர்த்தகப் போர் நடைபெற்று வரும்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்ற பிறகு,…

சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகளால் வடக்கு கடல் மாசடைகிறது

சுற்றுச்சூழல் தினத்திலே நிலத்தை சுத்தம் செய்யும் அரசாங்கம் கடலிலே சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகள் பல்வேறு தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் என்பவற்றை கவனிக்காது இருப்பது கவலை தரும் விடயம் என வட மாகாண கடல் தொழில் இணையத்தின் ஊடகப்…

ஆர்சிபி அணி நிர்வாகி உட்பட 4 பேர் கைது: பெங்களூரு நெரிசல் உயிரிழப்பில் காவல் துறை…

பெங்களூரு: கடந்த புதன்கிழமை அன்று ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி விழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் அந்த அணியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் நிகில் சோசாலே உட்பட நான்கு பேரை கார்நாடக மாநில காவல்துறை கைது…

காஸா முனையில் இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் சடலங்கள்

ஹமாஸ் கைது செய்த இஸ்ரேலை சேர்ந்த 2 பிணைக் கைதிகளின் உடல்கள், காஸா முனையில் கண்டெடுக்கப்பட்டது. கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்து சுமார் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டுவதாகக் கூறி காஸாவில் இஸ்ரேல் ராணுவம்…

தமிழர் பகுதியொன்றில் நள்ளிரவில் நடந்த துயரம் ; விபத்தில் பறிக்கப்பட்ட இளைஞனின் உயிர்

மட்டக்களப்பு ஆரையம்பதி 5ம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 5ம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு குறித்த…

கொழும்பில் சீனப் பெண் ஒருவர் அதிரடியாக கைது ; விசாரணையில் வெளியான தகவல்

கொழும்பில் மோசடி குற்றச்சாட்டில் சீனப் பெண் ஒருவரை கொழும்பு மோசடி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா விசா வழங்குவதாக கூறி 1.5 மில்லியன் ரூபாய் பணத்தையும், அமெரிக்க டொலர்களை வழங்குவதாக கூறி 191,600…

யாழில் எச்சரிகைப்படக் காட்சிப்படுத்தல்கள் இன்றி புகையிலை விற்றவருக்கு கடும் தண்டம்

யாழில் சுகாதார எச்சரிகைப்படக் காட்சிப்படுத்தல்கள் இன்றி சிகரெட் உள்ளிட்ட புகையிலைசார் பொருட்களை விற்றவருக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ், தெல்லிப்பளையில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவரிற்கே இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.…

கர்நாடக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்: ஐபிஎல் வெற்றி விழாவில் தமிழக பெண் உட்பட 11…

பெங்களூரு: ஐபிஎல் போட்​டி​யில் ஆர்​சிபி அணி​யின் வெற்​றியை கொண்​டாடும் வகை​யில் பெங்​களூரு​வில் நடந்த விழா​வில் தமிழக பெண் உட்பட 11 ரசிகர்​கள் உயி​ரிழந்த சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. போதிய பாது​காப்பு ஏற்​பாடு​களை…

செம்மணியில் இதுவரையில் 18 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன –…

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனித புதைகுழி அகழ்வில் இதுவரை சிசுக்கள் , சிறார்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று மனித எலும்பு கூட்டு தொகுதிகள் உட்பட 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம்…

ரஷியா – உக்ரைன் போர் நிறுத்தம் சாத்தியமில்லை! குழப்பத்தில் டிரம்ப்!

ரஷியா மீதான உக்ரைன் ட்ரோன் தாக்குதலுக்கு தகுந்த பதிலடியை ரஷியா அளிக்க வாய்ப்புள்ள நிலையில், அதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் உறுதி செய்துள்ளார். ரஷியாவுக்குள் கன்டெய்னர்கள் மூலம் ட்ரோன்களைக் கொண்டு சென்ற உக்ரைன், கடந்த…

அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டினருக்குத் தடை!

அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டு மக்களுக்கு தடை விதித்து அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார். மேலும், 7 நாட்டைச் சேர்ந்தவர்கள் நுழைவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விதிமுறை…

பிரான்ஸ் ஜனாதிபதியின் உருவச்சிலையை திருடிச் சென்ற நபர்கள்

அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் உருவச்சிலை ஒன்றை சிலர் திருடிச் சென்றுள்ளார்கள். யார் அவர்கள்? மேக்ரானின் சிலையைத் திருடியவர்கள், Greenpeace என்னும் அமைப்பைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்…

புகலிடக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்படும் அபாயம்: புதிய சட்டம் கொண்டுவர கனடா திட்டம்

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த சட்டம் ஒன்றைக் கொண்டுவர கனடா அரசு திட்டமிட்டுவருகிறது. புலம்பெயர்தல் தொடர்பில் புதிய சட்டம் சில புகலிடக் கோரிக்கைகளை கட்டுப்படுத்துதல் மற்றும், புலம்பெயர்தல் பரிசீலிப்பதை நிறுத்த அதிகாரிகளுக்கு கூடுதல்…