;
Athirady Tamil News
Monthly Archives

September 2025

இந்தோனேசியாவில் இந்தியர் உள்பட 8 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்!

இந்தோனேசியா நாட்டின் வனப்பகுதியில், இந்தியர் உள்பட 8 பயணிகளுடன் சென்று மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தெற்கு கலிமண்டன் மாகாணத்தின், கொடாபாரு மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, இந்தியர்…

இலங்கையில் குடும்பஸ்தருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம் ; அதிர்ச்சி கொடுத்த பின்னணி

கொலைக் குற்றத்துக்காக மாத்தளை மேல் நீதிமன்றத்தினால் நேற்று முன்தினம் (1) ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு, மாத்தளை, அலகமுவ பகுதியில் உள்ள வீடொன்றில் நடந்த கொலைக்காக இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை…

மத்திய அதிவேக வீதியில் அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து ; உடல் நசுங்கி இருவர் பலி

மத்திய அதிவேக வீதியில் 91ஆவது கிலோமீட்டர் தூண் அருகில் நடந்த வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று (03) அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோதுமை மா ஏற்றி…

வெள்ளத்தில் மிதக்கும் பஞ்சாப்! 29 பேர் பலி!

பஞ்சாப் மாநிலத்தில் கனமழை தொடர்ந்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பஞ்சாப் மாநிலத்தில் கனமழைக்கு 29 பேர் பலியாகியுள்ளனர். மேலும், ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை…

தமிழர் பகுதியில் பெரும் சோக சம்பவம் ; இளைஞனின் மரணத்தால் அதிர்ச்சி

கல்பிட்டியில் நடந்த விபத்தில் எட்டலையைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். எட்டலை சந்தியில் பாலவியாவிலிருந்து கல்பிட்டிக்குச் சென்ற ஒரு கார் மோதியதில் இளைஞன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில்…

நீராடச் சென்ற ஆசிரியர் சடலமாக மீட்பு; அனுமதி பெறாமல் சென்றவர்கள் மீது பாயும் நடவடிக்கை

நுவரெலியா, வெலிமட, போம்புரு எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் (01) இடம்பெற்றுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியர், 31 வயதுடைய, உடப்புஸ்ஸலாவ…

ஆப்கன் நிலநடுக்கம் 1,400-ஐ கடந்த உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,400-ஐக் கடந்துள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் தலிபான் அரசின் செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித் வெளியிட்டுள்ள…

ஆப்கன் நிலநடுக்கம்: 1,100-ஐ கடந்த உயிர் பலிகள்! மீட்புப் பணிகள் தீவிரம்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், பலியானவர்களின் எண்ணிக்கை 1,124 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குனார், நாங்கர்ஹார் ஆகிய மாகாணங்களில் கடந்த ஆக.31…

உலக மக்களுக்கு காத்திருக்கும் பேராபத்து ; எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

உலகம் முழுவதும், அதிகரித்து வரும் வெப்பம், மைக்ரோபிளாஸ்டிக், பிளாக் கார்பன் மற்றும் அசாதாரண மழைப்பொழிவு காரணமாக பனிப்பாறைகள் முன்பை விட வேகமாக உருகி வருகின்றன என்று கூறப்படுகிறது. ஆண்டுதோறும், 99% பனிப்பாறைகள் 0.02 முதல் 2.68 மி.மீ. வரை…

பாலஸ்தீன அதிகாரிகளின் விசா ரத்து நடவடிக்கை: அமெரிக்காவுக்கு நெதன்யாகு பாராட்டு!

பாலஸ்தீன அதிகாரிகளின் விசா ரத்து நடவடிக்கைக்கு இஸ்ரேல் பாராட்டு தெரிவித்துள்ளது. அமெரிக்க விசாக்கள் ரத்து ஐ,நா பொது கூட்டத்திற்கு முன்னதாக அமெரிக்கா பாலஸ்தீன அதிகாரிகளின் விசாக்களை அதிரடியாக ரத்து செய்தது. இந்த நடவடிக்கையின் கீழ்…

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: மேலும் 8 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு; மொத்த எண்ணிக்கை 206…

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை புதிதாக 08 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 04 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம்…

பறவை மோதியதில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்

இந்தியாவின் நாக்பூரில் இருந்து கொல்கத்தாவுக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம் பறவை மோதியதில் நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு 165 பயணிகளுடன்…

பிரதமர் மோடி, புடின் சந்திப்பின்போது பாகிஸ்தான் தலைவர் புறக்கணிக்கப்பட்டாரா? வைரலாகும்…

சீனாவின் SCO உச்சி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி புடின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துக் கொண்டபோது பாகிஸ்தான் பிரதமர் தனித்துவிடப்பட்டது போன்ற வீடியோ வைரலாகியுள்ளது. SCO உச்சி மாநாடு தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு…

பெலாரஸ் வழியாக ரஷ்யாவிற்குள் நுழைந்த குழு: வெளிநாட்டினர் 39 பேருக்கு தடை

போலந்து இராணுவ கல்லறைக்கு வந்த 39 போலந்து நாட்டவர்களுக்கு ரஷ்ய அதிகாரிகள் நுழைவதைத் தடை செய்தனர். படுகொலை 1940ஆம் ஆண்டில் சோவியத் ரகசிய பொலிஸாரால் போலந்து அதிகாரிகள் மற்றும் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட இரண்டாவது பாரிய இடமாக The Mednoye…

எக்ஸ்பிரஸ் பேர்ள் நஷ்டஈடு ; பகிரப்படும் விதம் தொடர்பில் நாடாளுமன்றக் குழு அவதானம்

2021ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை கடற்பரப்பில் தீ பற்றி தகுந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் (X-Press Pearl) என்ற இரசாயனக் கப்பல் விபத்தால் கடல் சுற்றுச்சூழலுக்கும், கடற்றொழிலுக்கும் ஏற்பட்ட பேரழிவின் பின்னணியின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக்…

உக்ரைனில் அமைதிக்கு வழி: நான் கவனிக்கிறேன் – புடின்

அலாஸ்காவில் நடந்த பேச்சுவார்தைகள் உக்ரைனில் அமைதிக்கான பாதையைத் திறக்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்தார். விளாடிமிர் புடின் சீனாவின் தியான்ஜினில் நடந்த SCO உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட விளாடிமிர் புடின் (Vladimir…

ஆசியர்கள், கருப்பினத்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படும் சுவிஸ் பொலிசார்?…

சுவிட்சர்லாந்திலும் இனவெறி நிலவுவது தொடர்பான ஒரு செய்தி வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அதிர்ச்சியை உருவாக்கிய புகைப்படம் சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் 2018ஆம் ஆண்டு கருப்பினத்தவரான மைக் பென் பீற்றர் என்பவர் பொலிசார்…

நீதித்துறையில் AI பயன்பாட்டுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் ஆரம்பம்

சிறிய குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், நீதித்துறையிலும் AI பயன்பாட்டைக் கொண்டுவர இந்திய ஒன்றிய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கமைய நீதிமன்ற நீதிபதிகளுக்கு AI பயிற்சியளிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஏற்கனவே…

நாடாளுமன்ற உறுப்பினர் வி. தர்மலிங்கத்தின் 40ஆவது நினைவு தினம்: வலிகாமம் தெற்கு பிரதேச சபை…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 40ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று பிற்பகல் வலிகாமம் தெற்கு பிரதேச சபை முன்றலில் நடைபெற்றது. இதன்போது வலிகாமம் தெற்கு பிரதேச சபை முன்றலில் உள்ள அமரர் விஸ்வநாதர்…

மேலும் ஒரு புலம்பெயர்தல் விதியைக் கடுமையாக்க பிரித்தானிய அரசு முடிவு

பிரித்தானிய அரசு, மேலும் ஒரு புலம்பெயர்தல் விதியைக் கடுமையாக்க முடிவு செய்துள்ளது. அதிகரிக்கும் கட்டுப்பாடுகள் சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த திணறிவரும் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் அரசு, சட்டப்படியான புலம்பெயர்தலைக்…

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 26வது நினைவு நாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்..…

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 26வது நினைவு நாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்.. (வீடியோ படங்கள்) ################################ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உப தலைவருமான “கண்ணாடி அன்றில் தாசன்…

இணைய விளம்பரங்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

குறைந்த நேரத் தொழில்களுக்கு அதிக வேதனம் வழங்குவதாக உறுதியளிக்கும் இணைய விளம்பரங்கள் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கையை விடுத்துள்ளது.…

நீரில் மூழ்கிய சுவிஸ் யுவதியை காப்பாற்றிய பொலிஸார்

பொத்துவில் கடற்பகுதியில் நீரில் மூழ்கிய சுவிஸ் நாட்டைச் சேர்ந்த யுவதி ஒருவர் , உயிர்காக்கும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார். பொத்துவில் எலிஃபண்ட் ராக் கடற்கரையில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் நீராடச் சென்றுள்ளார். இதன்போதே 17…

வெப்பமான வானிலை தொடர்பில் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2025 செப்டம்பர் 2 ஆம் திகதி பிற்பகல் 3:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, செப்டம்பர் 3 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என…

விநாயகர் சிலை கொண்டு சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்து; 4 பேர் பலி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில்கள் சார்பிலும், இந்து அமைப்புகள் மற்றும் பல்வேறு வழிபாட்டு குழுவினர் மற்றும் அந்தந்த பகுதி சங்கங்கள் சார்பிலும் பொது இடங்களில் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்தனர். இதேபோல் வீடுகளில்…

சதீஷ் கமகேவுக்கு மீண்டும் விளக்கமறியல்

பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு…

செருப்பில் பதுங்கியிருந்த கண்ணாடி விரியன் பாம்பு கடித்து கம்ப்யூட்டர் என்ஜினீயர்…

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகா பன்னரகட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ரங்கநாத லே-அவுட்டில் வசித்து வந்தவர் மஞ்சு பிரகாஷ் (வயது 41). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மதியம்…

ஓய்வுபெற்ற அரச அதிகாரிகளின் போராட்டம் ; காலிமுகத்திடல் பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக இன்று (02) ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள ஒருவழிப் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இன்று முற்பகல் முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டம் காரணமாக காலி…

முல்லைத்தீவில் ஜனாதிபதி தலைமையில் உலக தெங்கு தின கொண்டாட்டம்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் நாடே சுபிட்சமாக்கும் விருட்சம் கற்பகத்தரு வளம் உலக தெங்கு தின கொண்டாட்டம் 2025 நிகழ்வு ஜனாதிபதி அனுர குமார தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் 16,000 ஏக்கரில் தென்னைப் பயிர்ச்…

வட்டுவாகல்பால புனரமைப்பு பணிகளை ஆரம்பித்துவைத்தார் ஜனாதிபதி

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இன்று (02) நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வடக்குக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று (02) முல்லைத்தீவுக்கு…

இந்தியாவுடனான வா்த்தகத்தில் அமெரிக்காவுக்குப் பெரும் இழப்பு: டிரம்ப் குற்றச்சாட்டு

இந்தியாவுடனான வா்த்தக உறவு பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக இருப்பதாகவும், இதனால் அமெரிக்கா பெரும் இழப்பைச் சந்தித்து வருவதாகவும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளாா். ‘இந்தியா தனது வரிகளை முற்றிலுமாக குறைக்க…

பாகிஸ்தான்: ஹெலிகாப்டா் விபத்தில் 5 வீரா்கள் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டா் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 ராணுவத்தினா் உயிரிழந்தனா். எம்ஐ-17 ரகத்தைச் சோ்ந்த ஹெலிகாப்டா் பயிற்சியின்போது தொழில்நுட்பக் கோளாறு…

வயிறு குழுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்:…

ஷாங்காய் உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-இன் முகபாவணை இணைய தளங்களில் மீம்ஸ் பொருளாக மாறியுள்ளது. வைரலான பாகிஸ்தான் பிரதமரின் முகப்பாவனை சீனாவின் டியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) உச்சி மாநாடு…

போருக்குப் பிறகு காஸாவைக் கைப்பற்றுகிறதா அமெரிக்கா?

இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தத்திற்குப் பிறகு காஸாவைக் கைப்பற்றி சுற்றுலா நகரமாக மாற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர்…