;
Athirady Tamil News
Monthly Archives

October 2025

சபரிமலை தரிசனத்துக்கு வந்த குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் நேற்று (அக்டோபர் 22) காலை பத்தனம்திட்டா அருகே உள்ள ஹெலிபேடில் தரையிறங்கும் போது கான்க்ரீட் தளத்தில் டயர் சிக்கிக்…

உகண்டாவில் கோர விபத்து: 63 பேர் பலி!

மேற்கு உகண்டாவில் உள்ள நெடுஞ்சாலையில் பேருந்துகள் உள்பட பல்வேறு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 63 பேர் உயிரிழந்ததுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். உகாண்டாவின் முக்கிய நகரமான கம்பாலா-குலு நெடுஞ்சாலையில் எதிரெதிர் திசைகளில்…

யாழில் நிமோனியா தொற்று காரணமாக இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

ஒருநாள் காய்ச்சல் காரணமாக யாழில் நேற்றையதினம் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கைதடி மத்தி, கைதடியைச் சேர்ந்த 42 வயதுடைய சிவபாலசிங்கம் காந்தரூபன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும்…

லசந்த விக்கிரமசேகர தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர கொலை செய்யப்பட்டதன் பின் அவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. லசந்த விக்கிரமசேகரவிற்கு மிதிகமக லசா என மற்றுமொரு விடயம் பெயரும் உள்ளது. மிதிகமக லசா 2021 09.20…

யாழில். போதை மாத்திரை வியாபாரியான 20 வயதுடைய இளைஞன் உள்ளிட்ட இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரை வியாபாரி உள்ளிட்ட இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்…

பிரான்ஸில் இருந்து யாழிற்கு சைக்கிளில் வந்த ஈழத்தமிழ் இளைஞன்

பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து , சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை துவிச்சக்கர வண்டியில் கடந்து இன்றைய தினம் புதன்கிழமை சூரன் என்ற இளைஞன் யாழ்ப்பணத்தை வந்தடைந்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூரை…

வெள்ளை மாளிகையில் தீபாவளி! இந்திய வம்சாவளியினர் பெயர்களை உச்சரிக்க திணறிய டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விருந்தினர்களுக்கு தன்னுடைய தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார். முதலில் தீபாவளி பண்டிகை என்பதையே அவர் உச்சரிக்கத் திணறினார். பிறகு ஒருவாறு…

மூட்டைப்பூச்சிகள் தொல்லை; நியூயார்க் கூகுள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணி

நியூயார்க்கில் உள்ள கூகுள் நிறுவனத்தின் அலுவலகத்தில் மூட்டைபூச்சிகளின் தொல்லை காரணமாக, ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், மூட்டைபூச்சிகளை கண்டறியும்…

ஈரான் உயரதிகாரி மகளின் திருமண ஆடையால் வெடித்த புதிய சர்ச்சை

முஸ்லிம் சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படும் ஈரான் நாட்டில், உச்ச தலைவரின் உதவியாளர் மகள் 'ஹிஜாப்' அணியாமல், அரைகுறை ஆடையுடன் திருமணம் செய்திருப்பது அந்நாட்டு பெண்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.…

சீரற்ற காலநிலையால் பல ரயில்கள் ரத்து

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் பிரதான ரயில் மார்க்கத்தில் இயக்க திட்டமிடப்பட்டிருந்த இரண்டு இரவு தபால் ரயில்கள் உட்பட ஐந்து ரயில் சேவைகள் இன்று (22) ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட…

மரண தீவில் புடினின் 5000 துருப்புகள்! பட்டினியால் மடிவதாக அதிர வைக்கும் உக்ரைன்

ஆயிரக்கணக்கான புடினின் துருப்புகள் தீவுகளில் சிக்கி இறந்து கொண்டிருப்பதாக உக்ரைன் கூறியுள்ளது. ஆபத்தான போர்க்களம் 2022ஆம் ஆண்டு நவம்பரில் உக்ரேனியப் படைகள் தெற்கு நகரத்தை விடுத்ததில் இருந்து, நதி ஒரு புதிய முன் வரிசையை உருவாக்கியுள்ளது.…

பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு!

இந்தியாவின் மும்பையில் இருந்து இன்று (22) அமெரிக்காவின் நெவார்க் நகரத்துக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் மும்பைக்கே திரும்பியுள்ளது. ஏர் இந்தியா விமானம் AI 191 மும்பையில் இருந்து அமெரிக்காவின்…

சத்திர கிசிச்சையில் வரலாற்றுச் சாதனை படைத்த நீர் கொழும்பு வைத்திய சாலை

இலங்கையில் முதல் முறையாக செவிப்புலனற்றோர்களுக்கான சத்திர கிசிச்சையில் வரலாற்றுச் நீர்கொழும்பு வைத்தியசாலை சாதனை படைத்துள்ளது. வைத்திய நிபுணர் ரிஸ்னி சக்காஃப் தலைமையில் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் முதன்முறையாக “என்டொஸ்கொபி…

ஒரே நாளில் இருமுறை தங்கம் விலை சரிவு; நகைப்பிரியர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி!

இலங்கையில் இன்றைய (22) தினம் இரண்டாவது தடவையாகவும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளமை நகை வாங்க காத்திருந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி நேற்றைய நாளுடன் ஒப்பிடும் போது, ஒரு பவுன் தங்கத்தின் விலை 30,000 ரூபாவினால்…

மீண்டும் அணுசக்தி பேச்சு: டிரம்ப் அழைப்பை நிராகரித்தது ஈரான்

டெஹ்ரான்: மீண்டும் அணுசக்தி பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி நிராகரித்துள்ளாா். தங்களின் அணுசக்தி மையங்களை அமெரிக்கா அழித்துவிட்டதாக டிரம்ப் கூறியதையும் அவா்…

கொழும்பு முன்னணி பாடசாலையில் 3 மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்; ஆசிரியைகளுக்கு எச்சரிக்கை

கொழும்பின் முன்னணி ஆண்கள் பாடசாலை ஒன்றின் 3 மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம், இன்று (22) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்டது. ஒக்டோபர் 04 ஆம் திகதி பாடசாலையின்…

இஸ்ரேலில் ஜேடி வான்ஸ்

ஜெருசலேம்: தங்கள் நாட்டு மத்தியத்திஸ்தின் பேரில் காஸாவில் அமலில் இருக்கும், எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற நிலையில் உள்ள போா் நிறுத்தம் தொடா்பாக ஆலேசனை நடத்துவதற்காக, அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் இஸ்ரேலில் செவ்வாய்க்கிழமை…

நல்லூர் கந்தசஷ்டி உற்சவம்; பக்தியுடன் கலந்துகொண்ட பக்தர்கள்!

மஹா கந்தசஷ்டி விரதம் இன்றைய தினம் (22) மை ஆரம்பமாகியுள்ள நிலையில் உருகன் அடியவர்கள் பக்தி சிரத்தையுடன் கந்தசஷ்டி விரத்தை கடைப்பிடித்து வருகின்றனர். இந் நிலையில், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி விரத விரத்தை முன்னிட்டு…

நாட்டையே உலுக்கிய வழக்கு: 7 வயது மாணவியை கொன்ற ஆசிரியைக்கு ஆயுள் தண்டனை

தென் கொரியாவில் வகுப்பறையிலேயே 7 வயது மாணவியை கொலை செய்த ஆசிரியைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாணவி கொலை தென் கொரியாவின் டேஜியோனில் உள்ள பாடசாலை ஒன்றில், கடந்த பிப்ரவரி மாதம் கிம் ஹா-நியூல் (7) என்ற மாணவி கொலை செய்யப்பட்டார்.…

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை; யாழ் அச்சுவேலியில் அதிகளவான மழைவீழ்ச்சி

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை நிலவும் நிலையில் , யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியிலேயே அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, அச்சுவேலியில் 112.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி…

கிளப் வசந்த படுகொலை ; பூசாரியின் வங்கி கணக்கில் 33 கோடி ரூபா

கிளப் வசந்த படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேவாலய பூசாரியை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது. “லொக்கு பெட்டி” என்பவர் கிளப்…

இளவரசருக்கு எதிராக தீா்மானம்

லண்டன்: அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடா்புடையவா் என்று கூறப்படும் பிரிட்டன் மன்னா் சாா்லஸின் சகோதரா் இளவரசா் ஆண்ட்ரூவிடம் இருந்து அரச பட்டங்களைப் பறிப்பதற்கான தீா்மானத்தை நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் தாக்கல்…

கடன் தொல்லை: மனைவி, மகன்களை அடித்துக் கொன்று தொழிலதிபர் தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்

சென்னை அருகே கடன் தொல்லையால் மனைவி மற்றும் இரண்டு மகன்களை அடித்துக் கொலை செய்துவிட்டு, தொழிலதிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் சிரஞ்சீவி (56 வயது) என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு…

இந்து அல்லாதோர் வீட்டிற்கு சென்றால் கால்களை உடைங்க.. பாஜக பிரபலத்தின் சர்ச்சை பேச்சு!

இந்து அல்லாதோர் வீட்டிற்கு செல்லும் பெண்களின் கால்களை உடையுங்கள் என பாஜக பிரபலம் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரக்யா தாக்கூர் போபாலில் நடந்த ஆன்மிக நிகழ்வில் மத்தியப் பிரதேசத்தின் பாஜக முன்னாள் போபால் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர்…

வடக்கு மாகாண ஆளுநர் – 51ஆவது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி சந்திப்பு!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, 51ஆவது காலாட் படைப்பிரிவின் தளபதியாக புதிதாகப் பதவியேற்ற மேஜர் ஜெனரல் ரிஸ்வி ரசிக், ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணம் , திருநெல்வேலி அரசடி ஶ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் ஆலய இராஜ கோபுரத்திற்கான…

யாழ்ப்பாணம் , திருநெல்வேலி அரசடி ஶ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் ஆலய இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. ஆலயத்தில் காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அம்பாளுக்கான இராஜ கோபுரத்திற்கான…

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சா.சுதர்சன்

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சா.சுதர்சன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து ஆளுநர் இன்றைய தினம் புதன்கிழமை வழங்கி வைத்தார். இந்த நிகழ்வில்…

நான் நிரபராதி… சிறைக்குப் புறப்பட்ட பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி

தேர்தல் பிரச்சாரத்துக்கு லிபியா சர்வாதிகாரியான முஅம்மர் கடாபியிடம் பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலஸ் சார்க்கோஸிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

எச்-1பி விசா கட்டண உயர்வில் தளர்வு! 1 லட்சம் டாலர் கட்டணம் யாருக்கெல்லாம் பொருந்தும்?…

எச்-1பி விசா கட்டண உயர்வு நடைமுறையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு புதிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் இருந்து திறமையான பணியாளா்களைத் தோ்வு செய்து அவா்களுக்குப் பயிற்சி அளித்து பணி வழங்க அமெரிக்க நிறுவனங்கள் எச்-1பி விசாவை…

பஞ்சாபில் மகன் மர்ம மரணம் தொடர்பாக முன்னாள் டிஜிபி, மனைவி மீது வழக்குப் பதிவு

சண்டிகர்: பஞ்​சாபில் மர்ம மரணமடைந்த மகன் வெளி​யிட்​டிருந்த சமூக வலை​தளப் பதி​வால், பெற்​றோர் மீது போலீ​ஸார் கொலை வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். பஞ்​சாப் மாநில முன்​னாள் டிஜிபி முகமது முஸ்​த​பா, முன்​னாள் அமைச்​சர் ரஸியா சுல்​தா​னா…

யாழில். காதலன் கண்முன் உயிர்மாய்க்க முயன்ற யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் தனது காதலனின் கண்முன் உயிரை மாய்க்க முயன்ற யுவதியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாவற்குழி பகுதியை சேர்ந்த 20 யுவதியே உயிரிழந்துள்ளார். கடந்த 15ஆம் திகதி யுவதியும் இளைஞனும் தனிமையில் இருந்த வேளை யுவதி தனது…

யாழில். சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை ஒன்று திரட்டி பிறந்தநாள் கொண்டாடிய குற்றத்தில்…

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை ஒன்று கூட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினர் எனும் குற்றச்சாட்டில் குறித்த இளைஞனின் வீட்டினை இன்றைய தினம் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தப்பட்டது. தேடுதல் நடவடிக்கையின் போது வீட்டில் குறித்த…

அமெரிக்க சதுரங்க கிராண்ட்மாஸ்டர் டேனியல் நரோடிட்ஸ்கி 29ம் வயதில் காலமானார்

அமெரிக்க சதுரங்க கிராண்ட்மாஸ்டர் டேனியல் நரோடிட்ஸ்கி (Daniel Naroditsky) திடீரென மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. டேனியல் நரோடிட்ஸ்கி தனது 29ம் வயதில் காலமானார் என்பது…

வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீது துப்பாகிச்சூடு ; பறிபோன உயிர்

ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் லசந்த விக்ரமசேகர மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…