இலக்கியத்துக்கான நோபல் பரிசு: ஹங்கேரி எழுத்தாளா் தோ்வு
2025 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஹங்கேரிய நாவலாசிரியரும் திரைக்கதையாசிரியருமான லாஸ்லோ க்ராஸ்னஹோர்கைக்கு (László Krasznahorkai) வழங்கப்பட்டுள்ளது.
இலக்கியத்துக்கான இந்த உயரிய பரிசை வென்ற இரண்டாவது ஹங்கேரியர் இவர் ஆவார்.…