;
Athirady Tamil News
Monthly Archives

November 2025

உலகெங்கும் உள்ள திறமைசாலிகள் அமெரிக்கா வரவேண்டும்: அதிபா் டிரம்ப் ஹெச்-1பி விசா…

‘உலகெங்கும் உள்ள திறமைசாலிகளை அமெரிக்காவுக்கு அழைத்து வரவேண்டும்’ என்று அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா். இந்தக் கருத்தின் மூலம், அமெரிக்காவில் வேலை வழங்குவதில் அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை அளிப்பதிலும், அந்நாட்டில்…

ஜமைக்காவுக்கு உதவபோய் உயிரிழந்த தந்தை மகள்!

கரீபியன் தீவு நாடான ஜமைக்காவை கடந்த 28ம் தேதி மெலிசா புயல் தாக்கியது. இந்த புயலால் ஜமைக்கா பெரும் பாதிப்பை சந்தித்தது. புயலால் பாதிக்கப்பட்ட பலரும் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, ஜமைக்காவுக்கு மனிதாபிமான உதவிகளை…

நுகேகொடை கூட்டம் எதிர்க்கட்சியினருக்கு கை கொடுக்குமா

எம்.எஸ்.எம்.ஐயூப் சில எதிர்க்கட்சிகள் இம் மாதம் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடத்தவிருக்கும் அரச எதிர்ப்பு கூட்டத்தின் நோக்கத்தை மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிகிறது. ஆரம்பத்தில் அக்கட்சிகள் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக தாம் இந்தக்…

தில்லி மட்டுமல்ல, 4 நகரங்கள் குறிவைப்பு! 2,000 கிலோ வெடிமருந்து கொள்முதல்! திடுக்கிடும்…

தில்லி மட்டுமல்ல, மொத்தம் நான்கு நகரங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், செங்கோட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய குழுவினர், இந்த தாக்குதல்களை…

இலங்கையில் பிறப்பு சான்றிதழில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றம் – வெளியான தகவல்

குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் செயல்முறையை நெறிப்படுத்த நடவடிக்கையெடுக்கப்படுமென அரச நிர்வாகம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். பிறப்புச் சான்றிதழ் விநியோகத்தை…

நடு கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு ; 42 பேர் பலி

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம்…

நவம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

நவம்பர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று (13) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 1,415,738 குடும்பங்களுக்கான கொடுப்பனவு இன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு…

இலங்கையில் மனைவியை கொல்ல முயன்ற ஐரோப்பிய கணவன்; பொலிஸில் சரணடைந்த பெண்

இலங்கையில் மனைவியை காரால் ஏற்றி கொல்ல முயன்றதாக சந்தேகத்தின் பேரில், இலங்கை பெண்ணின் கணவனான இத்தாலிய நாட்டவர் மற்றும் அவரது வாகன ஓட்டுநரும் ர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை திக்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில்…

உங்களுக்கு எத்தனை மனைவிகள்? டிரம்ப் கேள்வியால் திகைத்த சிரிய ஜனாதிபதி

வெள்ளை மாளிக்கைக்கு வருகை தந்த சிரிய ஜனாதிபதியிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் உங்களுக்கு எத்தனை மனைவிகள்?" என கேட்ட சம்பவத்தால் அங்கிருந்தவர்கள் நகைத்துள்ளனர். சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷரா அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.…

உக்ரைன் நீதித்துறை அமைச்சர் பணியிடைநீக்கம்

உக்ரைன் அரசின் நீதித்துறை அமைச்சர் ஜெர்மன் கலுஷ்சென்கோ, அரசின் அணுக்கரு ஆற்றல் நிறுவனம் எனர்கோஅட்டோம் (Energoatom) தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதையடுத்து பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கலுஷ்சென்கோவின் கடமைகள்…

பாகிஸ்தான் முப்படை தலைவராகும் அசீம் முனீா்: சா்ச்சைக்குரிய அரசமைப்புச் சட்டத் திருத்த…

பாகிஸ்தான் ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகிய மூன்று படைகளின் தலைவராக அசீம் முனீருக்கு பதவி உயா்வு வழங்க வகை செய்யும் சா்ச்சைக்குரிய அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடும் அமளிக்கிடையே…

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் இல் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு!

மத்திய கிழக்கின் மிகப்பெரிய விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் விமான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதாக அறிவித்துள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இலங்கை ஆட்சேர்ப்பு அமர்வில் பங்கேற்க தகுதி பெற ஒன்லைனில்…

திருமண வாழ்க்கையை சிதைத்த பெண்ணுக்கு நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு

அமெரிக்காவின் வட கரொலினா மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர், திருமணமான ஆணுடன் உறவு வைத்ததால் ஒரு தம்பதியரின் திருமண வாழ்க்கை சிதைந்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் 1.75 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க…

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவுக்கு பிடியாணை

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இன்று (13) பிடியாணை பிறப்பித்துள்ளார். நாரஹேன்பிட்டி பகுதியில் தாம் பயணித்த வாகனம் மீது சிலர்…

போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம்: காவலர்கள் மீது…

மதுரை: மதுரை அருகே போலீஸ் வாக​னம் மோதி ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 3 பேர் உயி​ரிழந்த சம்​பவத்​தில் காவலர்​களை கைது செய்​யக் கோரி உறவினர்​கள் சாலை மறியலில் ஈடு​பட்​டனர். மதுரை மேலூர் அருகே உள்ள சிட்​டம்​பட்​டியைச் சேர்ந்​தவர் பிர​சாத் (25).…

கடும் இடிமின்னல் தொடர்பான எச்சரிக்கை

கடும் இடிமின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (13) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை மேல்,…

விகாரையில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதி மாணிக்கக் கற்கள் திருட்டு

கண்டி - தலுகொல்ல ரஜமஹா விகாரைக்கு சொந்தமான விகாரை ஒன்றிலிருந்த விலையுயர்ந்த மாணிக்கக் கற்கள் திருடப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் விகாரையின் விகாராதிபதி கண்டி பொலிஸ் நிலையத்தில்…

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம், 2 வெள்ளி வென்ற வீரர் செல்வராசா ரமணன்: அரசாங்க அதிபர்…

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த விளையாட்டு வீரா் செல்வராசா ரமணன் அவர்கள் அரசாங்க அதிபரால் கௌரவிப்பு 23வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை சார்பில் 01 தங்கம் மற்றும் 02…

டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: முன்பே கணித்த பள்ளி மாணவன்! வைரல் பதிவு

டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை முன்பே கணித்த பள்ளி மாணவனின் பதிவு இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் இந்திய தலைநகர் டெல்லியில் நேற்று (நவம்பர் 10) மாலை 6.52 மணியளவில், செங்கோட்டை மெட்ரோ நிலையம்…

ஜனார்தன் கனகரெட்ணம் மேஜராக பதவி உயர்வு; குவியும் பாராட்டு

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த ''ஜனார்தன் கனகரெட்ணம்'' ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் மேஜராக பதவி உயர்வு பெற்றுள்ளதாக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 2023 முதல் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 2,462 ஆம் எண் வர்த்தமானியின்…

நெதன்யாகுவுக்கு மன்னிப்பு கோரி இஸ்ரேல் அதிபருக்கு டிரம்ப் கடிதம்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான ஊழல் வழக்குகளில் இருந்து அவருக்கு மன்னிப்பு வழங்கக் கோரி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாகிற்கு கடிதம் எழுதியுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது…

தமிழர் பகுதி வீதியோரத்தில் இருந்து 7 கடவுச்சீட்டுகள் மீட்பு

திருகோணமலை புல்மோட்டை 13வது தூண் பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த இலங்கையர்களுக்குச் சொந்தமான ஏழு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை புல்மோட்டை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த கடவுச்சீட்டுகள் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்…

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் பதவிலிருந்து ஓய்வு

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் பதவிலிருந்து ஓய்வு பெறுவதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார். சமன் ஸ்ரீ ரத்நாயக்க , 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருந்தார். 34 வருடங்களாக அரச சேவை…

யாழை. வந்தடைத்த திருமாவளவன்!

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைத்துள்ளார். வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு…

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து ; 37 பேர் பலி

பெரு நாட்டில் போதிய பாதுகாப்பு இல்லாத சாலைகள், உரிய எச்சரிக்கை அறிவிப்புகள் இல்லாமை ஆகியவற்றால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இந்நிலையில், பெரு நாட்டை சிலி நாட்டுடன் இணைக்கும் சுர் நெடுஞ்சாலையில் சரக்கு வேன் மீது பேருந்து மோதி விபத்து…

மணமகனுக்கு கத்திக்குத்து… குற்றவாளிகளை ட்ரோன் மூலம் விரட்டிய கேமரா மேன்! –…

மகாராஷ்டிரத்தின் அமராவதியில் கடந்த திங்கள்கிழமை நடந்த ஒரு திருமண விழா மேடையிலேயே மணமகன் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் அமராவதி பத்னேரா சாலையில் உள்ள சாஹில் லானில் சுஜல் ராம் சமுத்ராவின்…

கானாவில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கூட்டநெரிசல்! 6 பேர் பலி!

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில், ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் அதிகளவில் மக்கள் திரண்டதால் கூட்டநெரிசல் ஏற்பட்டு 6 பேர் பலியாகியுள்ளனர். கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் உள்ள விளையாட்டுத் திடலில், இன்று (நவ. 12) ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்…

வீதி விபத்தில் இளைஞன் உடல் நசுங்கி பலி

திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் கபுகொல்லாவ-ஆனவிழுந்தான் பகுதியைச் சேர்ந்த எஹியா உல்முதீன் சஹீல் அஹமட் (வயது 19) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். மஹதிவுல்வெவ பகுதியில்…

ஃபுங் – வாங் புயல்! தைவானில் 8,300 பேர் வெளியேற்றம்; இயல்பு வாழ்க்கை முடக்கம்!

தைவான் நாட்டில், ஃபுங் - வாங் புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மற்றும் மலைப் பகுதிகளில் வசிக்கும் 8,300-க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தெற்கு சீன கடலில் உருவாகியுள்ள ஃபுங் - வாங் புயல், கடந்த நவ.9 ஆம் தேதி சக்தி…

தாளையடி கடற்கரைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு கோரிக்கை

வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு வருபவர்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரை பகுதிக்கு அதிகளவான…

குடிநீர் அல்ல… சேற்று நீர்! – கிளிநொச்சியில் குழாய் நீர் விநியோகம் குறித்து…

கிளிநொச்சி மாவட்டத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக மக்கள் கூறியுள்ளனர். நகர்ப்பகுதி, பரவிப்பாஞ்சான், திருநகர், பரந்தன், பூநகரி போன்ற…

யாழ். பல்கலை நிர்வாகச் செயல்களில் தலையிட்டதில்லை – ரஜீவன் எம்.பி

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிரந்தர நியமனங்கள் கிடைப்பதற்காக குரல் கொடுத்தேன். ஆனால் நியமனங்களை நான் யாருக்காகவும் கோரியதில்லை. இது தேசிய மக்கள் சக்தியின் கொள்கைக்கும் நடைமுறைக்கும் முரணானது என நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன்…

செங்கோட்டையில் ஜனவரி 26-ம் தேதியே தாக்குதல் நடத்த சதி?

புதுடெல்லி: டெல்லி செங்​கோட்​டை​யில் கடந்த ஜனவரி 26ம் தேதியே தாக்​குதல் நடத்த திட்​ட​மிட்​ட​தாக​வும் அந்த முயற்சி முறியடிக்​கப்​பட்​ட​தாக​வும் தகவல் வெளி​யாகி உள்​ளது. டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) வசம்…

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் ; வெளியான விசேட அறிவிப்பு

நாட்டின் சில பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த…