யாழில் பெண் ஒருவர் திடீர் மரணம்
யாழில் இதயம் செயலிழந்ததால் குடும்பப் பெண்ணொருவர் நேற்று (12) உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கு நேற்றையதினம் நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்நிலையில் கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள்…