பாகிஸ்தானில் படகு கவிழ்ந்து விபத்து: 6 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு, 3 பேர் மாயம்
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஒரு ஏரியில், சுற்றுலா பயணிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…