சீனா: துணி தொழிற்சாலையில் தீ விபத்து; 8 பேர் பலி
பீஜிங்
சீனாவில் துணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் ஷன்டே மாவட்டம் ஆடை உற்பத்திக்கான முக்கிய பகுதியாக உள்ளது. வெளிநாட்டு நிதி உதவியுடன் நடத்த கூடிய நிறுவனங்கள், கூட்டு…