ரஷியா – உக்ரைன் பரஸ்பர தாக்குதல்: 6 போ் பலி
அமெரிக்காவில் அதிபா் டொனால்ட் டிரம்ப்பை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி சந்திக்கவிருக்கும் சூழலில், ரஷியா-உக்ரைன் செவ்வாய்க்கிழமை பரஸ்பரம் தாக்கிக் கொண்டதில் 6 போ் உயிரிழந்தனா்.
உக்ரைனின் 4 பிராந்தியங்களைக் குறிவைத்து, ரஷியா அதிகாலை…