யாழ். இந்து சாரணர்களின் 110ஆவது ஆண்டு விழா
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் குழுவின் 110 ஆவது ஆண்டு விழா பாடசாலையின் சபாலிங்கம் அரங்கில் அண்மையில் (14.09.2026) இடம்பெற்றது.
துருப்புத் தலைவர் க.ஷரவணப்பிரியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். இந்துவின்…