;
Athirady Tamil News
Monthly Archives

October 2026

லண்டன் கிஷாந் பிறந்த நாளில், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி…

லண்டன் கிஷாந் பிறந்த நாளில், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (படங்கள் வீடியோ)################################# லண்டனில் வசிக்கும் திரு திருமதி பரமகுமரன் விஜயகுமாரி தம்பதிகளின் ஏக புதல்வன் செல்வன் கிஷாந் தனது…

எங்களை தாக்கினால் இதுதான் நடக்கும் ; ரஷ்ய ஜனாதிபதியின் எச்சரிக்கையால் அதிரும் உலகம்

ரஷ்யாவின் எந்தவொரு நிலப்பரப்பின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டால், எங்கள் வசமுள்ள அனைத்து வகை ஆயுதங்களையும் பயன்படுத்தித் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்’ என்று அந்நாட்டு அதிபா் விளாடிமீா் புதின் எச்சரித்துள்ளாா். போலந்து, லிதுவேனியா…

‘இன்ஸ்டாகிராம் பெண்களுக்கான செயலி’ – எலான் மஸ்க் தாக்கு

வாஷிங்டன், உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வரும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 81.5 லட்சம் கோடியாக இருக்கும் என்று…

இளைஞர்களை அடிமையாக்கும் இணையத் தொடர்கள்?

இன்றைய டிஜிட்டல் உலகில் இளைஞர் யுவதிகளின் பொழுதுபோக்கு வேகமாக மாற்றமடைந்து வருகின்றது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்வையிட்ட காலம் மாறி, தமக்குப் பிடித்த திரைப்படத் தொடர்கள் மற்றும் இணையத்தின் ஊடாக வெளியிடப்படும் தொடர்கதைகள் அதாவது வெப்…

மத்திய கிழக்கில் களமிறங்கும் பல்லாயிரம் அமெரிக்கப் படைவீரர்கள் ; பீதியை கிளப்பும் ட்ரம்ப்

ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரித்துள்ள நிலையில், அமெரிக்க ராணுவம் சுமார் 9,000 வீரர்களை கொண்ட குழுவை கப்பல்கள் மூலம் மத்திய கிழக்குக்கு அனுப்பி வருகிறது. புதன்கிழமையன்று இஸ்ரேல்…

44.5 மில்லியன் சட்டவிரோத சொத்துகள் முடக்கம்!

புத்தளம், கட்டுனேரியா பகுதியில் சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்ட 44.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகளை முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளதாவது, நீர்கொழும்புப்…

அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ; ஈரான் வெளியிட்ட தகவல்

அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் என ஈரானின் உயரிய தேசியப் பாதுகாப்பு அமைப்பு விமர்சித்துள்ளது. ஈரானின் அணுசக்தித் திட்டங்களின் எதிராக அமெரிக்கா தொடங்கிய போரானது ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்றும் நோக்கத்தில்…

மின்னல் தாக்கி மதகுரு பலி

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்ரன் தோட்டத்தில் மின்னல் தாக்கியதில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் சுமார் 50 வயதுடைய கிறிஸ்தவ மதகுரு என டெரிவிக்கப்படுகின்றது.…

பிரான்சில் வெடித்தது மாணவர்கள் போராட்டம்: கல்வி வசதிகள் கோரி வன்முறை

பாரிஸ், பிரான்ஸ் நாட்டில் போதிய கல்வி வசதிகள் மற்றும் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி, பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பல நகரங்களில் இந்த போராட்டம் போலீசாருக்கும்…

முஸ்லிம் காங்கிரஸின் சட்டத்தரணிகள் அமைப்பு உருவாக்கப்பட்டது

video links-https://fromsmash.com/vqhRULBeBx-dt ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட பிரிவாகக் கட்சியின் சட்டத்தரணிகள் அமைப்பு மிகக் குறுகிய காலத்திற்குள் உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டு, அதன் முதலாவது கட்டக் கலந்தரையாடலும் அறிமுக…

தட்டம்மைப் பரவலால் திணறும் வங்கதேசம்! 1,100-க்கும் அதிகமானோர் பலி!

வங்கதேச நாட்டில் தட்டம்மை பாதிப்புகளால் 1,100-க்கும் அதிகமானோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து தட்டம்மைப் பரவல் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் பாதிப்புகளின்…

கொல்லீன் ஸ்லெம்மர் யார்? விஷ ஊசி செலுத்தியும் மரணிக்காத கொலையாளி! மீண்டும் கவனம் பெறும்…

கடந்த 1995ஆம் ஆண்டு 19 வயது கொல்லீன் ஸ்லெம்மர், கொலை செய்யப்பட்ட வழக்கு, இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் கவனம்பெறுவதற்குக் காரணம், மரண தண்டனை நிறைவேற்ற கொலைக் குற்றவாளிக்கு விஷ ஊசி செலுத்தியும் அவர் மரணிக்காததே ஆகும். 1996ஆம்…

4000ஐ கடந்த பலி எண்ணிக்கை ; காங்கோவில் வேகமெடுக்கும் எபோலா

காங்கோவில், பரவி வரும் எபோலா பாதிப்புகளால் இதுவரை 4,000-க்கும் அதிகமானோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில், எபோலா தொற்றின் பரவல் அதிகரித்து வருகின்றது. கடந்த மே 15 அன்று பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட…

1600 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற மாபெரும் தொழிற்சந்தை 

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த விசேட தொழிற்சந்தை, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (03.10.2026)  யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.…

கொழும்பில் கடுமையான போக்குவரத்து நெரிசல்

முன்னிலை சோசலிசக் கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்புப் பேரணி காரணமாக பொரளை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையை நோக்கி இந்தப் பேரணி நகர்ந்து வருவதால், பொரளையைச் சூழவுள்ள பிரதான வீதிகளில்…

ஆண்களின் பார்வை எப்படி இருக்கிறது? – ‘விஷப்பரீட்சை’ நடத்திய 4 பெண்கள்…!

புதுடெல்லி, ஆண்களின் பார்வை எப்படி இருக்கிறது? என்பதை அறிய தலைநகர் டெல்லியில் 4 பெண்கள் 'விஷப்பரீட்சை' நடத்தினர். விஷப்பரீட்சை உலகம் முழுவதுமே பெண்கள் மீதான ஆண்களின் பார்வை பொதுவானதாகவே உள்ளது. இது அனைவருக்கும் தெரியும். ஆனாலும்…

இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் வீடியோ காலில் பேசி நலம் விசாரித்த பிரதமர் மோடி

துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி சென்ற பிளைதுபாய் விமானத்தில், துணை விமானி விமானத்தின் கட்டுப்பாட்டை கைப்பற்ற முயன்றதாக கூறப்படுகிறது. அவரை தடுக்க முயன்ற கேப்டன் ஸ்மித் மச்சார் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்தார். எனினும்,…

ஐக்கிய அரபு அமீரக நீர் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் ஹரிணிக்கு அழைப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் நீர் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்துள்ளது. இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரகத் தூதுவர்…

இலங்கைப் பெண்ணின் திருமணப் பதிவு வழக்கு ; 60 நாட்கள் அவகாசம் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்

இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமணத்தைப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண், திருச்சி லால்குடியைச் சேர்ந்த அருண்குமார்…

இன்று நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்

உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு இன்று (3) நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என இலங்கை மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் ஒக்டோபர் 3 ஆம் திகதி சர்வதேசமதுவிலக்கு தினமாக…

8 மாகாணங்களுக்கு ‘அம்பர்’ எச்சரிக்கை

வடமேல், மத்திய, சபரகமுவ, ஊவா, மேல், தென், வடமத்திய மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (03) முற்பகல் 11.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை…

விமானத்துக்குள் கத்திக்குத்து சம்பவம்: பயங்கரவாத தொடர்பு குறித்து ஓமன் துணை விமானியிடம்…

துபாய் , துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற பயணிகள் விமானத்தில், இந்தியாவைச் சேர்ந்த தலைமை விமானியை கத்தியால் தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி, சவுதி அரேபிய அதிகாரிகளால் ஐக்கிய அரபு…

பருத்தித்துறை இரத்தவஙகியில் தொடரும் குருதி தட்டுப்பாடு – வல்வெட்டித்துறை இரத்ததான…

பருத்தித்துறை இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாடு தொடரும் நிலையில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை வல்வெட்டித்துறையில் இடம்பெறும் இரத்ததான நிகழ்வில் பங்கேற்க தன்னார்வ குருதி கொடையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…

அரபு உலகில் புதிய வரலாறு! மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக பாத்திமா நியமனம்

ரபாத், மொராக்கோ நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக, பாத்திமா எஸ்ஸஹ்ரா அல் மன்சூரி புதிய பிரதமராக நியமிக்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளார். அந்நாட்டில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இவரது கட்சி வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து,…

விமான விபத்து தடுக்கப்பட்டதற்கு 6 வயது சிறுமியும் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்

ஃப்ளைதுபாய் விமானம் சதி முயற்சியில் பயணிகள் பாதுகாக்கப்பட்டதற்கு 6 வயது சிறுமியும் காரணம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு புதன்கிழமை (செப். 30) காலை 174…

பருத்தித்துறை மருத்துவமனையில் முழங்கால் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றி!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் முதன்முறையாக முழங்கால் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை (Total Knee Replacement – TKR) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் எலும்பு மூட்டு சத்திர சிகிச்சை நிபுணர்…

‘ஸ்பேஸ்எக்ஸ்’ ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 4 வீரர்கள் பயணம்

அமெரிக்காவின் கேப் கனாவரல் ஏவுதளத்தில் இருந்து, நேற்று எலோன் மஸ்க் கின் 'ஸ்பேஸ்எக்ஸ்' ராக்கெட் மூலம் 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண் வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக அனுப்பிவைக்கப்பட்டனர். எரிபொருள் கசிவு காரணமாக 3 வாரங்கள் தாமதத்திற்குப்…

தென்மராட்சி பண்பாட்டுப் பெருவிழா

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு தென்மராட்சி பிரதேச செயலகமும், தென்மராட்சி பிரதேச பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு விழா, கொடிகாமம் நட்சத்திர மஹாலில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை  இடம்பெற்றது.…

பிளை துபாய் விமான சம்பவத்திற்கு பின்னணியில் ஈரான் உள்ளதா? டிரம்ப் பரபரப்பு தகவல்

வாஷிங்டன்: துபாயில் இருந்து நேற்று முன்தினம் காலை புறப்பட்ட பிளைதுபாய் எப்.இசட் 1073 என்ற விமானம் அடுத்த 2½ மணி நேரத்தில் திடீரென்று 14 ஆயிரம் அடிக்கும் கீழே செங்குத்தாக இறங்கியது. இதனால் பயணிகள் பதற்றமடைந்து கூச்சலிட்டனர். உடனடியாக…

பாம் எண்ணெய் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை

நுகர்வோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட பாம் எண்ணெய் (Palm Oil) இறக்குமதித் தடையை மீண்டும் நீக்குவதற்கு சில தரப்புகள் ஆயத்தமாகி வருவதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித்…

தேநீர் அருந்தியபடியும், ட்ராக்டர் ஓட்டியும் வாக்கு சேகரித்த முதல்வர் விஜய்

மதுராந்தகத்தில் தேநீர் அருந்தியபடியும், ட்ராக்டர் ஓட்டியும் முதல்வர் விஜய் வாக்கு சேகரித்து வருகிறார். ட்ராக்டர் ஓட்டிய முதல்வர் விஜய் மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து வாக்கு சேகரிக்க முதலமைச்சர் விஜய் நேற்று பிற்பகல்…

இனவாதம், மதவாதத்தைத் தூண்டி அதிகாரத்தைக் கைப்பற்ற சதி: தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள்…

video link-https://fromsmash.com/CUd79A5ZpH-dt இலங்கையில் மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும், அதிகாரத்தைக் கைப்பற்றவும் பலதரப்பட்ட சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தமிழ்த் தேசியக்…

விக்சித் பாரத் ஓட்டம் 2026

இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் 'விக்சித் பாரத் ஓட்டம் 2026' (Viksit Bharat Run 2026) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற குறித்த போட்டியில் மாணவர்கள்,…

இலங்கை கடற்பரப்பில் சிக்கிய 20 ஈரான் கப்பல்கள் ; அமெரிக்கா விடுத்த அதிரடி எச்சரிக்கை

இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள ஈரான் கப்பல்களுக்கு உணவு, எரிபொருள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டாம் என அமெரிக்கா இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளதாக ‘வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ செய்தி…