;
Athirady Tamil News
Daily Archives

6 November 2026

ட்ரம்பின் தேர்தல் பின்னடைவு ; உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடிச் சரிவு

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்து, காங்கிரஸில் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகச் சரிவடைந்துள்ளது. ஈரான் – அமெரிக்கப் போர்…

உலகின் சிறந்த உணவகமாக ஸ்பெயினின் Asador Etxebarri தேர்வு

2026 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த உணவகமாக ஸ்பெயினின் Basque பிராந்திய Atxondo பகுதியில் அமைந்துள்ள Asador Etxebarri உணவகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகின் சிறந்த 50 உணவகங்களை மதிப்பீடு செய்யும் 'The 50' அமைப்பு, 2026 ஆம் ஆண்டிற்கான பட்டியலை…

இன்பம் தரும் தீபாவளித் திருநாள்!

இன்பம் தரும் தீபாவளித் திருநாள் இலங்கை நாட்டில் மட்டுமல்லாமல், உலகெங்கும் வாழும் இந்துக்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் வாழ்வில் அவர்களுடைய பண்பாடும் கலாசாரமும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. ஆண்டுதோறும் பல…

நடுவானில் பரபரப்பு! ஐரோப்பாவில் 16 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஐரோப்பாவின் பல்வேறு நகரங்களுக்குச் சென்ற பயணிகள் விமானம், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, தரையிறக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். பல்வேறு நாடுகளில் இருந்து புறப்பட்ட ஏராளமான பயணிகள் விமானங்களுக்கும் வெடிகுண்டு…

நாடு முழுவதும் பல பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம்

நாடு முழுவதும் பல பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், வானிலை ஆய்வு மையம் 'அம்பர்' (Amber) எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையின்படி, இன்று (06) பிற்பகல் 1.00 மணிக்கு மேல், 22 மாவட்டங்களில் உள்ள பல்வேறு…

நியூசிலாந்து: கடற்கரையில் 50-க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கி உயிரிழப்பு

வெல்லிங்டன், நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள கடற்கரை ஒன்றில் 50-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கிலங்கள் ஒரே நேரத்தில் கரை ஒதுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள வைராபரா…

யாழில் சோகத்தை ஏற்படுத்திய ஆசிரியையின் மரணம்

யாழ்ப்பாணம் மண்டைதீவு மகா வித்தியாலய ஆசிரியை ஒருவர் திடீர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. யாழ்.மண்டைதீவு மகாவித்தியாலய ஆசிரியை ஒருவரே உயிரிழ்ந்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை (06.11.2026) அதிகாலை…

தாய், மாமனின் சடலங்களுடன் 3 நாட்கள் வசித்த சித்தசுவாதீமற்ற பெண்!

யாழ்ப்பாணத்தில் தனது தாய் மற்றும் மாமனின் சடலங்களுடன் மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் வசித்து வந்த பெண்ணொருவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதுடன் , சடலங்களையும் பொலிஸார் மீட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்…

பிரான்ஸில் மீண்டும் தீவிரமடைந்த போராட்டம்

பிரான்ஸில் ஊதிய உயா்வு மற்றும் பள்ளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி, அந்நாடு முழுவதும் வியாழக்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். பிரான்ஸில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக…

இலங்கையிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு ; அரசாங்கம் ஆரம்பித்துள்ள…

இலங்கையில் அடையாளங் காணப்பட்டுள்ள சுமார் 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆரம்பப் பிள்ளைப்பருவக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு குறித்த பயிற்சியை இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எந்தவொரு முன்பள்ளி…

இதுவரை 28 லட்சம் ஆஃப்கானியா்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றம்

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கியுள்ள ஆஃப்கானியா்களை வெளியேற்றும் நடவடிக்கையின்கீழ், கடந்த 2023 முதல் இதுவரை 28 லட்சத்துக்கும் அதிகமானோா் அவா்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனா். இதில் பஞ்சாப் மாகாணத்திலிருந்து மட்டும் 1.43…

கம்பராமாயணத்தில் எங்கே அறம் இருக்கிறது? வாலி வதம் அறமா? சம்பூகன் வதம் நீதியா?

கம்பராமாயணத்தில் எங்கே அறம் இருக்கிறது? வாலி வதம் அறமா? சம்பூகன் வதம் நீதியா? இரண்டு தினங்களுக்கு கம்பன் கழக ஜெயராஜ் அவர்கள் குறித்த முகநூல் பதிவில் நான் அவர் கருத்து குறித்து வைத்த விமர்சனத்தில், போராட்டத்தினை மறக்க வேண்டும் புலம்…

5 நாடுகளில் உள்ள ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது கூகுள்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிகளவில் முதலீடு செய்து வரும் கூகுள் நிறுவனம், செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக 5 நாடுகளில் உள்ள ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, பணியில் இருந்து விலக விரும்பும்…

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் ஆகும் தமிழ்ப்பெண் நித்யா ராமன்?

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தலில் முன்னிலை பெற்றுள்ளார். இதனால் அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் மேயராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அமெரிக்காவின்…

கொழும்பில் உணவகங்களின் தரத்தை உறுதி செய்ய அறிமுகமாகும் க்யூ.ஆர் முறை!

கொழும்பில் உணவகங்களின் உணவுத் தரம் தொடர்பில் முறைப்பாடு செய்ய புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாநகர சபையின் மக்கள் சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள உணவகங்களில் உணவின் தரம் தொடர்பான…

Sinopec எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடு

இலங்கையில் சீன நிறுவனமான 'சினோபெக்' (Sinopec) தனது அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலைய விநியோகத்தர்களுக்கு வழங்கும் தினசரி எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது. 'சினோபெக்' நிறுவனத்தால் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த எரிபொருள்…

மார்பில் பாய்ந்த கத்தரிக்கோல்: 3 வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய அகமதாபாத்…

அகமதாபாத், விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மார்பில் கத்தரிக்கோல் பாய்ந்து உயிருக்குப் போராடிய 3 வயது சிறுமியை, அகமதாபாத் சிவில் ஆஸ்பத்திரி மருத்துவர்கள் துரிதமாகச் செயல்பட்டு வெற்றிகரமான அறுவை சிகிச்சை மூலம்…

யாழில் வீடு ஒன்றில் மீட்கப்பட்ட இரு சடலங்கள் ; மேலதிக தகவல்

யாழ்ப்பாணம் வேலணை - செட்டிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இருவரது சடலங்கள் இன்றையதினம் மீட்கப்பட்டன. முத்துலிங்கம் புவனேஸ்வரி (வயது 74) மற்றும் சுப்பிரமணியம் பாலசுந்தரம் (வயது 73) ஆகிய சகோதரர்கள் இருவருமே இவ்வாறு சடலமாக…

மயிலிட்டி போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 29ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர்.    வலி. வடக்கில் 256, …

மீண்டும் களமிறங்கிய யூடியூபர் மதுமிதா… ஒரே நாளில் 25 ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டார்

சென்னை, மதுமிதா நேற்று ஒரே நாளில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 25 ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார். நாகர்கோவில் அருகே உள்ள தம்பத்துக்கோணம் பகுதியை சேர்ந்தவர் மதுமிதா (28 வயது). பிரபல யூடியூபரான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

ஜனாதிபதியின் தொலைபேசியை ஒட்டு கேட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு நேர்ந்த கதி

இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியாந்தோ உள்ளிட்ட முக்கியத் தலைவா்களின் தொலைபேசி உரையாடல்களைச் சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்டதாக அதிபரின் தலைமைச் செயலா் லிஸ்டியோ சிக்சித் பிரபோவோ உள்பட 3 மூத்த காவல்துறை உயரதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். காவல்…

அமெரிக்கா: தோல்வியடைந்த டிரம்ப் கட்சிக்காக ரூ. 4,246 கோடி செலவு செய்த எலான் மஸ்க்

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வியடைந்ததால் எலான் மஸ்க் நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன. அமெரிக்காவில் நாடாளுமன்றம் மட்டுமின்றி பல்வேறு மாகாண ஆளுநர் பதவிகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல்…

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் ; ஆட்சி அமைப்பதில் தொடரும் இழுபறி

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. ‘நெசட்’ என்று அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. அங்கு மொத்தம் உள்ள 73.3…

ரயில் கடவைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ மாணவி ; அடுத்தடுத்து வெளிவரும் முக்கிய…

24 வயதுடைய இளம் மருத்துவ மாணவி ஒருவரின் சடலம் காலி, கிந்தொட்டை பகுதியில் உள்ள புகையிரதப் பாதைக்கு அருகில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெலியத்தை பகுதியைச் சேர்ந்த யுத்மினி என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

செம்மணி மனித புதைகுழி நீதிப் போராட்டம்: சிவகுரு ஆதீனத்தில் விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி முன்னெடுக்கவுள்ள போராட்ட ஒழுங்கமைப்பு தொடர்பில்,  நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் , அதில் அனைத்து தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறு வலிந்து காணாமல்…

எதிர்க்கட்சிகள் சட்டம் இயற்றினால், வீட்டோ அதிகாரத்தின் மூலம் ரத்து செய்வேன் –…

வாஷிங்டன், எதிர்க்கட்சிகள் சட்டம் இயற்றினால், வீட்டோ அதிகாரத்தின் மூலம் ரத்து செய்வேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க நாடாளுமன்றம் உலகின் மிகவும் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்கா, ஜனாதிபதி பதவிக்காக தனியாகவும்,…

ஐரோப்பாவில் சூப்பர்மார்க்கெட் ஃபிரிட்ஜ்களை முடக்கிய சைபர் தாக்குதல் – உண்மையில்…

ஐரோப்பாவில் சூப்பர்மார்க்கெட் ஃபிரிட்ஜ்களை முடக்கிய சைபர் தாக்குதல் - உண்மையில் நடந்தது என்ன? முதல் அலை - பிரான்ஸ். 2026 அக்டோபர் 11-12 இரவு, பிரான்ஸ் முழுவதும் நூற்றுக்கணக்கான சூப்பர்மார்க்கெட்களில் குளிர்சாதனப் பெட்டிகள் திடீரென…

செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக  உபதவிசாளர் போர்க்கொடி: கேள்விக்குள்ளாகும்…

செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக  உபதவிசாளர் போர்க்கொடி: கேள்விக்குள்ளாகும் கூட்டாச்சி..? செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளர் தன்னிச்சையாகச் செயல்படுவதைத் தவிர்த்து, அனைத்து உறுப்பினர்களையும் அரவணைத்துச் செல்லத் தவறினால்…

காதலி யாருக்கு ;இன்ஸ்டாகிராம் சிறுமிக்காக நடந்த பயங்கரம்

காதலி யாருக்கு என்பதில் ஏற்ப்பட்ட மோதலில் மாணவனின் கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் கேரளாவை அதிர வைத்துள்ளது. திருவனந்தபுரத்தில் பிளஸ்-1 மாணவனை கொன்று உடலை சாக்கு மூடையில் கட்டி வீசப் பட்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக…

பண்டிகைக் கால உணவுப் பொருட்களில் இத்தனை ஆபத்தா? சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இலங்கையின் பல நகரங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின்போது, காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த…

நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலை

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்துவதற்காக, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (6) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

வேலைவாய்ப்பின் நிலையற்ற தன்மையும் தொழிலாளர் உரிமைகளும்

வேலைவாய்ப்பின் நிலையற்ற தன்மையும் தொழிலாளர் உரிமைகளும். தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதாரப் பாதுகாப்பு என்பது ஊதியத்தை மட்டுமே சார்ந்ததல்ல. நிரந்தர வேலைவாய்ப்பு, விடுமுறை உரிமைகள், மகப்பேற்று நலன்கள், நோய்வாய்ப்பட்ட காலத்திற்கான பாதுகாப்பு,…

டிரம்ப் கட்சி இடைத்தேர்தலில் தோல்வி:ஈரானில் மக்கள்கொண்டாட்டம்

அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் போர் தொடுத்தார். இப்போருக்கு அமெரிக்காவிலும் எதிர்ப்பு எழுந்தது. இது அமெரிக்க இடைக்கால தேர்தலில் இது எதிரொலித்தது. தேர்தலில் டிரம்ப் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில்…

யாழில் நிறைமாத கர்ப்பிணிகளுக்கு வெளியான முக்கிய தகவல் ; அவதானம் மக்களே

யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 331 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தீவக பகுதிகளில் வசிக்கும் 36 வாரங்களை கடந்த கர்ப்பிணி தாய்மார்கள் யாழ். நகர் பகுதிகளில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது யாழ்ப்பாண…