;
Athirady Tamil News
Monthly Archives

November 2026

இந்தியா விசா விதிகளில் தளர்வு; இலங்கை ஏதிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்!

இந்திய அரசு வெளிநாட்டினருக்கான புதிய கடவுச்சீட்டு (Passport) மற்றும் விசா விதிகளில் திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இந்திய வாழ் இலங்கை அகதிகளுக்கும் இதனூடாக தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.​…

அமெரிக்காவுக்கு 7 நிபந்தனைகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் அனுப்பிய ஈரான்!

அமெரிக்காவுக்கு 7 முக்கிய நிபந்தனைகளுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் அனுப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ல் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஈரானும் பதில் தாக்குதல்…

யாழ் மாநகர சபையின் 25 கோடி ரூபாய் சொத்து அபகரிப்பு: நிர்வாகத்தின் அலட்சிய போக்கிற்கு…

யாழ் மாநகர சபையின் 25 கோடி ரூபாய் பெறுமதியான சொத்தொன்று மோசடியாக அபகரிக்கப்பட்டமை பற்றி மாநகர சபை நிர்வாகத்தின் அலட்சியபோக்கு கண்டிக்கத்தக்கது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், யாழ் மாநகர முதல்வர் மதிவதனி…

பராகுவே அதிபா் பதவி விலகல்

தென் அமெரிக்க நாடான பராகுவேயின் முன்னணி வணிக வங்கியான ‘யுயெனோ’ திடீரென திவாலானதைத் தொடா்ந்து வெடித்த மக்கள் போராட்டம் மற்றும் கடும் அரசியல் நெருக்கடி காரணமாக, அந்நாட்டு அதிபா் சான்டியாகோ பெனா (47) தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.…

தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.30 கோடி பேரம்; முன்னாள் துணை மேயர் மன்னன் கைது

தவெக ஆட்சியை கவிழ்க்க தன்னிடம் ரூ.30 கோடி வரை பேரம் பேசியதாக தவெக எம்எல்ஏ முஸ்தபா முன்னாள் துணை மேயர் மன்னன் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னன் கைது தமிழ்நாடு சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு…

மறப்பது நியாயமா?

"மறந்துவிடு" என்று சொல்வது ஆன்மீகம் அல்ல, அநீதிக்குத் துணை போவது. அதுவும், நீதி கிடைக்காத நிலையில், பாதிக்கப்பட்டவர்களிடம் போய் "மறந்துவிடுங்கள்" என்று சொல்வது, பாதிப்பை ஏற்படுத்தியவர்களுக்குச் சாதகமாகிவிடும். ஒரு இனம் தனது விடுதலைக்காக 70…

வங்கி அட்டைகள் மூலம் பேருந்துகளில் பயண கட்டணம் செலுத்தும் முறை! வெளியான அறிவிப்பு

பொது பயணிகள் பேருந்துகளில் வங்கி அட்டைகள் (Credit Card / Debit Card) மூலம் பயண கட்டணம் செலுத்தும் முறை அடுத்த 6 மாதங்களுக்குள் தொடங்கப்படும் என்று இலங்கை தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு,…

பிறந்த நாளில் நடந்த துயரம் – கோர விபத்தில் பலியான வைத்தியர்

அநுராதபுரம், ஹபரண தேவாலயத்திற்கு அருகில் இன்று சம்பவித்த கோர விபத்தில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் கார் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் இன்று நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. காரைச் செலுத்திச் சென்ற பொலன்னறுவை…

இலங்கைத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் திட்டத்திற்கு தாய்லாந்து ஒப்புதல்

தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் பொருட்டு இலங்கையிலிருந்து 10,000 தொழிலாளர்களை முதற்கட்டமாக நியமிக்கும் திட்டங்களுக்கு தாய்லாந்து ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கையெழுத்திடப்பட்ட இருதரப்பு தொழிலாளர் ஒப்பந்தத்தைத்…

வர்த்தக நடவடிக்கைகளுக்கு ‘One TRADE’ கட்டமைப்பு ஊடாக டிஜிட்டல் சேவை

இலங்கையின் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் அனுமதிகளை டிஜிட்டல் முறையில் நிர்வகிப்பதற்கான புதிய ஒழுங்குவிதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. டிஜிட்டல் பொருளாதார அமைச்சராகச் செயற்படும்…

தற்கொலை செய்ய முயன்ற பெண்ணை காப்பாற்றிய முதலை

மங்களூரு, சாக நினைத்து ஆற்றில் குதித்த பெண்ணை, முதலை கடித்ததால் ‘மரண பயம்’ வந்து கத்தியதையடுத்து பொதுமக்கள் அவரை பத்திரமாக மீட்ட வினோத சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவிலுக்கு வந்த குடும்பம்…

கொட்டித்தீர்த்த கனமழை ; வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு ; கடும் வாகன நெரிசல்

இடைக்கால பருவக்காற்று  தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து நேற்று (6)  நாட்டில் பலத்த மழை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் நிலைய தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி கொழும்பில் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் இந்தக் கனமழை காரணமாக பல…

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை ; வெளியான முக்கிய தகவல்

நாளை (7) கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த…

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு 30,000 நாய்களுக்குக் கருத்தடை

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு 30ஆயிரம் நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை மேற்கொள்வதுடன், நாய்களுக்கான தடுப்பூசித் திட்டத்தையும் விரிவுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்றைய தினம்…

அமெரிக்க இடைத்தேர்தல் தோல்வி ; உதவி அட்டார்னி ஜெனரல் ராஜினாமா

நவம்பர் 3 நடைபெற்ற அமெரிக்க இடைக்கால தேர்தலில் ஜனாதிபதி ட்ரம்ப் உடைய குடியரசுக் கட்சி இரு அவைகளிலும் பெரும்பான்மை இழந்துள்ளது. இந்நிலையில் ட்ரம்ப் அரசாங்கத்தில் குடிமை உரிமைகள் பிரிவின் தலைவராகவும் உதவி அட்டார்னி ஜெனரலாகவும் பணியாற்றி வந்த…

மெலனியா டிரம்புக்கு உக்ரைனின் உயரிய விருது

கீவ், அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா டிரம்புக்கு உக்ரைனின் உயரிய விருதை வழங்கினார் அதிபர் ஜெலென்ஸ்கி. ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் நடைபெற்றும் வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச நாடுகளின் தலையீட்டில்…

சுகாதார வசதிகளின்றி கிளிநொச்சியில் இருந்து கொண்டு வரப்பட்ட இறைச்சி வவுனியாயில் சுகாதார…

சுகாதார வசதிகளின்றி கிளிநொச்சியில் இருந்து கொண்டு வரப்பட்ட இறைச்சி வவுனியாயில் சுகாதார பரிசோதகர்களிடம் சிக்கியது: ஒருவர் கைது கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி சுகாதார வசதிகளின்றி முறையான அனுமதி பெறாது கொண்டு வரப்பட்ட 30 கிலோ…

ட்ரம்பின் தேர்தல் பின்னடைவு ; உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடிச் சரிவு

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்து, காங்கிரஸில் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகச் சரிவடைந்துள்ளது. ஈரான் – அமெரிக்கப் போர்…

உலகின் சிறந்த உணவகமாக ஸ்பெயினின் Asador Etxebarri தேர்வு

2026 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த உணவகமாக ஸ்பெயினின் Basque பிராந்திய Atxondo பகுதியில் அமைந்துள்ள Asador Etxebarri உணவகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகின் சிறந்த 50 உணவகங்களை மதிப்பீடு செய்யும் 'The 50' அமைப்பு, 2026 ஆம் ஆண்டிற்கான பட்டியலை…

இன்பம் தரும் தீபாவளித் திருநாள்!

இன்பம் தரும் தீபாவளித் திருநாள் இலங்கை நாட்டில் மட்டுமல்லாமல், உலகெங்கும் வாழும் இந்துக்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் வாழ்வில் அவர்களுடைய பண்பாடும் கலாசாரமும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. ஆண்டுதோறும் பல…

நடுவானில் பரபரப்பு! ஐரோப்பாவில் 16 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஐரோப்பாவின் பல்வேறு நகரங்களுக்குச் சென்ற பயணிகள் விமானம், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, தரையிறக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். பல்வேறு நாடுகளில் இருந்து புறப்பட்ட ஏராளமான பயணிகள் விமானங்களுக்கும் வெடிகுண்டு…

நாடு முழுவதும் பல பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம்

நாடு முழுவதும் பல பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், வானிலை ஆய்வு மையம் 'அம்பர்' (Amber) எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையின்படி, இன்று (06) பிற்பகல் 1.00 மணிக்கு மேல், 22 மாவட்டங்களில் உள்ள பல்வேறு…

நியூசிலாந்து: கடற்கரையில் 50-க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கி உயிரிழப்பு

வெல்லிங்டன், நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள கடற்கரை ஒன்றில் 50-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கிலங்கள் ஒரே நேரத்தில் கரை ஒதுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள வைராபரா…

யாழில் சோகத்தை ஏற்படுத்திய ஆசிரியையின் மரணம்

யாழ்ப்பாணம் மண்டைதீவு மகா வித்தியாலய ஆசிரியை ஒருவர் திடீர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. யாழ்.மண்டைதீவு மகாவித்தியாலய ஆசிரியை ஒருவரே உயிரிழ்ந்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை (06.11.2026) அதிகாலை…

தாய், மாமனின் சடலங்களுடன் 3 நாட்கள் வசித்த சித்தசுவாதீமற்ற பெண்!

யாழ்ப்பாணத்தில் தனது தாய் மற்றும் மாமனின் சடலங்களுடன் மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் வசித்து வந்த பெண்ணொருவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதுடன் , சடலங்களையும் பொலிஸார் மீட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்…

பிரான்ஸில் மீண்டும் தீவிரமடைந்த போராட்டம்

பிரான்ஸில் ஊதிய உயா்வு மற்றும் பள்ளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி, அந்நாடு முழுவதும் வியாழக்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். பிரான்ஸில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக…

இலங்கையிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு ; அரசாங்கம் ஆரம்பித்துள்ள…

இலங்கையில் அடையாளங் காணப்பட்டுள்ள சுமார் 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆரம்பப் பிள்ளைப்பருவக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு குறித்த பயிற்சியை இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எந்தவொரு முன்பள்ளி…

இதுவரை 28 லட்சம் ஆஃப்கானியா்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றம்

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கியுள்ள ஆஃப்கானியா்களை வெளியேற்றும் நடவடிக்கையின்கீழ், கடந்த 2023 முதல் இதுவரை 28 லட்சத்துக்கும் அதிகமானோா் அவா்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனா். இதில் பஞ்சாப் மாகாணத்திலிருந்து மட்டும் 1.43…

கம்பராமாயணத்தில் எங்கே அறம் இருக்கிறது? வாலி வதம் அறமா? சம்பூகன் வதம் நீதியா?

கம்பராமாயணத்தில் எங்கே அறம் இருக்கிறது? வாலி வதம் அறமா? சம்பூகன் வதம் நீதியா? இரண்டு தினங்களுக்கு கம்பன் கழக ஜெயராஜ் அவர்கள் குறித்த முகநூல் பதிவில் நான் அவர் கருத்து குறித்து வைத்த விமர்சனத்தில், போராட்டத்தினை மறக்க வேண்டும் புலம்…

5 நாடுகளில் உள்ள ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது கூகுள்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிகளவில் முதலீடு செய்து வரும் கூகுள் நிறுவனம், செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக 5 நாடுகளில் உள்ள ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, பணியில் இருந்து விலக விரும்பும்…

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் ஆகும் தமிழ்ப்பெண் நித்யா ராமன்?

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தலில் முன்னிலை பெற்றுள்ளார். இதனால் அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் மேயராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அமெரிக்காவின்…

கொழும்பில் உணவகங்களின் தரத்தை உறுதி செய்ய அறிமுகமாகும் க்யூ.ஆர் முறை!

கொழும்பில் உணவகங்களின் உணவுத் தரம் தொடர்பில் முறைப்பாடு செய்ய புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாநகர சபையின் மக்கள் சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள உணவகங்களில் உணவின் தரம் தொடர்பான…

Sinopec எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடு

இலங்கையில் சீன நிறுவனமான 'சினோபெக்' (Sinopec) தனது அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலைய விநியோகத்தர்களுக்கு வழங்கும் தினசரி எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது. 'சினோபெக்' நிறுவனத்தால் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த எரிபொருள்…

மார்பில் பாய்ந்த கத்தரிக்கோல்: 3 வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய அகமதாபாத்…

அகமதாபாத், விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மார்பில் கத்தரிக்கோல் பாய்ந்து உயிருக்குப் போராடிய 3 வயது சிறுமியை, அகமதாபாத் சிவில் ஆஸ்பத்திரி மருத்துவர்கள் துரிதமாகச் செயல்பட்டு வெற்றிகரமான அறுவை சிகிச்சை மூலம்…