;
Athirady Tamil News
Monthly Archives

November 2026

மயிலிட்டி போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 29ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர்.    வலி. வடக்கில் 256, …

மீண்டும் களமிறங்கிய யூடியூபர் மதுமிதா… ஒரே நாளில் 25 ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டார்

சென்னை, மதுமிதா நேற்று ஒரே நாளில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 25 ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார். நாகர்கோவில் அருகே உள்ள தம்பத்துக்கோணம் பகுதியை சேர்ந்தவர் மதுமிதா (28 வயது). பிரபல யூடியூபரான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

ஜனாதிபதியின் தொலைபேசியை ஒட்டு கேட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு நேர்ந்த கதி

இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியாந்தோ உள்ளிட்ட முக்கியத் தலைவா்களின் தொலைபேசி உரையாடல்களைச் சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்டதாக அதிபரின் தலைமைச் செயலா் லிஸ்டியோ சிக்சித் பிரபோவோ உள்பட 3 மூத்த காவல்துறை உயரதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். காவல்…

அமெரிக்கா: தோல்வியடைந்த டிரம்ப் கட்சிக்காக ரூ. 4,246 கோடி செலவு செய்த எலான் மஸ்க்

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வியடைந்ததால் எலான் மஸ்க் நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன. அமெரிக்காவில் நாடாளுமன்றம் மட்டுமின்றி பல்வேறு மாகாண ஆளுநர் பதவிகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல்…

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் ; ஆட்சி அமைப்பதில் தொடரும் இழுபறி

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. ‘நெசட்’ என்று அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. அங்கு மொத்தம் உள்ள 73.3…

ரயில் கடவைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ மாணவி ; அடுத்தடுத்து வெளிவரும் முக்கிய…

24 வயதுடைய இளம் மருத்துவ மாணவி ஒருவரின் சடலம் காலி, கிந்தொட்டை பகுதியில் உள்ள புகையிரதப் பாதைக்கு அருகில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெலியத்தை பகுதியைச் சேர்ந்த யுத்மினி என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

செம்மணி மனித புதைகுழி நீதிப் போராட்டம்: சிவகுரு ஆதீனத்தில் விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி முன்னெடுக்கவுள்ள போராட்ட ஒழுங்கமைப்பு தொடர்பில்,  நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் , அதில் அனைத்து தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறு வலிந்து காணாமல்…

எதிர்க்கட்சிகள் சட்டம் இயற்றினால், வீட்டோ அதிகாரத்தின் மூலம் ரத்து செய்வேன் –…

வாஷிங்டன், எதிர்க்கட்சிகள் சட்டம் இயற்றினால், வீட்டோ அதிகாரத்தின் மூலம் ரத்து செய்வேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க நாடாளுமன்றம் உலகின் மிகவும் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்கா, ஜனாதிபதி பதவிக்காக தனியாகவும்,…

ஐரோப்பாவில் சூப்பர்மார்க்கெட் ஃபிரிட்ஜ்களை முடக்கிய சைபர் தாக்குதல் – உண்மையில்…

ஐரோப்பாவில் சூப்பர்மார்க்கெட் ஃபிரிட்ஜ்களை முடக்கிய சைபர் தாக்குதல் - உண்மையில் நடந்தது என்ன? முதல் அலை - பிரான்ஸ். 2026 அக்டோபர் 11-12 இரவு, பிரான்ஸ் முழுவதும் நூற்றுக்கணக்கான சூப்பர்மார்க்கெட்களில் குளிர்சாதனப் பெட்டிகள் திடீரென…

செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக  உபதவிசாளர் போர்க்கொடி: கேள்விக்குள்ளாகும்…

செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக  உபதவிசாளர் போர்க்கொடி: கேள்விக்குள்ளாகும் கூட்டாச்சி..? செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளர் தன்னிச்சையாகச் செயல்படுவதைத் தவிர்த்து, அனைத்து உறுப்பினர்களையும் அரவணைத்துச் செல்லத் தவறினால்…

காதலி யாருக்கு ;இன்ஸ்டாகிராம் சிறுமிக்காக நடந்த பயங்கரம்

காதலி யாருக்கு என்பதில் ஏற்ப்பட்ட மோதலில் மாணவனின் கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் கேரளாவை அதிர வைத்துள்ளது. திருவனந்தபுரத்தில் பிளஸ்-1 மாணவனை கொன்று உடலை சாக்கு மூடையில் கட்டி வீசப் பட்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக…

பண்டிகைக் கால உணவுப் பொருட்களில் இத்தனை ஆபத்தா? சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இலங்கையின் பல நகரங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின்போது, காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த…

நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலை

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்துவதற்காக, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (6) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

வேலைவாய்ப்பின் நிலையற்ற தன்மையும் தொழிலாளர் உரிமைகளும்

வேலைவாய்ப்பின் நிலையற்ற தன்மையும் தொழிலாளர் உரிமைகளும். தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதாரப் பாதுகாப்பு என்பது ஊதியத்தை மட்டுமே சார்ந்ததல்ல. நிரந்தர வேலைவாய்ப்பு, விடுமுறை உரிமைகள், மகப்பேற்று நலன்கள், நோய்வாய்ப்பட்ட காலத்திற்கான பாதுகாப்பு,…

டிரம்ப் கட்சி இடைத்தேர்தலில் தோல்வி:ஈரானில் மக்கள்கொண்டாட்டம்

அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் போர் தொடுத்தார். இப்போருக்கு அமெரிக்காவிலும் எதிர்ப்பு எழுந்தது. இது அமெரிக்க இடைக்கால தேர்தலில் இது எதிரொலித்தது. தேர்தலில் டிரம்ப் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில்…

யாழில் நிறைமாத கர்ப்பிணிகளுக்கு வெளியான முக்கிய தகவல் ; அவதானம் மக்களே

யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 331 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தீவக பகுதிகளில் வசிக்கும் 36 வாரங்களை கடந்த கர்ப்பிணி தாய்மார்கள் யாழ். நகர் பகுதிகளில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது யாழ்ப்பாண…

குழந்தைகள் தின கொண்டாட்டம்: மாணவர்களுக்கு 13-ந்தேதியன்று தவறாமல் ‘கேக்’ வழங்க உத்தரவு

சென்னை, குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் மாணவ-மாணவிகளுக்கு 13-ந்தேதியன்று தவறாமல் ‘கேக்’ வழங்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தொடக்கக்கல்வி இயக்ககம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி…

நீடித்த திருமண பந்தத்துக்கு சான்றிதழ் படிப்பு: கோவா கல்லூரியில் அறிமுகம்

பனாஜி, விவாகரத்துகளை குறைக்க ஆரோக்கியமான, நீடித்த திருமண பந்தங்களுக்கு தயாராவதற்கான சான்றிதழ் படிப்பை கோவா மனையியல் கல்லூரி அறிமுகப்படுத்தி உள்ளது. விவாகரத்து அதிகரிப்பு திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். ஆனால் தற்போது…

இலங்கைக்கு மேலும் 50 மெட்ரோ பேருந்துகள்

கொழும்புக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ பஸ் சேவை 2027 ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள அனைத்து நபரங்களுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளன. மேலும் 2027 ஆம் ஆண்டில் மேலும் 50 பஸ்களைச் சேர்ப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும்…

தற்காலிக தங்குமிடங்களுக்கு வெளியே இருந்து சமைத்த உணவுகளைக் கொண்டுவரத் தடை

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு தற்காலிக தங்குமிடங்களில் வசிப்போருக்கு ,  வெளியில் இருந்து சமைத்த உணவுகளைக் கொண்டுவருவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாண மாவட்டத்தில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி…

36 வாரங்களைக் கடந்த தீவக கர்ப்பிணிகள் யாழ். நகரில் தங்கியிருக்க அறிவுறுத்தல்!

யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 331 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தீவக பகுதிகளில் வசிக்கும் 36 வாரங்களை கடந்த கர்ப்பிணி தாய்மார்கள் , யாழ். நகர் பகுதிகளில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது…

பனை, தென்னை தொழிற்துறைக்கு புத்துயிரளிக்க கோரிக்கை

கித்துள் உற்பத்திகளுக்கு வழங்கப்பட்டுள்ள வகைப்பாட்டைப் போன்று, பனை மற்றும் தென்னை உற்பத்திப் பொருட்களையும் தனித்துவமாக வகைப்படுத்தி, அவற்றை மதுவரித் திணைக்களத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிப்பதற்கான கோரிக்கையை உரிய தரப்புகளிடம்…

அமெரிக்க இடைக்கால தேர்தல்: டிரம்ப் கட்சியின் தோல்விக்கு காரணம் என்ன?

வாஷிங்டன், உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அபார வெற்றி பெற்று இருக்கிறது.அதேநேரம் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி பின்னடைவை…

தேர்தல் முடிவு குறித்து முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கருத்து

அமெரிக்க இடைத் தேர்தலில் செனட் சபையை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளமைக்கு முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா வரவேற்புத் தெரிவித்துள்ளார். மக்களைப் பிளவுபடுத்தாமல் ஒன்றிணைக்கும் அரசியலையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தெளிவான தீர்வுகளை…

போலியாகச் செயல்பட்ட ஆன்மீகக் குருவுக்கு 56 மில்லியன் டொலர் அபராதம்!

ஆன்லைன் மூலம் உலகளவில் சீடர்களை ஈர்த்து, பிரிந்த குடும்பங்கள் மற்றும் முன்னாள் ஆதரவாளர்களுக்கு எதிராக இணையவழி வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஆன்மீகக் குரு லியானா ஷாந்திக்கு எதிராக 56 மில்லியன் டொலர் அபராதம்…

நீதிகோரி கிளர்ந்தெழுந்த மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள்!

அண்மையில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அப்பகுதியில் 1750 ஏக்கர் நிலப்பரப்பை முதற்கட்டமாக மேய்ச்சல்தரையாக வர்த்தமானிப் பிரகடனம் செய்வதாகத் தெரிவித்துச் சென்றிருந்தார்.…

ஈரான் போர் அமெரிக்க அரசியலில் தாக்கம் ; தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஒப்புக்கொண்ட ட்ரம்ப்

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி சந்தித்த தோல்விக்கு ஈரானுடனான போர் ஓரளவு காரணமாக அமைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். வாஷிங்டனில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே அவர்…

மாவீரர் தின நினைவேந்தல் மற்றும் திலீபனின் சிலை விவகாரம்: யாழ் மாநகர சபையில் பெரும்…

மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாடுகள் மற்றும் தியாக தீபம் திலீபனின் சிலை தொடர்பான விவகாரங்கள் யாழ் மாநகர சபையின்  மாதாந்த அமர்வில் பெரும் சர்ச்சையையும் அமளிதுமளியையும் ஏற்படுத்தின. யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று(5)…

அமெரிக்க செனட் வரலாற்றில் முதல் முஸ்லிம் உறுப்பினர் ; அப்துல் எல்-சயீத் புதிய சாதனை

அமெரிக்க அரசியல் வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்துள்ளார் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அப்துல் எல்-சயீத் (Abdul El-Sayed). மிச்சிகன் மாநிலத்திலிருந்து அமெரிக்க செனட் சபைக்குத் தெரிவானதன் மூலம், அமெரிக்க வரலாற்றில் செனட் உறுப்பினராகத் தெரிவான…

வவுனியா அடிதடி: வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் மீது தாக்குதல்

வவுனியா அடிதடி: வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் மீது தாக்குதல் வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் மீது இன்று மாலை தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிலையில் அவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

எலி நடமாட்டம் மற்றும் பிளாஸ்டிக் பாவனை: பருத்தித்துறை உணவகங்களுக்கு நீதவான் நீதிமன்றம்…

பருத்தித்துறை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மூன்று உணவகங்களுக்கு 80 ஆயிரம் ரூபாய் தண்டம் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது.  பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள உணவு கையாளும் நிலையங்களில் கடந்த…

டிரம்பை கொல்லப்போகிறோம்;ஈரானில் அதிர்ச்சி அளிக்கும் பேனர்கள்

அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்வோம் என ஈரான் தலைநகர் முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அந்த நாட்டின் மீது போரை…

பருவமழைக் காலத்திலும் காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை தொடர்ந்து இயங்கும்

பருவ மழை காலத்தில் கடந்த காலங்களை போன்று , காங்கேசன்துறை - நாகபபட்டினம் இடையிலான கப்பல் சேவை இடைநிறுத்தப்படாது தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் ,  இம்மாதம் சிறப்பு சலுகைகளை வழங்கவுள்ளதாகவும் , கப்பல் சேவை நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.…

இஸ்ரேல் தோ்தல் முடிவுகளுக்கு இறுதி ஒப்புதல்

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் முறைகேடு புகாா்களுக்கு மத்தியில், சமீபத்திய நாடாளுமன்றத் தோ்தல் முடிவுகளுக்கு அந்நாட்டு தோ்தல் ஆணையம் புதன்கிழமை அதிகாரபூா்வ இறுதி ஒப்புதல் அளித்தது. தோ்தல் ஆணையக் குழுவின் தலைவா் நோம் சோல்பா்க்,…