;
Athirady Tamil News
Yearly Archives

2026

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக றாபி நியமனம்

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம்தர அதிகாரியான ஏ.ரி.எம். றாபி நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று திங்கட்கிழமை (15) இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.…

விளம்பர பலகை இன்றி இயங்கும் காரைதீவு பொலிஸ் நிலையம் – காரைதீவு பொலிஸ் நிலையம் எங்கே?…

24 மணி நேர கடமை அத்தியவசிய சேவை என கூறப்படும் இலங்கை பொலிஸ் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் மாலை 6 மணியுடன் பணிகள் நிறைவடைகின்றன.அதாவது கடை ஒன்று காலையில் திறந்தால் மாலை 6 மணிக்கு பூட்டுவது போன்று பொலிஸ்…

ரூ.100 லட்சம் கோடி சொத்து இருந்தாலும் இவ்வளவு எளிமையா? எலான் மஸ்க் பற்றிய சுவாரசிய தகவல்

வாஷிங்டன், உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், உலகின் முதல் டிரில்லியனர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் சமூக வலைதளம் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்கின் விண்வெளி…

முதலமைச்சர் விஜய்- சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனுவின் மீதான விசாரணை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய்-க்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறி அவரது மனைவி…

கணவன் உயிரோடு இருக்கும்போது மனைவி ஓய்வூதிய உரிமை கோர முடியாது: ராஜஸ்தான் ஐகோர்ட்டு

ஜெய்ப்பூர், ஓய்வூதியம் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு இடையே குடும்பத் தகராறு நீடித்து வந்தது. கணவர் அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்று, ஓய்வூதியம் பெற்று வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக, தனது எதிர்கால பாதுகாப்பைக்…

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் பாரிய வீழ்ச்சி!

இலங்கையின் ஏற்றுமதித் துறைகளில் ஒன்றான துணி மற்றும் ஆடைத் துறையின் ஏற்றுமதி வருமானம், 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித்…

டிரம்ப்பின் அறிவிப்பு – மசகு எண்ணெய்யின் விலையில் திடீர் மாற்றம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரினால் கடந்த மே மாதம் மசகு எண்ணெய் விலை உச்சம் தொட்டிருந்தது. இந்நிலையில், ஈரானுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் மீதான தனது கடற்படை முற்றுகையை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவரும் என்றும்…

அடுத்த வாரம் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் !

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறு முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். முன்னதாக ஜூன் 15 ஆம் திகதியான இன்று பரீட்சை…

நாட்டில் 40 இலட்சம் பேர் TIN இலக்கம் பெறவில்லை – அம்பலமான தகவல்

நாட்டில் இதுவரை சுமார் 40 இலட்சம் பேர் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) பெறவில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 13 மில்லியனுக்கும் அதிகமானோர் TIN இலக்கத்தை பெற்றுள்ளதாகவும், 18 வயது பூர்த்தியடைந்த…

எங்களை ஏன் போருக்குள் இழுக்கிறீர்கள்? அமெரிக்காவிடம் இந்திய மாலுமிகள் கதறல்

பஹ்ரைன், இந்திய மாலுமிகள் பயணிக்கும் வணிகக் கப்பல்களை ஓமன் கடற்பரப்பில் வைத்து அமெரிக்க ராணுவம் தாக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. கடந்த 6 நாட்களில் மூன்றாவது முறையாக ஓமன் வளைகுடாவில் எம்டி ஜல்வீர் என்ற கப்பல் மீது இரண்டு ஏவுகணைகளை…

காலி முதல் பொத்துவில் வரையான கடற்பரப்பில் பயணிப்போருக்கு எச்சரிக்கை

காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் "அம்பர்" நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின் படி, அறிவுறுத்தல் காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான…

நயினாதீவு கொடியேற்றம்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ கொடியேற்றம் இன்றைய தினம் திங்கட்கிழமை நண்பகல் 12.00மணிக்கு  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.    தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று , எதிர்வரும் 28ஆம் திகதி…

அணு ஆயுத நாடு என்ற நிலை மாற்ற முடியாதது: அமெரிக்காவுக்கு வடகொரியா பதிலடி

பியாங்யாங், ஈரான் - அமெரிக்கா போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்க போர் தொடுக்க மைய காரணமாக விளங்கியது அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்க முயற்சி செய்தது என்பது டிரம்பின் குற்றச்சாட்டாக இருந்து…

‘உன் மகளை கொன்றுவிட்டேன், உன்னால் முடிந்ததை செய்துகொள்…’ தந்தைக்கு வந்த மிரட்டல்…

பெங்களூரு, கர்நாடக மாநிலம் துளசிநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநிவாசன்(வயது 52). இவரது மகள் பவானி(வயது 22). இளம்பெண் பவானி, கல்லூரியில் படித்துக் கொண்டே அழகு நிலையம் ஒன்றில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை 7…

யாழில் அதீத போதையால் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த விபரீதம் ; துயரில் உறவுகள்

போதைப்பொருள் பாவனைக்குக் கடுமையாக அடிமையாகியிருந்த குடும்பஸ்தர் ஒருவர், திடீர் சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு…

மாகாண சபைத் தேர்தலை நடத்தக்கோரி சுவரொட்டி

மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடாத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, 'கஃபே' (CaFFE) அமைப்பினால் நாடு தழுவிய ரீதியில் பாரிய கையெழுத்துச் சேகரிக்கும் விசேட வேலைத்திட்டமொன்று தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப்போராட்டத்தை மக்கள்…

மயிலிட்டி மக்களின் காணி விடுதலைப் போராட்டம்: ஆளுநரிடம் கோரிக்கை மனு கையளிப்பு!

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை நேரில் சந்தித்துத் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை…

லண்டனில் இந்திய வம்சாவளி வாலிபர் கத்தியால் குத்திக்கொலை

இங்கிலாந்தின் மேற்கு லண்டனில் உள்ள சவுத்தால் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 26 வயது வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் பஞ்சாப் மாநிலம் டார்ன் தரன் மாவட்டத்தின் மெஹ்திபூர்…

நடைபாதை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு- சம்மாந்துறையில் சம்பவம்

வீதியோரங்களில் உரிய அனுமதியின்றி பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு இடையூறான   நடைபாதை வியாபாரிகளை அகற்றும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் குறித்த  …

“எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்!” – பலாலி சந்தியில் மக்கள் திரண்டு…

வலி. வடக்கில் காணிகளை விடுவிக்குமாறு பலாலி சந்தியிலும் இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை மாவட்ட செயலகம் முன்பாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

யாழில் போராட்டம்

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, இன்றுடன் 36வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் , தம்மை மீள் குடியேற்ற கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ் . மாவட்ட செயலகம் முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும் போராட்டங்களை…

அமெரிக்காவின் தாக்குதலில் சர்வதேச கொள்ளை கும்பல் தலைவன் சுட்டுக்கொலை

வாஷிங்டன், வெனிசுலா சிறைக் கும்பலான டிரென் டி அராகுவாவின் தலைவரான, நீனோ குரேரோ என்று அறியப்பட்ட ஹெக்டர் ருஸ்தென்போர்ட் குரேரோ புளோரசை அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் கொன்றதாக ஐனாதிபதி டொனால்டு தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்கா…

ரஷிய எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷியாவில் குடியிருப்புப் பகுதியில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், ரஷிய எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் அவை தீப்பற்றி எரிந்தன. உக்ரைன் எல்லையில் இருந்து தென்மேற்கில் அமைந்துள்ள…

நெடுந்தீவுக்கான சேவையில் மீண்டும் வடதாரகை – விரைவில் குமுதினியும் , நெடுந்தாரகையும்…

நெடுதீவுக்கான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு , திருத்த வேலைகள் நிறைவடைந்த நிலையில் , இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.  குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த…

தீவகத்தில் மாடுகளை திருடிய குற்றத்தில் 07 பேர் கைது

யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் மாடுகளை களவாடி சட்டவிரோதமாக இறைச்சியாக்குதல் , வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 நபர்களை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  அவர்களில் பிரதான…

படுகொலையான காதலரை திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு துன்புறுத்தல்; புகுந்த வீட்டில் இருந்து…

நான்டெட் மராட்டியத்தின் நான்டெட் நகரில் சாக்ஷம் ததே என்ற வாலிபரை ஆஞ்சல் மமித்வார் என்பவர் காதலித்துள்ளார். ஆனால், மமித்வாரின் வீட்டில் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு சாதி பையனை காதலிக்க கூடாது என மிரட்டினர். ஆனாலும் இவர்கள்…

நயினாதீவுக்கு ஐந்து தலை நாக பாம்பு வாகனத்தில் எடுத்து வரப்பட்ட கொடிச்சீலை

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் , ஆலயத்திற்கு ஐந்து தலை நாக பாம்பு வாகனத்தில் கொடிச்சீலை எடுத்து வரப்பட்டது. இன்றைய தினம்…

மஹிந்த கேட்டவுடன் ஆட்சியை தூக்கி கொடுக்க முடியாது

மக்களின் வாக்குகளால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்து , தேசிய மக்கள் சக்தியிடம் ஆட்சியை தா என மஹிந்த தரப்பு கேட்டு நிற்கிறது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். கோப்பாய் பொலிஸ் நிலைய…

நாட்டில் இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் – அமைச்சர் ஆனந்த…

நாட்டில் எந்த ஒரு வேளையிலும் இனவாதமும் மதவாதமும் தலை தூக்குவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்த பின்னர் இடம்பெற்ற…

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ஈரான்

அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையொப்பமாகும் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான பதற்றத்தைத் தணிக்க முன்மொழியப்பட்ட புரிந்துணர்வு…

பெய்ரூட் அருகே இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா உள்கட்டமைப்புகளை குறிவைத்து லெபனான் தலைநகர் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. பெய்ரூட் வான் பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்ததை காண முடிந்தது. வடக்கு…

இயந்திரக் கோளாறால் ஓமன் கடல் பகுதியில் நின்ற கப்பல்: இந்திய மாலுமிகள் 14 பேர் மீட்பு!

ஓமன் கடல் பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக நின்றுகொண்டிருந்த கப்பலில் இருந்து 12 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. கப்பலில் சிக்கியவர்களை மீட்டது பற்றி இந்தியத் தூதரகம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.…

சீனாவில் கையேந்தி யாசகம் செய்யும் ரோபோ ; இணையத்தில் தீயாய் பரவும் காணொளி

சீனாவில் ரோபோ ஒன்று சாலையில் மண்டியிட்டு, கைகூப்பி பிச்சை எடுக்கும் காணொளி காட்சி இணையதளங்களில் பரவி வருகின்றது. சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த காணொளியை பார்த்த இணையவாசிகள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.…

எரா​வான் ஆலய குண்டு வைப்பு; 2 பேருக்கு மரண தண்டனை

தாய்​லாந்​தின் பாங்காக் நகரில் சீனா​விலிருந்து சுற்றுலா வரு​வோர் மத்​தி​யில் மிக​வும் பிரபல​மான எரா​வான் வழி​பாட்​டுத் தலத்திற்கு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நான்கு தலைகளைக் கொண்ட பிரம்மா,…