அடுத்த வாரம் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் !
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறு முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜூன் 15 ஆம் திகதியான இன்று பரீட்சை…