கேரளா: ஷிகெல்லா தொற்றுக்கு 7 வயது சிறுவன் பலி; 4-வது மரணம் பதிவு
மலப்புரம்
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஷிகெல்லா எனப்படும் பாக்டீரியா தொற்று விரைவாக பரவி வருகிறது. பரிசோதனையில், இதுவரை 138 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில், கோழிக்கோடு மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் பதிவாகி உள்ளன.…