பிலிப்பின்ஸ் துணை அதிபருக்கு எதிராக பதவிநீக்கத் தீா்மானம் நிறைவேற்றம்
பிலிப்பின்ஸ் நாட்டின் துணை அதிபா் சாரா துதொ்தேவிற்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கத் தீா்மானம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.
2022 தோ்தலில் கூட்டணியாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிபா்…