;
Athirady Tamil News
Yearly Archives

2026

பிரான்சில் 26 வயதான இலங்கை தமிழ் இளைஞன் மரணம்!

பிரான்சில், 26 வயதான இலங்கை தமிழ் இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இளைஞன் நேற்று நீரீல் மூழ்கியதை அடுத்து உடன் மருத்துவ மணையில் அனுமதிக்கப்பட்டிருந்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உறவுகள்…

Hanta வைரஸ் ; சொகுசு கப்பலில் இருந்து 18 அமெரிக்கர்கள் விடுவிப்பு

'MV Hondius' என்ற சொகுசு கப்பலில் ஹன்டா (Hanta) வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த 18 அமெரிக்கர்கள், 42 நாட்களுக்குப் பிறகு முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர். சொகுசு கப்பலில் ஏற்பட்ட வைரஸ் பரவல் காரணமாக 18…

வடமராட்சி கிழக்கில் புற்தரைக்கு தீ வைத்த விஷமிகள் – போக்குவரத்து பாதிப்பு

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு வலிக்கண்டி பகுதியில் வீதியோர சம்பு புற்களுக்கு விஷமிகள் தீ வைத்தமையால் , சில மணி நேர போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது. பருத்தித்துறை - மருதங்கேணி பிரதான வீதியில் வலிக்கண்டி பகுதியில் வீதியோரமாக காணப்பட்ட…

தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 மாணவர் ஆட்சேர்ப்பு ஆரம்பம்.

இலங்கையின் திறன் மேம்பாட்டு துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் தொழிற்பயிற்சி அதிகார சபை (VTA), காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளது. இதற்கமைய இளைஞர்…

பிரான்ஸில் கடும் வெப்ப அலை; 1,300-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடல்

பிரான்ஸில் கடும் வெப்ப அலை காரணமாக இன்று 22ம் திகதி திங்கட்கிழமை நாடு முழுவதும் 1,352 பாடசாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தேசிய கல்வி அமைச்சர் Édouard Geffray அறிவித்துள்ளார். மேலும் 4,042 கல்வி நிலையங்கள் விசேட…

மகளின் லிவ் இன் வாழ்க்கை; தட்டிக்கேட்ட தாய், தந்தை , சகோதரியை கொலை செய்த இளம் பெண் ;…

லிவ் இன் வாழ்க்கை வாழ்ந்த மகளை பெற்றோர் தட்டிக்கேட்டதால் தாய், தந்தை மற்றும் சகோதரியை இளம் பெண் காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெங்களூருவை உலுக்கியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, பெங்களூரு…

2027 முதலாம் தர மாணவர் சேர்க்கை; புதிய சுற்றறிக்கை

நாட்டில் 2027 ஆம் ஆண்டு முதல் அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக, புதிய விதிகள் மற்றும் அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஒவ்வொரு வருடமும் அரச…

டிஜிட்டல் சேவைகளுக்கு வரி ; புதிய VAT திருத்தங்களுக்கு COPF அனுமதி

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) திருத்தச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் (COPF) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த…

ஐ.நா. ஆய்வாளர்கள் அணுசக்தி தளங்களைப் பார்வையிடத் திட்டமிடவில்லை: ஈரான்

ஈரானின் அணுசக்தி தளங்களை ஐ.நா. ஆய்வாளர்கள் பார்வையிட எந்தப் பயணமும் திட்டமிடப்படவில்லை என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. போரில் அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி தளங்களை ஐ.நா. ஆய்வாளர்கள் பார்வையிட எந்தப் பயணமும்…

போலி WhatsApp செய்திகள் மூலம் நிதி மோசடி ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ செய்தி போன்ற வடிவில் வட்ஸ்எப் செயலி ஊடாக பரவி வரும் நுணுக்கமான நிதி மோசடி குறித்து பொதுமக்கள் உடனடியாக அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசரப் பதிலளிப்புப் பிரிவு…

டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தி அதிகரிப்பு

டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தியைக் கணக்கிடும் சர்வதேச அலகான 'பிரெட்டோ குறியீடு' படி, நாட்டின் பல பகுதிகளில் இந்த மதிப்பு பெருமளவில் அதிகரித்துள்ளதாக சுகாதார பூச்சியியல் சங்கம் நேற்று வெளிப்படுத்தியுள்ளது. டெங்கு நுளம்பு குடம்பிகளின்…

செம்மணியில் அகழ்வு பணிகள் நிறைவு ; மீண்டும் ஜூலையில் ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியில் இன்று 19 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 32 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்ற நிலையில் குறித்த விடயம் கண்டறியப்பட்டது என சட்டத்தரணி…

700-க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற மியான்மர் ராணுவம்!

மியான்மர் ராணுவம் கடந்த 6 மாதங்களில் 700-க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. மியான்மரில் தேர்தல் நடத்தப்படும் என கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மியான்மர் ராணுவம் அறிவித்திருந்தது. அன்று முதல், வாக்குப்பதிவு நடந்து முடிந்த…

சீறிப்பாய்ந்த 300-க்கும் அதிகமான ட்ரோன்கள்: மூடப்பட்ட விமான நிலையங்கள்

இந்நிலையில் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவை நோக்கி சுமார் 300க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் ராணுவம் நேற்று தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 59 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து மாஸ்கோவின் நான்கு சர்வதேச…

தென் கொரிய முன்னாள் நீதியமைச்சருக்கு 25 ஆண்டுகள் சிறை

தென் கொரியாவின் முன்னாள் நீதியமைச்சர் பாக் சுங்-ஜேவுக்கு சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து இன்று (22) தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024 டிசம்பர் மாதத்தில், தென் கொரியாவில் ஜனாதிபதி யூன் சுக் இயோல் திடீரென…

கணவன் இறந்த சில மணித்தியாலங்களில் மனைவியும் உயிரிழப்பு ; தமிழர் பிரதேசத்தில் துயரம்

அம்பாறை கல்முனை பாண்டிருப்பில் கணவன் உயிரிழந்த கவலையில் இருந்த மனைவி சில மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளார். கணவர் கடந்த சில தினங்களாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் சுகவினம் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.…

பாலியல் குற்றச்சாட்டு; ஜெஃப்ரி டொனால்ட்சனுக்கு சிறை

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது தான் பலமுறை உத்தியோகபூர்வமாகப் பார்வையிட்ட வடக்கு அயர்லாந்தின் ‘மெகாபெரி சிறைச்சாலையில்’ , பாலியல் குற்றவாளியாகத் முன்னாள் அரசியல் தலைவர் ஜெஃப்ரி டொனால்ட்சன் தனது முதல் இரவைக் கழித்துள்ளார் .…

கத்தார் எரிவாயு ஆலையில் விபத்து; 12 இந்தியர்கள் உள்பட 13 பேர் பலி

தோஹா கத்தார் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 12 இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் நாட்டை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்கின. இதில், ஈரானில் 2…

முல்லைத்தீவில் வயலுக்கு சென்ற இளைஞன் யானை தாக்கி உயிரிழப்பு

முல்லைத்தீவில் வயலுக்கு காவலுக்குச் சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்று (23) செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு குமுழமுனையை சேர்ந்த…

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலை: கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகருக்கு…

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத்…

ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை: பள்ளிகள் மூடல்

பாரிஸ், ஐரோப்பாவில் வெப்ப அலை வாட்டி வதைத்து வருகிறது. வெப்ப அலை ஐரோப்பிய நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. பிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. இதனால்…

செல்லப்பிராணிகளின் கழிவுகள் ; வடை தயாரித்த கடைக்கு பூட்டு

மன்னாரில் வடை தயாரிப்பு நிலையம் ஒன்று சுகாதார விதிமுறைகளை மீறிச் செயல்பட்டமை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகளால் இன்று (23) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மன்னார் நகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் மன்னார் பொதுச் சுகாதார…

பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் உள்ள கலங்கரை விளக்கு (வெளிச்ச வீடு) பகுதிகளை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 31 வருடங்களுக்கு மேலாக பருத்தித்துறை வெளிச்ச வீடு பகுதியை ஆக்கிரமித்து…

வேலை வாய்ப்பு கோரி யாழ்ப்பாணத்தில் பட்டதாரிகள் பாரிய போராட்டம்!

வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க செயலாளர் ஜேம்ஸ் கபிலன் போல் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம்…

வெற்றிலைக்கேணியில் வெடிமருந்துடன் கடற்தொழிலாளர் கைது

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு பகுதியில் வெடி மருந்துடன் கடற்றொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.வெற்றிலைக்கேணி பகுதியில் சட்டவிரோத கடற்தொழிலில் சிலர் ஈடுபடுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , கடற்படையினர்…

புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலய வான் படை சாரணியர் மாணவிகளுக்கான *வான்…

புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலய *வான் படை சாரணியர்* மாணவிகளுக்கான *வான் சாரணிய சின்னம் சூட்டும் விழா* இன்றையதினம் வித்தியாலய அதிபர் திருமதி.வனிதா அருட்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரு.மருதலிங்கம் பிரதீபன்…

இங்கிலாந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த கீர் ஸ்டார்மர்

லண்டன், இங்கிலாந்து பிரதமர் பதவியை கீர் ஸ்டார்மர் ராஜினாமா செய்துள்ளார். புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024ம் ஆண்டு நடந்த இங்கிலாந்து பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றிபெற்றது.…

நூலிழையில் காட்டு யானையிடமிருந்து தப்பிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!

சிகிரியா பாறைக்கோட்டையின் நுழைவாயிலுக்கு அருகில் காட்டு யானை ஒன்றை எதிர்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவினர், எவ்வித காயங்களுமின்றி நூலிழையில் உயிர் தப்பியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. நான்கு பேரைக் கொண்ட சுற்றுலா பயணிகள் இன்று…

9 மாத குழந்தையை கட்டி வைத்து ஈவிரக்கமின்றி தாக்குதல்; பொலிஸார் அதிரடி

9 மாதமேயான பிஞ்சுப் பெண் குழந்தையொன்றை நாற்காலியில் அமரவைத்து, கை, கால் மற்றும் வயிற்றுப் பகுதிகளை ஒன்றாகச் சேர்த்து இறுக்கமாகக் கட்டி, குடைக்கம்பியினாலும் கைகளினாலும் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில்…

யாழில் குடும்பஸ்தர் மீது கொடூர தாக்குதல்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது கத்தியால் மேற்கொண்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பில்குறித்து மேலும்…

யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் செய்த நீதி அமைச்சர்  ஹர்ஷன நாணயக்கார, யாழ்ப்பாண நீதிமன்ற கட்டட தொகுதியில் சட்டத்தரணிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.  அதன் போது, யாழ்ப்பாண சட்டத்தரணிகள் எதிர்கொள்ளும் சவால்கள் , தேவைகள்…

யாழில். மக்களின் காணிக்குள் இராணுவத்தினரின் பாரிய விவசாய பண்ணை

யாழ்ப்பாணம் , வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிக்குள் காணப்படும்  இராணுவத்தின் விவசாய பண்ணைக்கு புதிய பெயர் பலகை நாட்டும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். வலி. வடக்கில் இருந்து சுமார் 36…

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

காபூல், ஆப்கானிஸ்தானில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 3.52 மணியளவில் ரிக்டர் அளவில் 5.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 185 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.389 டிகிரி…

பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கி சூடு; 3 மாணவர்கள் பலி

மணிலா பிலிப்பைன்ஸ் நாட்டின் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பலியானார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் தக்லோபன் நகரில் சான் ஜோஸ் நேஷனல் என்ற பெயரில் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல்…