;
Athirady Tamil News
Yearly Archives

2026

சிரியாவில் இரு பஸ்கள் மோதிக்கொண்டதில் 35 பேர் பலியான சோகம்

டமாஸ்கஸ், சிரியாவின் தலைநகரை கிழக்கு மாகாணமான டெய்ர் எல்-சோருடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் இன்று (சனிக்கிழமை) இரண்டு பஸ்கள் மோதிக்கொண்டதில் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி…

சவூதி எண்ணெய் நிலையங்களில் ஹூதிக்கள் தாக்குதல்

சவூதி அரேபியா அரசுக்குச் சொந்தமான ‘அராம்கோ’ எண்ணெய் நிறுவனத்தின் 2 நிலையங்களைக் குறிவைத்து யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்கள் சனிக்கிழமை வான்வழித் தாக்குதல்களை நடத்தினா். செங்கடலையும், ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல் மண்டேப்…

தண்ணீர் போத்தலால் 10 இலட்சம் ரூபாய் இழந்த சுற்றுலா நிறுவனம்

எல்ல பகுதியில் குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சுற்றுலா நிறுவனமொன்றுக்கு ஒரு மில்லியன் ரூபாய் (10 இலட்சம் ரூபாய்) அபராதம் விதித்து பண்டாரவளை நீதவான் நீதிமன்றம்…

சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்! என்ன காரணம்?

பாலியல் குற்றச்சாட்டு தொடா்பாக, சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) தலைமை வழக்குரைஞா் கரீம் கான் (56) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாா். பிரிட்டன் வழக்குரைஞரான கரீம் கான், தன்னுடன் பணியாற்றிய பெண் உதவியாளரை பாலியல் ரீதியில்…

கிழக்கு ஊடகவியலாளர்களுக்கான 2 நாள் ஊடகச் சுற்றுலா3 மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள்…

கிழக்கு ஊடகவியலாளர்களுக்கான 2 நாள் ஊடகச் சுற்றுலா 3 மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பங்கேற்பு கொழும்பு பயணக் கட்டணத்தில் 50% தள்ளுபடி வவுச்சர்கள் அறிவிப்பு- மயோன் எக்ஸ்பிரஸ் – சிலோன் மீடியா போரம் கூட்டு ஒப்பந்தம்: இரு…

தேவேந்திரமுனை பெரஹரவில் காவடி நடனத்தை நீக்க பரிந்துரை

தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார் பரிந்துரைத்துள்ளனர். பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் செய்யப்பட்டுள்ள குறித்த பரிந்துரையை…

தென் சீனா, ஹாங்காங்கை நெருங்கும் நௌல் புயல்

தென் சீனா மற்றும் ஹாங்காங்கை நெருங்கி வரும் ‘நௌல்’ புயல் காரணமாக, அப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாதத் தொடக்கத்தில் இருந்து சீனாவைத் தாக்கும் 3-ஆவது புயல் இதுவாகும். தென் சீனக் கடலின் வடகிழக்குப் பகுதியில்…

பெண்களை மயக்குவதில் கில்லாடி…100 பெண்களை கற்பழித்துள்ளார் – டாக்டர் மீது நர்சு…

ஜெய்ப்பூர், 100 பெண்களை கற்பழித்ததாக 65 வயது டாக்டர் மீது நர்ஸ் ஒருவர் குற்றஞ் சாட்டியுள்ளார். செக்ஸ் குற்றச்சாட்டின் மூலம் அந்த டாக்டரிடம் ரூ.2 கோடி பறித்ததாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம்பற்றிய…

நீர்வேலியில் மூன்று இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்  நீர்வேலி பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடைபெற்று வருவதாக , மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா- 2ஆவது நாள் அமர்வு(video)

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா: கோலாகலமாகத் தொடங்கியது 2ஆவது நாள் அமர்வு 3,398 பட்டதாரிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்படுகின்றன 3 நாட்கள், 9 அமர்வுகளாக நடைபெறும் பிரம்மாண்ட விழா வேந்தர், உபவேந்தர் தலைமையில் ஒலுவில்…

ஒரே வீட்டில் வாழ்ந்தும் 20 ஆண்டுகள் பேசாத தம்பதி ; பிள்ளைகளுக்கு ஷாக் கொடுத்த காரணம்!

ஜப்பானில் 20 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்தும், மனைவியுடன் ஒரு வார்த்தைகூட பேசாமல் இருந்த கணவர் தொடர்பான சம்பவம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ஜப்பானின் ஹொக்கைடோ (Hokkaido) பகுதியைச் சேர்ந்த ஒடோ கடாயாமா (Otou Katayama)…

காங்கோவில் எபோலா தொற்று உயிரிழப்புகள் 1,300-ஐ கடந்தது!

ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் வேகமாக பரவி வரும் எபோலா நோய்த் தொற்றுக்கு இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனா். கடந்த மே 15 தொடங்கிய இந்த நோய்ப் பரவலில், மொத்தம் 2,973 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது…

நாட்டில் ஆபத்தாக மாறும் டெங்கு நிலைமை ; அதிகரிக்கும் உயிரிழப்பு

நாட்டின் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 81,511 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் டெங்கு நோயினால் 61 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம்…

உக்ரைன் – ரஷியா மோதல்; 11 பேர் பலி

கீவ், உக்ரைன் , ரஷியா போர் இன்று 1,609வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை…

தமிழர் பகுதியில் குடும்பஸ்தருக்கு எமனான காட்டு யானை

காட்டு யானையின் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, செட்டிகுளம் பொலிஸ் பிரிவின் ஆனவிழுந்தாவ பகுதியில் 25 திகதி நேற்று (25) சனிக்கிழமை மாலை இச்சம்பவம்…

இமாச்சல் நிலச்சரிவில் கார் சிக்கியதில் 13 பேர் உயிரிழப்பு

சிம்லா: இமாச்சல பிரதேசத்தின் குலு நகரில் இருந்து சம்பா மாவட்டத்தில் உள்ள தொலைதூர பாங்கி பள்ளத்தாக்கு நோக்கி நேற்று சுமோ கார் சென்று கொண்டிருந்தது. இதில் 6 மாத குழந்தை உட்பட 15 பேர் பயணம் செய்துள்ளனர். லகால்-ஸ்பிதி மாவட்டம்…

இலங்கை பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை ; குழந்தைகள் தொடர்பில் அவதானமாயிருங்கள்

காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளை தாமதமின்றி மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுமாறு பெற்றோரிடம் சுகாதாரப் பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர். கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார்…

திரையரங்கில் சிரித்த பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்..

வாஷிங்டன், அமெரிக்காவில் திரையரங்கில் சத்தமாகச் சிரித்த பெண் மீது இளைஞர் ஒருவர் பீட்சா தட்டால் பலமாக அடித்தார். அமெரிக்கா நாட்டில் ஒரு பெண் தனது தோழிகளுடன் சேர்ந்து திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்தார். படத்தின் சில காட்சிகளின்போது…

ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி பலி

கலவான, வெத்தாக்கல பகுதியில் உள்ள வெத்தாக்கல ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அப்பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவராவார். இவர் மற்றொரு நண்பருடன் சேர்ந்து வெத்தாக்கல…

கனடா: காதலியை கழுத்தை நெரித்து கொன்ற இந்திய இளைஞர்

ஒட்டாவா, பஞ்சாப் மாநிலம் லுதியானா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் தமந்தீப் கவுர் (வயது 23). இவர் கனடாவின் எட்மொண்டன் நகரில் தங்கி வேலை செய்து வந்தார். இவரும் கனடாவில் வசித்து வரும் டெல்லியை சேர்ந்த ரிதேஷ் குமார் (வயது 22 ) என்ற இளைஞரும்…

பிரதமர் நரேந்திர மோடியின் செல்ஃபி வீடியோ 30 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி இன்​ஸ்​டாகி​ராமில் வெளியிட்ட செல்ஃபி வீடியோ 30 கோடிக்​கும் அதி​க​மான பார்வையாளர்​களைக் கடந்து சாதனை படைத்து உள்​ளது. நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரம் தொடர்​பாக டெல்லி ஜந்​தர் மந்தரில் மாணவ, மாணவி​கள்,…

இனவழிப்புக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

தமிழின அழிப்புக்கு நீதி கோரி பிரித்தானியாவில் இருவேறு இடங்களில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. லண்டனில் உள்ள இலங்கை தூதுரகம் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய இடங்களில் புலம்பெயர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இவ் ஆர்ப்பாட்டம்…

செட்டிகுளத்தில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பரிதாபமாக பலி

வவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்குட்பட்ட ஆனைவிழுந்தான் கிராமத்தில் யானையின் தாக்குதலிற்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (25.07) மாலை இடம்பெற்றது. கிராமத்திற்குள் வந்த காட்டு யானை அவரை தாக்கியது.…

ஈரானுக்கு ஆயுதங்கள் விற்க கூடாது: சீனா, ரஷியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவோ, விற்கவோ கூடாது என்று சீனா மற்றும் ரஷியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக ட்ரூத் சமூக தளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், "ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என்று…

மாணவர் போராட்டம் மாபெரும் வெற்றி; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மாணவர்கள் மாபெரும் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நீட் வினாத்தாள்…

‘குடு அசங்க’ ஹெரோயினுடன் கைது

அம்பாறை மாவட்டம் உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த 'குடு அசங்க' எனப்படும் போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால்…

அம்பாறையில் ரகசியமாக இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: பெண் உட்பட இருவர் கைது!

அம்பாறை நகரில் தங்குமிடம் ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்துள்ளதுடன் அங்கு முகாமையாளராக பணியாற்றிய நபர் உட்பட பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.…

யாழில் நினைவேந்தல்

தமிழ் சிறைக்கைதிகளின் சிறைப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வும் , கறுப்பு ஜூலை சமூகப்படுகொலை நினைவேந்தலும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நேற்றைய தினம் சனிக்கிழமை நினைவேந்தல் நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு,…

பிரான்ஸ், ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத் தீ: 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்!

பிரான்ஸ்: தென்மேற்கு பிரான்ஸ் மற்றும் மத்திய ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீ அதிவேகமாக பரவிவரும் நிலையில், சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும்; சிலர் படகுகள் மூலம் வெளியேறியுள்ளதாக…

அமெரிக்காவின் ‘பேட்ரியாட்’ வான் பாதுகாப்பு ஏவுகணைத் தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சு

ரஷியாவின் தொடா் ஏவுகணைத் தாக்குதல்களை எதிா்கொள்ளும் வகையில், அமெரிக்காவின் ‘ரேதியான்’ நிறுவனத்துடன் இணைந்து ‘பேட்ரியாட்’ வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனிலேயே உற்பத்தி செய்வது தொடா்பாகப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டதாக அந்நாட்டு அதிபா்…

தென் சீனக் கடலில் பிலிப்பின்ஸ் கப்பல்கள் மீது சீனா மீண்டும் தாக்குதல்

தென் சீனக் கடலில் உள்ள சா்ச்சைக்குரிய ஸ்காா்பரோ பவளப்பாறைப் பகுதியில், பிலிப்பின்ஸ் மீன் வளத் துறையின் 2 ரோந்து கப்பல்கள் மீது சீனக் கடலோரக் காவல்படையினா் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நீா் பீரங்கிகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினா். நடப்பு…

தென் கொரியா: மனைவிக்கு விவாகரத்து இழப்பீடாக ரூ.6,200 கோடி வழங்க தொழிலதிபருக்கு கோர்ட்டு…

சியோல், தென் கொரிய நாட்டின் 2-வது மிகப்பெரிய நிறுவனமான 'எஸ்கே குரூப்' அதிபர் சே டே-வோன், தனது முன்னாள் மனைவிக்கு விவாகரத்து இழப்பீடாக ரூ.6,200 கோடி வழங்க வேண்டும் என்று சியோல் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னாள்…

கிளிநொச்சியில் STF மக்கள் மோதல்; நடந்தது என்ன ! 9 பேர் கைது

கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட சோதனையின் போது, அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சிலர் கைது…