;
Athirady Tamil News

முன்னாள் அமைச்சர்கள் ஜனாதிபதியுடன் நடந்த சந்திப்பில் நடந்ததென்ன ? – ஒரே பார்வையில் விபரங்கள்.!! (படங்கள்)

0

ஜனாதிபதி தலைமையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற முன்னாள் அமைச்சர்களுடனான சந்திப்பு சற்று முன்னர் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தின்படி ,

* நாளை மாலையளவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு
* நாமல் , பெசில் , சமல் , சஷீந்திர அமைச்சுப் பதவிகளை ஏற்காதிருக்க முடிவு
* ஆட்சியை கொண்டுசெல்ல உதவ அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்காமலிருக்க தயார் என்று முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியிடம் உறுதி
* ‘ ஜனாதிபதி பதவிகாலம் முடியும்வரை பதவியில் இருப்பேன்’ .எதிர்க்கட்சியினரை புதிய ஆட்சி அமைக்க அழைத்தேன் – அவர்கள் முன்வரவில்லை – அதனால் புதிய அமைச்சரவை நியமிக்கப்படுமென’ ஜனாதிபதி தெரிவிப்பு
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

“ஆயிரம் முறை யோசியுங்கள்” !!

வெளிநாடு பறந்தாரா பசில் ராஜபக்ஷ?

அன்டனாவை அகற்ற தீர்மானம் !!

இது ஒன்றும் பரம இரகசியம் அல்ல!!

ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் !!

காலிமுகத்திடலில் குழப்பமான நிலை !!

போராட்டத்தில் கலந்துகொண்ட ஆதிவாசிகள்!!

தமிழ் மக்கள் அன்றே கூறிவிட்டனர் !!

சமகால அரசியல் நெருக்கடி தொடர்பில் ஆராயும் தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் ஒன்றுகூடல்!! (படங்கள், வீடியோ)

காலிமுகத்திடலில் அமைக்கப்பட்ட இணையக்கோபுரம் !!

7வது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்!!

கோட்டாவுக்கு நாமல் அறிவுரை !!

இதுவே மிகச் சரியான சந்தர்ப்பம் !!

இலங்கை வரலாற்றில் மற்றுமொரு இருண்ட நாள்!!

சகல கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் !!

சந்திரிக்கா – சஜித் விசேட கலந்துரையாடலில்!!

பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை!

காலி முகத்திடலில் ‘கோட்டாபயகம’ !!

மஹிந்தவை நீக்கவும்; மைத்திரி !!

கோட்டாவுக்கு முன்னர் மைத்திரியை சந்தித்த சஜித் !!

ரணிலுக்கு முக்கிய பொறுப்பு? இன்றிரவு திடீர் திருப்பம்!!

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் புதிய தகவல் !!

கோல்​பேஸ் போராட்டம் தொடர்கிறது மரவள்ளியுடன் சுடசுட தேநீர் !!

அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு !!

மஹிந்தவின் இராஜினாமாவை இருவர் தடுத்துவிட்டனர் !!

போராட்டத்தில் குதிக்கும் எண்ணம் வந்துவிட்டது !!

நள்ளிரவு கடந்தும் ஆர்ப்பாட்டம் !!

போராட்டத்தின் இடையே நோன்பு துறந்தனர் !! (படங்கள்)

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்!!

ஐ.எம்.எஃப் செல்லும் இலங்கை அதிகாரிகள் !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.