;
Athirady Tamil News

புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு – முழு விபர இணைப்பு!!

0

அரசாங்கத்தின் 21 புதிய இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு தற்போது நடை பெற்று வருகின்றது.

21 இராஜாங்க அமைச்சர்கள்…

ஜீ.எல்.பீரிஸ் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

ரோஹன திசாநாயக்க – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர்

அருந்திக்க பெர்னாண்டோ – பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

லொஹான் ரத்வத்த – நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

தாரக பாலசூரிய – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்

இந்திக அனுருந்த – வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்

சனத் நிஸாந்த – நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்

சிறிபால கமலத் – மகாவெலி இராஜாங்க அமைச்சர்

அனுராத ஜயரத்ன – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்

சிசிர ஜயகொடி – சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர்

பிரசன்ன ரணவீர – கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

டீ.வி. சானக்க சுற்றாடல் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்

டீ.பீ. ஹேரத் – கால்நடைவள இராஜாங்க அமைச்சர்

காதர் மஸ்தான் – கிராமிய பொருளாதார பயிர்செய்கை மற்றும் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

அசோக பிரியந்த – வர்த்தக இராஜாங்க அமைச்சர்

ஏ. அரவிந்த்குமார் – தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்

கீதா குமாரசிங்க – கலாசார இராஜாங்க அமைச்சர்

குணபால ரத்னசேகர – கூட்டுறவு சேவை விற்பனை அபிவிருத்தி மற்றும் நுர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

கபில நுவன் அதுகோரல – சிறு ஏற்றுமதி பயிர்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

கயஷான் நவனந்த – சுகாதார இராஜாங்க அமைச்சர்

சுரேன் ராகவன் – கல்வி சேவை மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர்

இன்றிரவு 7.30க்கு ஜனாதிபதி உரை !!

புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் !!

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு பௌத்த பிக்கு கடும் எதிர்ப்பு!! (வீடியோ)

’ஆட்சியை ஓராண்டுக்கு எம்மிடம் வழங்குங்கள்’ !!

’அமைச்சரவை மாற்றத்தை ஏற்க மாட்டார்கள்’ !!

ஜனநாயகத்திற்காக யாழில் தீப்பந்த போராட்டம்!! (படங்கள், வீடியோ)

ராஜபக்ஷர்களுக்கும் உகண்டாவுடன் தொடர்பு !!

சரத் வீரசேகர எடுத்துள்ள தீர்மானம் !!

புதிய அமைச்சரவை குறித்து வௌியான தகவல்!!

போராட்டங்களை ஒடுக்க இராணுவம் பயன்படுத்தப்படுமா?

காலி முகத்திடலில் தமிழில் தேசிய கீதம் !!

போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் அமைக்கப்பட்ட கூடாரங்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டதால் காலியில் பரபரப்பு!! (படங்கள்)

பொலிஸாரின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!!

“கோட்டா கோ கம” கூடாரத்தை கழற்றியதால் பதற்றம் !!

ஜனாதிபதியை பதவி விலக கோரி காலிமுகத்திடலில் மாந்திரீக பூஜைகள்!! (படங்கள்)

நீதிக்காக அழுகின்றோம்: காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் !!

“ஆயிரம் முறை யோசியுங்கள்” !!

வெளிநாடு பறந்தாரா பசில் ராஜபக்ஷ?

அன்டனாவை அகற்ற தீர்மானம் !!

இது ஒன்றும் பரம இரகசியம் அல்ல!!

ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் !!

காலிமுகத்திடலில் குழப்பமான நிலை !!

போராட்டத்தில் கலந்துகொண்ட ஆதிவாசிகள்!!

தமிழ் மக்கள் அன்றே கூறிவிட்டனர் !!

சமகால அரசியல் நெருக்கடி தொடர்பில் ஆராயும் தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் ஒன்றுகூடல்!! (படங்கள், வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.