;
Athirady Tamil News

துப்பாக்கிச் சூடு – நால்வர் காயம்!! (வீடியோ)

0

ரத்கம பிரதேச சபைத் தலைவரின் வீட்டிற்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
















You might also like

Leave A Reply

Your email address will not be published.