;
Athirady Tamil News

இறுதி நேரத்தில் வன்முறையை ராஜபக்ஷவினர் உருவாக்கினார்கள்? (வீடியோ)

0

அணையப் போகும் விளக்கு கடைசி நேரத்தில் வெளிச்சத்தை கொடுப்பது போல இறுதி நேரத்தில் வன்முறையை ராஜபக்ஷவினர் உருவாக்கியிருக்கின்றார்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சமகால நிலை தொடர்பாக கருத்து தெரிவித்த போதே க.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், ராஜபக்ஷவினர் நேர்மையான விதத்தில் தமது பதவியை விட்டு விலகுவதற்கு தயாரில்லை. இந்த பதவி மூலமாக கோடான கோடியை சம்பாதித்து இருக்கின்றார்கள்.

அணையப் போகும் விளக்கு கடைசி நேரத்தில் வெளிச்சத்தை கொடுப்பது போல இறுதி நேரத்தில் வன்முறை உருவாக்கியிருக்கின்றார்கள்.

யார் மேல் குற்றத்தை சுமத்தப்போகின்றார்கள் என்பது தான் முக்கியம். கடந்த 70 வருடங்களாக தமிழர்களுக்கு நடைபெற்றது சிங்களவர்களுக்கு நடைபெறுகிறது. அதை நாம் முக்கியமாக நினைவில் வைத்திருக்க வேண்டும்.

பிரதமர் பதவி விலகிய பின்னர் தேசிய அரசாங்கம் தொடர்பாக கேள்வியெழுப்பியபோது, தேசிய அரசாங்கமொன்று கோட்டாபய ராஜபக்ஷவினுடைய தலைமையில் நடைபெறுமா என்பது கேள்விக்குறி. ஏனென்றால் அவருடைய ஆட்சியைத்தான் வேண்டாம் என மக்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றார். அவ்வாறான ஒருவரை தலைவராக வைத்துக்கொண்டு தேசிய அரசாங்கத்தை நிறுவ முடியுமா என்ற கேள்வி இருக்கிறது.

அவ்வாறு உருவானாலும் நாம் எந்தவிதமான பதவிகளை ஏற்பதாக இல்லை. எங்களை பொறுத்தவரை சில முக்கியமான விடயங்கள் கருத்தில் எடுக்கப்பட வேண்டும். தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். தொல்லியல் திணைக்களம் சம்பந்தமான ஆணைக்குழு வாபஸ் பெறப்பட வேண்டும். வடகிழக்கு மாகாணங்களில் இருக்கும் இராணுவத்தினரை நன்றாகக் குறைக்க வழிவகை செய்தல் போன்ற கோரிக்கைகளை ராஜபக்ஷ அல்லாத அரசியல் தலைவர் எழுத்து மூலமாக உத்தரவாதம் தருவராக இருந்தால் நாங்களும் பங்கு பெற முடியுமா என்பது பற்றி அந்த நேரத்தில் யோசித்து முடிவெடுக்க முடியும் என்றார்.ஹிமதுவ பிரதேச சபை தவிசாளர் பலி!! (வீடியோ)

தென்னக்கோன்களின் வீடுகளும் தீக்கிரை!! (வீடியோ)

மஹிந்தவை கைது செய்யுமாறு கோரிக்கை!! (வீடியோ)

ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!! (வீடியோ)

ஜனாதிபதி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் !!

கடும் பாதுகாப்புடன் வெளியேறினார் மஹிந்த!!

இரத்மலானையை சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள் !!

தீயிட்டு கொளுத்தப்பட்ட சொத்துக்களின் விபரம் !!!

பாதுகாப்பு செயலாளரின் கோரிக்கை!!

ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு !!

அரச பயங்கரவாதம் அகோரமாக அம்பலமானது !!

தமிழ் இளைஞர்கள் அமைதி காக்கவேண்டும்!!

மஹிந்த இராஜினாமா: வர்த்தமானி வெளியானது !! (வீடியோ)

இன்று நள்ளிரவு முதல் சுமார் 1000 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு!! (வீடியோ)

போர்க்களமானது காலி முகத்திடல் : காயமடைந்தோரின் எண்ணிக்கை 173 ஆக அதிகரிப்பு!! (வீடியோ)

குமார வெல்கம மீது தாக்குதல் !!

அலரிமாளிகையில் துப்பாக்கி சூடு !! (வீடியோ)

பாராளுமன்றம் காலாவதியாகிவிட்டது!! (வீடியோ)

அலி சப்ரி எம்.பியின் வீட்டுக்கு தீ வைப்பு !! (வீடியோ, படங்கள்)

ராஜபக்ஷவின் பூர்வீக வீடும் தீக்கிரை !! (வீடியோ)

செவ்வாய் காலை 7 மணி வரை ஊடங்கு அமுல்!! (வீடியோ)

இன்றைய குழப்பம் உருவாக அரசாங்கம் தீட்டிய திட்டமே காரணம் – சுரேஷ் பிரேமச்சந்திரன் தகவல்!! (வீடியோ)

அலரிமாளிகையில் பதற்றம்; கண்ணீர் புகை தாக்குதல்!! (வீடியோ, படங்கள்)

அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் இரத்து!!

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி !!

நிட்டம்புவ துப்பாக்கிச் சூடு – பாராளுமன்ற உறுப்பினர் பலி – சிசிரிவி காணொளி!!

போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் அமெரிக்கா!!

மாளிகாவத்தையில் பஸ்ஸூக்கு தீவைப்பு !!

நிட்டம்புவை சூடு: சிலர் காயம்; ஒருவர் கவலைக்கிடம்!!

மஹிந்தவைக் கைது செய்ய வேண்டும் !!

அமைச்சரவையும் கலைக்கப்பட்டது !!

பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த !!

பதற்றத்தில் இலங்கை !!

நாடு முழுவதிற்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் !!

சற்றுமுன் மஹிந்த வெளியிட்ட அறிவிப்பு !!

மேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் !!

துப்பாகியேந்திய இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர் !!

“கோடா ஹோ கம” தரைமட்டம் !! (வீடியோ)

களத்துக்கு வந்தார் அநுர !!

இன்று தாக்கினால் நாளை வருவேன் !!

அலரிமாளிகைக்கு வெளியே பதற்றம்; ஊடகவியலாளர் மீது தாக்குதல் !!

பிரதமரின் விஷேட உரை !!

பிரதமருக்கு ஆதரவு தெரிவித்து அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டம்!! (வீடியோ)

“மஹிந்த விலகாவிட்டால் நாங்கள் விலகுவோம்” அதிரடி அறிவிப்பு !!

இந்த சிக்கலை தீர்க்க இது தான் ஒரே வழி !!

’’உகண்டாவில் பதுக்கி வைத்திருக்கும் புலிகளின் தங்கத்தை கொண்டு வா’’ !!

’அரசியலமைப்பு சீர்திருத்தம் அவசியம்’ !!

’பேச்சுவார்த்தை வெற்றி’ !!

’ஜனாதிபதியின் கையிலேயே முடிவு’ !!

’அரசியல் ரீதியில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்’ !!

’வீதியில் நடக்க முடியாத நிலை மகிந்தவுக்கு’ !!!

ஜனாதிபதி பதவி விலக வேண்டும்; சட்டத்தரணிகள் கோரிக்கை !!!

மஹிந்தவின் வீட்டின் முன் மலர் வளையம் !!

பாராளுமன்றை அவரசமாக கூட்டுங்கள் சபாநாயகரிடம் கூட்டமைப்பு கோரிக்கை : நாளை கட்சித்தலைவர்கள் கூட்டம்!!

பாராளுமன்ற வீதி தடைகள் நீக்கம் !!

அவசரகாலச் சட்டம் ஏன்? அரசாங்கம் விளக்கம் !!

அரசாங்கத்தை சஜித்திடம் கொடுக்கிறார் கோட்டா?

You might also like

Leave A Reply

Your email address will not be published.